NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / ரஜினிக்காக வந்த மோகன்லால் - 'ஜெயிலர்' சக்ஸஸ் மீட் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    ரஜினிக்காக வந்த மோகன்லால் - 'ஜெயிலர்' சக்ஸஸ் மீட் 
    ரஜினிக்காக வந்த மோகன்லால் - 'ஜெயிலர்' சக்ஸஸ் மீட்

    ரஜினிக்காக வந்த மோகன்லால் - 'ஜெயிலர்' சக்ஸஸ் மீட் 

    எழுதியவர் Nivetha P
    Sep 10, 2023
    06:41 pm

    செய்தி முன்னோட்டம்

    நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து கடந்த ஆகஸ்ட் 10ம் தேதி வெளியான திரைப்படம் 'ஜெயிலர்'.

    சன் பிச்சர்ஸ் தயாரிப்பில் உருவான இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து பட்டையை கிளப்பியுள்ளார்.

    படம் வெளியான முதல்நாளே வரலாறு காணாத அளவில் இப்படம் வசூலினை ஈட்டியது.

    இந்நிலையில் தற்போது ரஜினி தலைமையில் ஜெயிலர் படத்தின் சக்ஸஸ் மீட் இன்று(செப்.,10) நடைபெற்றுள்ளது.

    சன் பிச்சர்ஸ் ஏற்பாடு செய்திருந்த இந்த விழாவிற்கு ரஜினிக்காக நடிகர் மோகன்லால் இதில் கலந்துகொண்டுள்ளார் என்னும் செய்தி வெளியாகியுள்ளது.

    இவர்கள் இருவரும் மேடையில் ஒன்றாக இணைந்து படக்குழுவினர் அனைவருக்கும் ஷீல்டு மற்றும் சிறப்பு பரிசாக 'ஜெயிலர்' என பொறிக்கப்பட்ட தங்க நாணயம் ஒன்றினை கொடுத்து சிறப்பித்தனர் என்றும் கூறப்படுகிறது.

    ட்விட்டர் அஞ்சல்

     'ஜெயிலர்' சக்ஸஸ் மீட் 

    Mr.Kalanithi Maran felicitated more than 300 people who worked for #Jailer with gold coins today. #JailerSuccessCelebrations pic.twitter.com/qEdV8oo6dB

    — Sun Pictures (@sunpictures) September 10, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ரஜினிகாந்த்
    ஜெயிலர்
    ஓடிடி

    சமீபத்திய

    இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்புகள்; மக்களுக்கு சுகாதார ஆலோசனையை வெளியிட்டது மத்திய அரசு கொரோனா
    அமேசானுக்குச் சொந்தமான Zoox, அமெரிக்காவில் அதன் ரோபோடாக்சிகளை திரும்ப பெறுகிறது; ஏன்? அமெரிக்கா
    உலகளாவில் wearables பிரிவில் Xiaomi முதலிடத்தில் உள்ளது, ஆப்பிளை விட முன்னிலை சியோமி
    எலுமிச்சை சாறு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்பது உண்மையா? ஆரோக்கியம்

    ரஜினிகாந்த்

    சந்திரமுகி 2 - சந்திரமுகி லுக்கில் கங்கனா ரனாவத் கங்கனா ரனாவத்
    'ஜெயிலர்' படத்தின் 'ரத்தமாரே' லிரிக்கல் வீடியோ வெளியானது ஜெயிலர்
    வெளியானது ஜெயிலர் திரைப்படத்தின் புதிய போஸ்டர் ஜெயிலர்
    'சூப்பர்ஸ்டார்' பட்டத்தை யாருக்கு வேண்டுமானாலும் தருவார்கள்: ரஜினியின் அண்ணன் பேட்டி  தமிழ் சினிமா

    ஜெயிலர்

    18 வருடங்கள் கழித்து மோதப்போகும் ரஜினிகாந்தும் கமல்ஹாசனும்?ரசிகர்கள் உற்சாகம்! ரஜினிகாந்த்
    ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த அப்டேட்  ரஜினிகாந்த்
    காவாலா பாடலிற்கு ரீல்ஸ் செய்து பதிவிட்ட தமன்னா - இன்ஸ்டாகிராமில் வைரலாகும் வீடியோ  ரஜினிகாந்த்
    ஜெயிலர் படத்தின் 2வது பாடலுக்கான ப்ரீ-வியூ வீடியோ வெளியீடு ரஜினிகாந்த்

    ஓடிடி

    இந்த வாரம் ஓடிடியில் வெளியாகவிருக்கும் திரைப்படங்களின் பட்டியல் திரைப்பட வெளியீடு
    OTT வெளியீடு தொடர்பாக தயாரிப்பாளர்களுக்கு புதிய விதிமுறையை தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் விதித்துள்ளது திரையரங்குகள்
    ஆசிய உள்ளடக்க செலவினங்களை 15% அதிகரிக்க நெட்ஃபிலிக்ஸ் திட்டம் நெட்ஃபிலிக்ஸ்
    எந்த படத்தை, எங்கு பார்க்கலாம்: இந்த வாரம், திரையரங்குகள் & OTT தளங்களில் வெளியாகும் படங்கள் தமிழ் திரைப்படங்கள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025