NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / ஜெயிலர் கொண்டாட்டம்: ரஜினிக்கு,1.54 கோடி மதிப்புள்ள BMW கார் பரிசளித்த சன் பிக்ச்சர்ஸ் தயாநிதி மாறன் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஜெயிலர் கொண்டாட்டம்: ரஜினிக்கு,1.54 கோடி மதிப்புள்ள BMW கார் பரிசளித்த சன் பிக்ச்சர்ஸ் தயாநிதி மாறன் 
    ரஜினிக்கு,1.54 கோடி மதிப்புள்ள BMW கார் பரிசளித்த சன் பிக்ச்சர்ஸ் தயாநிதி மாறன்

    ஜெயிலர் கொண்டாட்டம்: ரஜினிக்கு,1.54 கோடி மதிப்புள்ள BMW கார் பரிசளித்த சன் பிக்ச்சர்ஸ் தயாநிதி மாறன் 

    எழுதியவர் Venkatalakshmi V
    Sep 01, 2023
    12:39 pm

    செய்தி முன்னோட்டம்

    'ஜெயிலர்' திரைப்படம் தாறுமாறாக வெற்றி பெற்றுள்ளது. யாருமே இதனை பெரிய வெற்றி பெரும் இந்த திரைப்படம் என எதிர்பார்க்கவில்லை என்பதுதான் நிஜம்.

    படத்தில் நடித்திருந்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்திற்கு இத்தைகைய ஒரு வெற்றி தேவைப்பட்டிருந்தது.

    அதோடு இயக்குனர் நெல்சனிற்கும் இது முக்கியமான வெற்றியாகும். இந்த படத்திற்காக 1 .5 வருடங்கள் தங்கள் படக்குழு உழைத்ததாக அவர் கூறி இருந்தார். ஜெயிலர் திரைப்படம் இது வரை 600 கோடியை நெருங்குமளவிற்கு வசூல் பெற்றுள்ளது என செய்திகள் தெரிவிக்கின்றன.

    இந்நிலையில், நேற்று சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்த தயாரிப்பாளர் கலாநிதி மாறன், 'ப்ராஃபிட் ஷேரிங்' அடிப்படையில் அவருக்கு காசோலை வழங்கியுள்ளார்.

    தொடர்ந்து, அவருக்கு 1.54 கோடி மதிப்புள்ள BMW கார் ஒன்றையும் பரிசளித்துள்ளார்.

    ட்விட்டர் அஞ்சல்

    ஜெயிலர் கொண்டாட்டம்

    #JailerSuccessCelebrations continue! Superstar @rajinikanth was shown various car models and Mr.Kalanithi Maran presented the key to a brand new BMW X7 which Superstar chose. pic.twitter.com/tI5BvqlRor

    — Sun Pictures (@sunpictures) September 1, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ரஜினிகாந்த்
    கார்
    ஜெயிலர்
    பிஎம்டபிள்யூ

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    ரஜினிகாந்த்

    ஜெயிலர் படத்தின் அடுத்த அப்டேட் வெளியானது ஜெயிலர்
    82 மில்லியன் வியூஸ்களை கடந்த 'ஜெயிலர்' படத்தின் 'காவாலா' பாடல்  ஜெயிலர்
    நண்பர்கள் தினம் - தமிழ் சினிமாவுலகில் நட்பிற்கு உதாரணமாக விளங்கும் நடிகர்கள்  கமல்ஹாசன்
    சந்திரமுகி-2 படத்தின் வேட்டையன் 'லுக்' வெளியிடப்படும் தேதி அறிவிப்பு  கோலிவுட்

    கார்

    நான்கு சக்கர வாகன காப்பீட்டுத் திட்டங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் விலக்குகள் காப்பீட்டுத் திட்டங்கள்
    30,000 கேரன்ஸ் மாடல் கார்களை திரும்பப்பெறும் கியா கியா
    ஆகஸ்ட் மாதம் 5-டோர் தாரை இந்தியாவில் அறிமுகப்படுத்தும் மஹிந்திரா மஹிந்திரா
    ஜூலை மாதம் இந்தியாவில் அறிமுகமாகவிருக்கும் புதிய கார்கள் கியா

    ஜெயிலர்

    ரஜினியின் ஜெயிலர் படத்தில் பிரபல மலையாள நடிகர் ரஜினிகாந்த்
    'ஜெயிலர்' படத்தில் நடிக்கும் தமன்னாவின் பர்ஸ்ட் லுக் வெளியானது ரஜினிகாந்த்
    ரஜினிகாந்தின் 'ஜெயிலர்' படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு; ரசிகர்கள் அதிர்ச்சி ரஜினிகாந்த்
    ஜைசால்மர் ஹோட்டல் ஊழியர்கள் ரஜினிக்கு அளித்த பிரமாண்ட வரவேற்பு; இணையத்தில் ட்ரெண்ட் ஆகும் வீடியோ ரஜினிகாந்த்

    பிஎம்டபிள்யூ

    சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கார் காலெக்ஷன்ஸ் ரஜினிகாந்த்
    பிஎம்டபுள்யு சிஈ 04 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மற்றும் அதன் சிறப்பம்சங்கள் ஆட்டோமொபைல்
    டாடா முதல் BMW வரை.. மே மாதம் வெளியாகவிருக்கும் கார்கள்!  டாடா மோட்டார்ஸ்
    இந்த மாதம் வெளியாகும் 2024 i5 எலெக்ட்ரிக் செடான்.. டீசர் வெளியிட்ட BMW எலக்ட்ரிக் கார்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025