NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / 'ஹண்டர் வாண்டார் சூடுடா': ரஜினியின் 'வேட்டையன்' ப்ரீவ்யூ வீடியோ வெளியானது
    அடுத்த செய்திக் கட்டுரை
    'ஹண்டர் வாண்டார் சூடுடா': ரஜினியின் 'வேட்டையன்' ப்ரீவ்யூ வீடியோ வெளியானது

    'ஹண்டர் வாண்டார் சூடுடா': ரஜினியின் 'வேட்டையன்' ப்ரீவ்யூ வீடியோ வெளியானது

    எழுதியவர் Venkatalakshmi V
    Sep 20, 2024
    07:31 pm

    செய்தி முன்னோட்டம்

    சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது 'ஜெய் பீம்' பட இயக்குநர் டி.ஜே. ஞானவேல் இயக்கத்தில் 'வேட்டையன்' படத்தில் நடித்து முடித்துள்ளார்.

    'ஜெயிலர்' படத்தின் வெற்றியினைத்தொடர்ந்து ரஜினி நடிக்கும் படம் இது. வரும் அக்டோபர் 10ஆம் தேதி இப்படம் திரைக்கு வரவுள்ளது.

    'வேட்டைன்' திரைப்படத்தில் ரஜினிகாந்துடன், ஃபஹத் ஃபாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் ஆகியோரும் படம் முழுக்க நடித்துள்ளனர்.

    இவர்களுடன் முக்கிய வேடத்தில் பாலிவுட்டின் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

    முக்கிய நடிகர்களின் கதாபத்திர வெளியீடுகளை தொடர்ந்து இன்று நடைபெறும் இசை நிகழ்ச்சியில் வேட்டையன் படத்தின் ப்ரீவ்யூ வீடியோ வெளியாகியுள்ளது.

    லைகா நிறுவனம் தயாரிக்கும் 'வேட்டையன்' படத்திற்கு இசையமைத்திருப்பது அனிருத்.

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    WATCHOUT! 🔥 The VETTAIYAN 🕶️ Prevue is Out Now! The hunt is ON! 💥

    ▶️ https://t.co/U0ltfM0itE#Vettaiyan 🕶️ Releasing on 10th October in Tamil, Telugu, Hindi & Kannada!@rajinikanth @SrBachchan @tjgnan @anirudhofficial @LycaProductions #Subaskaran @gkmtamilkumaran… pic.twitter.com/pRr4JxJnEc

    — Lyca Productions (@LycaProductions) September 20, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ரஜினிகாந்த்
    வேட்டையன்
    ஜெயிலர்

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    ரஜினிகாந்த்

    ரஜினியின் 'எந்திரன்' படத்திற்காக மைக்கேல் ஜாக்சன் பாடவிருந்தார்: ஏஆர் ரஹ்மான் தெரிவித்த சுவாரசிய தகவல் ஏஆர் ரஹ்மான்
    அம்பானி இல்ல திருமண விழாவில் நடனமாடிய சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்  ஆனந்த் அம்பானி
    50வது படத்தில் வெற்றி கொடி நாட்டிய கோலிவுட் நடிகர்கள் கோலிவுட்
    ஜெயிலர் 2 படத்தை பற்றி முக்கிய அப்டேட் தந்தார் யோகி பாபு யோகி பாபு

    வேட்டையன்

    ரஜினியின் 'வேட்டையன்' படத்தில், அமிதாப் பச்சனின் கதாபாத்திரம் இதுதான்! அமிதாப் பச்சன்
    அரசியல் கேள்விகள் என்னிடம் கேட்காதீர்கள்: ரஜினி காட்டம் ரஜினிகாந்த்
    ஹண்டர் வண்டார்: ரஜினிகாந்தின் வேட்டையனின் 2வது சிங்கிள் வெளியானது அனிருத்

    ஜெயிலர்

    வெளியானது ஜெயிலர் திரைப்படத்தின் புதிய போஸ்டர் ரஜினிகாந்த்
    நடிகை தமன்னா செய்த காரியம் - வைரலாகும் வீடியோ கேரளா
    ஜெயிலர் ஃபீவர்: ஊழியர்களுக்கு இலவசமாக ஜெயிலர் பட டிக்கெட்ஸ் அளிக்கும் நிறுவனங்கள் வைரல் செய்தி
    4 வருடங்கள் கழித்து, இமயமலைக்கு சென்றார் ரஜினிகாந்த் ரஜினிகாந்த்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025