NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / ஜெயிலர் வெற்றி: லாபத்தை அப்பல்லோ ஹாஸ்பிடல்ஸிற்கு நன்கொடையாக அளித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஜெயிலர் வெற்றி: லாபத்தை அப்பல்லோ ஹாஸ்பிடல்ஸிற்கு நன்கொடையாக அளித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் 
    அப்பல்லோ ஹாஸ்பிடல்ஸிற்கு 1 கோடி ரூபாய் நன்கொடையாக அளித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம்

    ஜெயிலர் வெற்றி: லாபத்தை அப்பல்லோ ஹாஸ்பிடல்ஸிற்கு நன்கொடையாக அளித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் 

    எழுதியவர் Venkatalakshmi V
    Sep 06, 2023
    09:20 am

    செய்தி முன்னோட்டம்

    'ஜெயிலர்' படம் பிரமாண்ட வெற்றி அடைந்ததை தொடர்ந்து, சன் பிக்சர்ஸ் நிறுவனம், அந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குனர் நெல்சன் மற்றும் இசையமைப்பாளர் அனிருத்திற்கு, 'ப்ராஃபிட் ஷேரிங்' அடிப்படையில் காசோலையும், கூடவே ஹையர்-எண்ட் சொகுசு கார் ஒன்றையும் பரிசளித்தது.

    இதன் தொடர்ச்சியாக, நேற்று அப்பல்லோ ஹாஸ்பிடல்ஸ் நிறுவனத்திற்கும், தனது லாபத்தை பங்கிட்டு கொடுத்துள்ளது சன் பிக்சர்ஸ்.

    1 கோடி ரூபாய் மதிப்பிலான காசோலையை, கலாநிதி மாறனின் துணைவியார் திருமதி.காவேரி கலாநிதி, அப்பல்லோ நிறுவனத்தின் ஸ்தாபகரும், உரிமையாளருமான திரு. பிரதாப் ரெட்டியிடம் வழங்கினார்.

    வசதி குறைந்த 100 ஏழை குழந்தைகளின் இதய அறுவை சிகிச்சைக்காக இந்த நிதி வழங்கப்பட்டுள்ளது என சன் பிக்ச்சர்ஸ் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.

    ட்விட்டர் அஞ்சல்

    ஜெயிலர் வெற்றி!

    On behalf of Sun Pictures, Mrs. Kavery Kalanithi handed over a cheque for Rs.1 Crore to Dr. Prathap Reddy, Chairman, Apollo Hospitals, towards heart surgery for 100 under privileged children.
    #Jailer #JailerSuccessCelebrations pic.twitter.com/o5mgDe1IWU

    — Sun Pictures (@sunpictures) September 5, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஜெயிலர்
    சன் பிக்சர்ஸ்
    ரஜினிகாந்த்
    அனிருத்

    சமீபத்திய

    மொபைலில் ஸ்டோரேஜ் பிரச்சினையை தீர்க்க புதிய அம்சத்தை வெளியிட்டது வாட்ஸ்அப் வாட்ஸ்அப்
    'திமுகவை என்னால் வீழ்த்த முடியாது, ஆனால்...' மதுரையில் அமித்ஷா பரபர பேச்சு அமித்ஷா
    இந்தியாவில் 6,000ஐ தாண்டிய கொரோனா பாதிப்புகள்; 24 மணி நேரத்தில் 769 புதிய தொற்றுகள் கொரோனா
    கொரோனாவை விட ஆபத்தான பூஞ்சை; எச்சரிக்கை விடுத்த அமெரிக்க நிபுணர் அமெரிக்கா

    ஜெயிலர்

    'ஜெயிலர்' படத்தில் நடிக்கும் தமன்னாவின் பர்ஸ்ட் லுக் வெளியானது ரஜினிகாந்த்
    ரஜினிகாந்தின் 'ஜெயிலர்' படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு; ரசிகர்கள் அதிர்ச்சி ரஜினிகாந்த்
    ஜைசால்மர் ஹோட்டல் ஊழியர்கள் ரஜினிக்கு அளித்த பிரமாண்ட வரவேற்பு; இணையத்தில் ட்ரெண்ட் ஆகும் வீடியோ ரஜினிகாந்த்
    18 வருடங்கள் கழித்து மோதப்போகும் ரஜினிகாந்தும் கமல்ஹாசனும்?ரசிகர்கள் உற்சாகம்! ரஜினிகாந்த்

    சன் பிக்சர்ஸ்

    ஸ்பைஸ்ஜெட் நிறுவனம், கலாநிதிமாறனுக்கு ரூ.380 கோடியை செலுத்த உத்தரவு.. ஏன்? டெல்லி
    தனுஷ் இயக்கும் D50 திரைப்படத்தின் ஷூட்டிங் துவக்கம் - போஸ்டர் வெளியீடு  தனுஷ்
    ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த அப்டேட்  ரஜினிகாந்த்
    நடிகர் தனுஷின் D50 திரைப்படத்தில் செல்வராகவன்  தனுஷ்

    ரஜினிகாந்த்

    ரஜினி நடிக்கும் 'தலைவர் 170' படத்திற்கு நடிகர்கள் தேவை என லைகா அறிவிப்பு  நடிகர்
    'சித்தப்பு' சரணவனுக்கும், ரஜினிக்கும் இருக்கும் இந்த சுவாரஸ்யமான தொடர்பு பற்றி தெரியுமா? ஜெயிலர்
    சந்திரமுகி 2 - சந்திரமுகி லுக்கில் கங்கனா ரனாவத் கங்கனா ரனாவத்
    'ஜெயிலர்' படத்தின் 'ரத்தமாரே' லிரிக்கல் வீடியோ வெளியானது ஜெயிலர்

    அனிருத்

    வெளியானது துணிவு படத்தின் இரண்டாவது பாடல் 'காசேதான் கடவுளடா' அஜீத்
    'அஜித் 62' பற்றி விக்னேஷ் சிவன் கொடுத்துள்ள புதிய அப்டேட்! திரைப்பட துவக்கம்
    500 மில்லியன் வியூஸ்களை கடந்து சாதனை புரிந்தது நடிகர் விஜய்யின் அரபிக்குத்து! விஜய்
    தளபதி 67: எகிறிய எதிர்ப்பார்ப்பு, வந்தது முதல் அறிவிப்பு! தளபதி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025