NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / விவாகரத்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி: இன்ஸ்டாவில் திருமண புகைப்படங்களை மீண்டும் பதிவேற்றிய நடாஷா
    அடுத்த செய்திக் கட்டுரை
    விவாகரத்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி: இன்ஸ்டாவில் திருமண புகைப்படங்களை மீண்டும் பதிவேற்றிய நடாஷா
    ஐபிஎல் போட்டிகளில் நடாஷா பங்கேற்காததும் விவாகரத்து வதந்திகளை தூண்டியது

    விவாகரத்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி: இன்ஸ்டாவில் திருமண புகைப்படங்களை மீண்டும் பதிவேற்றிய நடாஷா

    எழுதியவர் Venkatalakshmi V
    Jun 03, 2024
    03:44 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியாவின் மனைவியும், செர்பிய மாடலுமான நடாஷா ஸ்டான்கோவிச் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மீண்டும் தனது திருமண புகைப்படங்களை பதிவேற்றியுள்ளார்.

    இதன் மூலம், இந்த தம்பதிகளுக்கு இடையே விவாகரத்து என வலம் வந்த செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

    சில நாட்களுக்கு முன்னர் நடாஷா தனது இன்ஸ்டாகிராம் பெயரிலிருந்து "பாண்டியா"வை நீக்கிவிட்டதையும், அவரது திருமணம் மற்றும் பிற முக்கியமான தருணங்களின் போது இருவரும் சேர்ந்தெடுத்த புகைப்படங்களையும் நீக்கியதை ரெடிட் பயனர் ஒருவர் கவனித்தபோது தான் இந்த விவாகரத்து ஊகங்கள் வைரலாக பரவின.

    ஐபிஎல் போட்டிகளில் நடாஷா பங்கேற்காததும் விவாகரத்து வதந்திகளை மேலும் தூண்டியது.

    பின்னணி

    ஹர்திக் பாண்டியா- நடாஷா ஜோடியின் உறவு பற்றி ஒரு பார்வை

    சிறிது காலம் டேட்டிங் செய்த பிறகு, ஹர்திக் பாண்டியா, ஜனவரி 2020இல் நடாஷா ஸ்டான்கோவிச்சுடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார்.

    அந்த ஆண்டு மே மாதம் COVID-19 கொரோனா லாக்-டவுனின் போது இந்த ஜோடி ரகசியமாக திருமணம் செய்துகொண்டது.

    இதையடுத்து, அவர்கள் தங்கள் மகன் அகஸ்தியா-வை அந்த ஜூலை மாதம் வரவேற்றனர்.

    பின்னர் மீண்டும் 2023ஆம் ஆண்டில், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் முன்னிலையில், உதய்பூரில் மூன்று நாட்கள் இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் நடைபெற்றது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஹர்திக் பாண்டியா
    கிரிக்கெட்

    சமீபத்திய

    2030 ஆம் ஆண்டுக்குள் இந்த வேலைகளையெல்லாம் ஏஐ எடுத்துக்கொள்ளும்; ஆய்வில் வெளியான புதிய தகவல் செயற்கை நுண்ணறிவு
    கன்னட மொழி சர்ச்சை: தக் லைஃப் படத்தை வெளியிடக் கோரி நீதிமன்ற உதவியை நாடும் கமல்  கமல்ஹாசன்
    கடந்த 10 ஆண்டுகளில் விமான இயக்கத்திற்கான செலவுகள் 40 சதவீதம் குறைவு; IATA தகவல் விமானம்
    தமிழ்நாட்டில் மீண்டும் வாட்டத் தொடங்கிய வெப்பம்; பல மாவட்டங்களில் வெப்பநிலை சதமடித்தது வானிலை அறிக்கை

    ஹர்திக் பாண்டியா

    இந்திய கிரிக்கெட் அணியின் எதிர்கால கேப்டன் ஹர்திக் பாண்டியாவின் பிறந்த தினம் இன்று இந்திய கிரிக்கெட் அணி
    ஹர்திக் பாண்டியாவுக்கு காயம்; ஒருநாள் உலகக்கோப்பையில் இந்தியாவுக்கு மிகப்பெரும் பின்னடைவு இந்திய கிரிக்கெட் அணி
    Sports RoundUp: உலகின் நெ.1 வீரரை தோற்கடித்த தமிழக செஸ் வீரர் கிரிக்கெட்டில் இந்தியா வெற்றி; மேலும் பல முக்கிய செய்திகள் ஒருநாள் உலகக்கோப்பை
    Sports Round Up : ஹர்திக் பாண்டியா வெளியேற்றம், கால்பந்து பயிற்சியாளருக்கு 20 ஆண்டுகள் தடை; மேலும் பல முக்கிய செய்திகள் ஒருநாள் உலகக்கோப்பை

    கிரிக்கெட்

    ஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய ட்ரெண்டிங் செய்திகள் கிரிக்கெட் செய்திகள்
    ஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய ட்ரெண்டிங் விளையாட்டு செய்திகள் விளையாட்டு வீரர்கள்
    ஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய ட்ரெண்டிங் விளையாட்டு செய்திகள்  விளையாட்டு வீரர்கள்
    ஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய ட்ரெண்டிங் விளையாட்டு செய்திகள் விளையாட்டு வீரர்கள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025