Loading...

ஜெயிலர்: செய்தி

ரஜினியின் ஜெயிலர் 2 படத்திற்கு மட்டும் கெஸ்ட் ரோலில் நடிக்க ஒப்புக்கொண்டது ஏன்? விஜய் சேதுபதி பளிச் பேச்சு

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய் சேதுபதி, இனிமேல் எந்தவொரு திரைப்படத்திலும் கௌரவத் தோற்றத்தில் நடிப்பதில்லை என்ற முடிவை எடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

மலேசியாவில் பிரம்மாண்டமாக நடக்கும் ஜெயிலர் 2 ஆடியோ லான்ச்?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மலேசியாவை சேர்ந்த பிரபல திரைப்பட விநியோகஸ்தர் ஒருவருடன் இணைந்து எடுத்துக்கொண்ட புதிய புகைப்படம் இணையத்தில் வெளியாகி, அவரது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

14 Jul 2026
அனிருத்

'ராக்ஸ்டார்' அனிருத் ரவிச்சந்தர்-காவ்யா மாறனுக்கு நவம்பர் மாதம் திருமணம்?

பிரபல இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் தலைமை நிர்வாக அதிகாரி காவ்யா மாரன் ஆகியோரின் திருமணம் குறித்த யூகங்கள் மீண்டும் தலைதூக்கியுள்ளன.

ஜெயிலர் 2 படத்தில் ரஜினிகாந்த் உடன் இணையும் புதிய நட்சத்திரப் பட்டாளம் யார் யார் தெரியுமா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் 'ஜெயிலர் 2' திரைப்படம் ஆயுத பூஜையை முன்னிட்டு அக்டோபர் 15 அன்று திரையரங்குகளில் வெளியாகும் எனத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

ஜெயிலர் 2 ரிலீஸ் தேதி அறிவிப்பு: அக்டோபர் 15 மீண்டும் திரையரங்கில் முத்துவேல் பாண்டியன்!

தமிழ் சினிமா வரலாற்றில் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்ற ஜெயிலர் திரைப்படத்தின் இரண்டாம் பாகமான ஜெயிலர் 2 படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது.

Thalaivar 173: ரஜினிகாந்த் - அஸ்வத் மாரிமுத்து படத்தின் படப்பிடிப்பு சத்தமில்லாமல் துவக்கம்

தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமான சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி தனது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி வருகிறார்.

11 Jun 2026
பாலிவுட்

'ஜெயிலர் 2': 40 ஆண்டுகளுக்குப் பிறகு ஹிருத்திக் ரோஷன் ரஜினிகாந்துடன் மீண்டும் இணைகிறாரா?

பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன், ரஜினிகாந்தின் வரவிருக்கும் படமான 'ஜெயிலர் 2'- ன் நட்சத்திரப் பட்டாளத்தில் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரஜினியின் 'ஜெயிலர் 2' ரிலீஸ்: சன் பிக்சர்ஸ் லாக் செய்த மாஸ் தேதி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாவதால் ஒட்டுமொத்த இந்தியத் திரையுலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் 'ஜெயிலர் 2' திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி குறித்த முக்கியத் தகவல் வெளியாகியுள்ளது.

'தலைவரு நிரந்தரம்!': முடிந்தது ஜெயிலர் 2 படப்பிடிப்பு, அதிகாரப்பூர்வமாக அறிவித்த சன் பிக்சர்ஸ்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குனர் நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் 'ஜெயிலர் 2' திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துவிட்டதாக தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் செவ்வாயன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஜனநாயகன் படத்தைத் தொடர்ந்து ரஜினி படத்திற்கும் வந்த சோதனை! ஜெயிலர் 2 படப்பிடிப்பு வீடியோ கசிவு

பாலிவுட் மற்றும் தென்னிந்தியத் திரையுலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் ஜெயிலர் 2 திரைப்படத்திற்குப் படப்பிடிப்புத் தொடக்கத்திலேயே ஒரு பெரிய சவால் ஏற்பட்டுள்ளது.

ரஜினியின் 'ஜெயிலர் 2' படத்தில் பவன் கல்யாண் நடிக்கிறாரா?

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'ஜெயிலர் 2' திரைப்படத்தில், ஆந்திர துணை முதல்வர் மற்றும் பவர் ஸ்டார் பவன் கல்யாண் கௌரவ தோற்றத்தில் நடித்துள்ளதாக சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல்கள் முற்றிலும் உண்மையல்ல எனத் தெரியவந்துள்ளது.

ரஜினிகாந்தின் 'ஜெயிலர் 2' படத்தில் ஷாருக்கான் இணைய மாட்டார்: தகவல்

ரஜினிகாந்த் நடிக்கும் வரவிருக்கும் திரைப்படமான 'ஜெயிலர் 2'-ல் சிறப்புத் தோற்றத்தில் நடிக்க பாலிவுட் நடிகர் ஷாருக் கான் மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

ஜெயிலர் 2 படப்பிடிப்பு நிறைவு: ஆகஸ்ட் மாதம் கமல் ஹாசனுடன் இணைந்து ஷூட்டிங்; ரஜினிகாந்த் கொடுத்த சூப்பர் அப்டேட்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஜெயிலர் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.

17 Mar 2026
கோலிவுட்

ஜெயிலர் 2 அப்டேட்: ஷாருக்கான் -ரஜினிகாந்த் இணையும் காட்சிகளின் படப்பிடிப்பு இங்கே நடைபெறவுள்ளது

கோலிவுட்டின் உச்ச நட்சத்திரமான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும், பாலிவுட்டின் உச்ச நட்சத்திரமான ஷாருக்கானும் 'ஜெயிலர் 2' படத்தில் நடிக்கின்றனர் என்ற செய்தியை ஏற்கனவே தெரிவித்திருந்தோம்.

ரஜினிகாந்த் - ஷாருக்கான் இணையும் 'ஜெயிலர் 2': முழுமையான நட்சத்திரப் பட்டியல் அப்டேட்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் பாலிவுட் பாட்ஷா ஷாருக்கான் ஆகிய இரு பெரும் நட்சத்திரங்கள் முதல்முறையாக ஒரே திரையில் தோன்றும் வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு 'ஜெயிலர் 2' படத்தின் மூலம் உறுதியாகியுள்ளது.

'ஜெயிலர் 2' அடுத்த ஆண்டு வெளியாகலாம் என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் விமான நிலையத்தில் நிருபர்கள் கேள்விக்கு பதிலளித்தார்.

ஜெயிலர் 2 படத்தின் இறுதி வடிவம் எப்படி இருக்கும்? இயக்குனர் நெல்சன் கொடுத்த அப்டேட்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் 2 திரைப்படம், மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

விக்ரமை தொடர்ந்து ரஜினியுடன் இணையும் மலையாள நடிகர் சூரஜ் வெஞ்சாரமூடு

2023 ஆம் ஆண்டு வெளியான பிளாக்பஸ்டர் திரைப்படமான 'ஜெயிலர்'-ன் இரண்டாம் பாகமான ஜெயிலர் 2 திரைப்படம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

ரஜினியின் 'ஜெயிலர் 2' படத்தில் இணைகிறார்களா சந்தானம் மற்றும் நாகார்ஜுனா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நெல்சன் திலீப்குமார் இயக்கும் ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார்.

ஜெயிலர் 2 படத்தில் நடிக்கும் நடிகர்கள் இவர்கள் தான்!

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மீண்டும் நெல்சன் இயக்கத்தில் நடிக்கவுள்ள திரைப்படம் 'ஜெயிலர் 2', 2023ல் வெளியாகி வெற்றியை பெற்ற 'ஜெயிலர்' படத்தின் தொடர்ச்சியாக உருவாகும் இப்படத்தில் பல பிரபல நடிகர்கள் இணைகின்றனர்.

ஜெயிலர் 2 படத்தில் சிவராஜ்குமார் இல்லையா? வேறு யார் நடிக்கிறார்?

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து நெல்சன் திலிப் குமார் இயக்கிய 'ஜெயிலர்' திரைப்படம் 2 ஆண்டுகளுக்கு முன் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது.

ஜெயிலர் 2 டீஸர் BTS வீடியோ வெளியானது!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படத்தின் தயாரிப்பாளர்கள், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஜனவரி 14 படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பை வெளியிட்டனர்.

டைகர் கா ஹுக்கூம்; ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகம் குறித்து இயக்குனர் நெல்சன் டீசர் வெளியீடு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படத்தின் தயாரிப்பாளர்கள், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை (ஜனவரி 14) படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பை வெளியிட்டு ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளனர்.

முத்துவேல் பாண்டியன் ரீடர்ன்ஸ்: ஜெயிலர் 2 ப்ரோமோ வீடியோ நாளை வெளியாகிறது

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சன் பிக்ச்சர்ஸ் தயாரிக்க, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து 2023ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் ஜெயிலர்.

'ஹண்டர் வாண்டார் சூடுடா': ரஜினியின் 'வேட்டையன்' ப்ரீவ்யூ வீடியோ வெளியானது

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது 'ஜெய் பீம்' பட இயக்குநர் டி.ஜே. ஞானவேல் இயக்கத்தில் 'வேட்டையன்' படத்தில் நடித்து முடித்துள்ளார்.

SIIMA 2024: விருதுகளை குவித்த ரஜினியின் ஜெயிலர்

செப்டம்பர் 15 அன்று துபாயில் நடைபெற்ற தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள்(SIIMA)2024இல் நெல்சன் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'ஜெயிலர்' திரைப்படம் பல விருதுகளை குவித்தது.

30 Jul 2024
யோகி பாபு

ஜெயிலர் 2 படத்தை பற்றி முக்கிய அப்டேட் தந்தார் யோகி பாபு

இயக்குனர் நெல்சன் கடைசியாக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை இயக்கிய 'ஜெயிலர்' திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.

ஜெயிலர் 2 திரைப்படத்தில் தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா நடிக்கவுள்ளதாக தகவல்

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து சென்ற ஆண்டு வெளியான சூப்பர்ஹிட் திரைப்படம் 'ஜெயிலர்'.

19 Dec 2023
கோலிவுட்

ரீவைண்ட் 2023 : கோலிவுட்டில் நடைபெற்ற சில சர்ச்சையான நிகழ்வுகள்

இந்த ஆண்டு நிறைவடைய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், இந்த ஆண்டில் நடைபெற்ற சுவாரசிய நிகழ்வுகள் பலவற்றை நியூஸ்பைட்ஸ் தமிழில் தொகுத்து வழங்கி வருகிறோம்.

17 Dec 2023
லியோ

2023 Year Roundup- முதல் நாளில் அதிக வசூல் செய்த டாப் 5 தமிழ் படங்கள்

இந்த 2023 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவிற்கு வசூல், வெற்றி படங்கள், விருதுகள், இயக்குநர்களுக்கு திருப்புமுனை என அனைவருக்கும் சிறப்பான ஆண்டாகவே அமைந்தது.

2023 Year round up- இந்த வருடம் பாக்ஸ் ஆபிஸில் கலக்கிய இந்திய படங்கள்

பாக்ஸ் ஆபிஸ் வசூலை பொருத்தவரையில், தமிழ் சினிமா மற்றும் இந்திய சினிமாவிற்கு இந்த ஆண்டு சிறப்பாகவே அமைந்தது.

30 Nov 2023
லியோ

இந்த வருடத்தின் பிரபலமான டாப் 10 படங்கள்: ஐஎம்டிபி வெளியிட்ட தரவரிசை

இந்த வருடம் முடிவதற்கு இன்னும் ஒரு மாதமே எஞ்சியுள்ள நிலையில், இந்த வருடத்தின் பிரபலமான டாப் 10 படங்கள் குறித்த தரவரிசையை, ஐஎம்டிபி(இணையத் திரைப்பட தரவுத்தளம்) வெளியிட்டுள்ளது.

15 Nov 2023
நடிகர்

விஜய் வர்மாவை விரைவில் திருமணம் செய்யவுள்ள தமன்னா பாட்டியா?

தனது காதலரும் நடிகருமான விஜய் வர்மாவை, நடிகை தமன்னா பாட்டியா விரைவில் திருமணம் செய்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

'தலைவர் 170' படப்பிடிப்பு- 33 ஆண்டுகளுக்கு பின் இணைந்த அமிதாப்பச்சன்-ரஜினிகாந்த் கூட்டணி

மும்பையில் நடந்த #தலைவர்170 படப்பிடிப்பில் அமிதாப்பச்சன், ரஜினிகாந்த் தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட்டதாக பட தயாரிப்பு நிறுவனமான லைகா ட்விட்டரில் தெரிவித்துள்ளது.

27 Oct 2023
லியோ

ஜெயிலர் வசூல் சாதனையை முறியடிக்க இருக்கும் லியோ

லியோ திரைப்படம் வெளியான 7 நாட்களுக்குள் ₹461 கோடிக்கும் அதிகமாக வசூல் ஈட்டி, தமிழ் சினிமாவில் 7 நாட்களில் அதிக வசூல் செய்த திரைப்படம் என்ற சாதனையை படைத்துள்ளது.

மதுபோதையில் போலீசிடம் சிக்கிய 'ஜெயிலர்' பட வில்லன் விநாயகன்?

'ஜெயிலர்' திரைப்படத்தில், வர்மா என்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம், தமிழ் சினிமாவில் பிரபலமடைந்தவர் விநாயகன். இவர் மலையாளத்தில் பிரபல நடிகராக அறியப்படுபவர்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 'தலைவர் 170' குறித்த அப்டேட்

'ஜெயிலர்' படத்தின் வெற்றியை தொடர்ந்து, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் படத்தை, லைகா நிறுவனம் தயாரிக்க, 'ஜெய்பீம்' பட இயக்குனரான ஞானவேல் இயக்குகிறார் என்று அதிகாரபூர்வ தகவல்கள் முன்னதாக அறிவிக்கப்பட்டது.

'ஜெயிலர் படம் சுமார் தான்..': வைரலாகும் ரஜினியின் விமர்சனம்

நேற்று ஜெயிலர் திரைப்படத்தின் வெற்றிவிழா கொண்டாட்டத்தின் போது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் உரை ஒளிபரப்பு செய்யப்பட்டது.

ரஜினிக்காக வந்த மோகன்லால் - 'ஜெயிலர்' சக்ஸஸ் மீட்

நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து கடந்த ஆகஸ்ட் 10ம் தேதி வெளியான திரைப்படம் 'ஜெயிலர்'.

'ஜெயிலர்' வெற்றி எதிரொலி - அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு ரூ.60 லட்சம் நிதியுதவி

'ஜெயிலர்' படம் பிரம்மாண்ட வெற்றியினை தொடர்ந்து, சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு கிடைத்த லாபத்தில் இருந்து ரூ.1 கோடிக்கான காசோலையை, கலாநிதி மாறனின் துணைவியார் திருமதி.காவேரி கலாநிதி, அப்பல்லோ நிறுவனத்தின் ஸ்தாபகரும், உரிமையாளருமான திரு. பிரதாப் ரெட்டியிடம் நேற்று(செப்.,6) வழங்கினார்.

'மறக்க மாட்டேன் ரஜினி சார்' - வர்மன் கதாபாத்திர நடிகர் விநாயகம் உருக்கம்

'ஜெயிலர்' திரைப்படம் யாரும் எதிர்பாரா அளவிற்கு தாறுமாறான வெற்றியினை பெற்றுள்ளது.

ஜெயிலர் வெற்றி: லாபத்தை அப்பல்லோ ஹாஸ்பிடல்ஸிற்கு நன்கொடையாக அளித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம்

'ஜெயிலர்' படம் பிரமாண்ட வெற்றி அடைந்ததை தொடர்ந்து, சன் பிக்சர்ஸ் நிறுவனம், அந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குனர் நெல்சன் மற்றும் இசையமைப்பாளர் அனிருத்திற்கு, 'ப்ராஃபிட் ஷேரிங்' அடிப்படையில் காசோலையும், கூடவே ஹையர்-எண்ட் சொகுசு கார் ஒன்றையும் பரிசளித்தது.

04 Sep 2023
அனிருத்

ஜெயிலர் BO கொண்டாட்டம்: இசையமைப்பாளர் அனிருத்திற்கு காசோலை வாங்கிய சன் பிக்ச்சர்ஸ்

'ஜெயிலர்' திரைப்படம் தாறுமாறாக வெற்றி பெற்றுள்ளது. யாருமே இதனை பெரிய வெற்றி பெரும் இந்த திரைப்படம் என எதிர்பார்க்கவில்லை என்பதுதான் நிஜம்.

முந்தைய
அடுத்தது