சன் பிக்சர்ஸ்: செய்தி
22 Nov 2024
சல்மான் கான்சல்மான் கான்-அட்லியின் அடுத்த படம் மறுபிறவி பற்றிய கதையாகும்: அறிக்கை
பாலிவுட் நடிகர் சல்மான் கானும், இயக்குனர் அட்லியும் ஏ6 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்ட ஒரு படத்திற்காக இணைவதாக கூறப்படுகிறது.
08 Oct 2024
வேட்டையன்வேட்டையன் ஆடியோ லாஞ்சின் மறக்கமுடியாத தருணம்; சன் நெக்ஸ்டில் வெளியான புதிய வீடியோ
அக்டோபர் 10ஆம் தேதி திரைக்கு வரவுள்ள வேட்டையன் படத்திற்கான புரமோஷன்களில் படத் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் ஈடுபட்டுள்ளது.
08 Oct 2024
வேட்டையன்ஏஐ-ஓ, ஒரிஜினல்-ஓ, சும்மா வெறித்தனமா இருக்கும்; வேட்டையனில் மலேசியா வாசுதேவனின் மகன் பாடும் பாடல் வெளியீடு
அக்டோபர் 10ஆம் தேதி திரைக்கு வரவுள்ள வேட்டையன் படத்திற்கான புரமோஷன்களில் படத் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் பிசியாய் ஈடுபட்டுள்ளது.
08 Oct 2024
வேட்டையன்ஹண்டர் வரார் சூடு கண்ணா; சன் நெக்ஸ்ட் எக்ஸ் பக்கத்தில் வெளியான வேட்டையன் படத்தின் சிறப்பு வீடியோ
அக்டோபர் 10ஆம் தேதி திரைக்கு வரவுள்ள வேட்டையன் படத்திற்கான புரமோஷன்களில் படத் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் ஈடுபட்டுள்ளது.
08 Oct 2024
வேட்டையன்வேட்டையன் படத்தில் 1,000 சதவீதம் அவர்தான் வேண்டும் எனக் கூறிய ரஜினிகாந்த்; வெக்கத்தில் முகத்தை மூடிய அனிருத்
அக்டோபர் 10ஆம் தேதி திரைக்கு வரவுள்ள வேட்டையன் படத்திற்கான புரமோஷன்களில் படத் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் ஈடுபட்டுள்ளது.
08 Oct 2024
வேட்டையன்பத்தே நாட்களில் பக்காவான கதை; இயக்குனர் ஞானவேலை புகழ்ந்து தள்ளிய 'வேட்டையன்' ரஜினிகாந்த்
அக்டோபர் 10ஆம் தேதி திரைக்கு வரவுள்ள வேட்டையன் படத்திற்கான புரமோஷன்களில் படத் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தீயாய் ஈடுபட்டுள்ளது.
02 Sep 2024
கமல்ஹாசன்மற்றொரு பான்-இந்தியா படத்தில் கமல்ஹாசன்; இம்முறை அட்லீ உடன் இணைகிறார்
இந்திய சினிமாவையே மாற்றியமைக்கும் ஒரு குறிப்பிடத்தக்க மெகா பிளான் ஒன்றை இயக்குனர் அட்லீ திட்டமிட்டு வருவதாக ஏற்கனவே தெரிவித்திருந்தோம்.
23 Aug 2024
தனுஷ்ராயன் பட வெற்றியால் நடிகர் தனுஷுக்கு டபுள் ட்ரீட் கொடுத்த தயாரிப்பாளர் கலாநிதி மாறன்
ராயன் பட வெற்றியால் மகிழ்ச்சியடைந்த தயாரிப்பாளர் சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தனுஷிற்கு டபுள் டிரீட் கொடுத்துள்ளார். நடிகர் தனுஷ் தனது 50வது படமான ராயன் படத்தை அவரே இயக்கி நடித்தார்.
08 Aug 2024
தனுஷ்OTT வெளியீட்டிற்கு தயாராகும் தனுஷின் 'ராயன்': தேதி மற்றும் ஸ்ட்ரீமிங் தகவல்கள் இதோ
கடந்த மாதம் வெளியான தனுஷின் 'ராயன்' பாக்ஸ் ஆபிஸில் அமோக வசூல் செய்து வருகிறது. இருப்பினும், இப்படம் விரைவில் OTT தளத்தில் வெளியிடப்படலாம் என செய்தி வெளியாகியுள்ளது.
25 Jun 2024
தனுஷ்தனுஷின் 'ராயன்' வெளியீட்டு தேதி அறிவிப்பு
தனுஷ் தானே நடித்து, இயக்கிய அவரது 50வது படமான 'ராயன்' அடுத்த மாதம் வெளியாகிறது என அறிவிக்கப்பட்டிருந்தது.
08 May 2024
தனுஷ்தனுஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள ராயன் திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகும் தேதி அறிவிப்பு
தனுஷின் 50வது திரைப்படமான ராயன், அவரது இயக்கத்திலேயே உருவாகியுள்ளது.
01 May 2024
இளையராஜாரஜினியின் கூலி டீஸர்: சன் பிக்ச்சர்ஸ் நிறுவனத்திற்கு இளையராஜா நோட்டீஸ்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் 'கூலி' திரைப்படத்தின் சமீபத்திய டைட்டில் ரிவீல் வீடியோவிற்கு இளையராஜா கண்டனம் தெரிவித்துள்ளார்.
28 Mar 2024
ரஜினிகாந்த்ரஜினி ஃபேன்ஸ், 'தலைவர் 171' படத்தின் அப்டேட் வெளியானது
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்- இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இணையவுள்ள 'தலைவர் 171' திரைப்படத்தின் அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது.
21 Feb 2024
தனுஷ்தனுஷ் இயக்கத்தில் SJ சூர்யா; வெளியான ராயன் படத்தின் புது போஸ்டர்
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், ஏ.ஆர் ரஹ்மானின் இசையில், தனுஷ் நடித்து, இயக்கியுள்ள திரைப்படம் 'ராயன்'.
11 Sep 2023
ரஜினிகாந்த்தலைவர் 171: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த்
ரஜினிகாந்தின் 171-வது படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது சன் பிக்சர்ஸ் நிறுவனம்.
07 Sep 2023
ஜெயிலர்'ஜெயிலர்' வெற்றி எதிரொலி - அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு ரூ.60 லட்சம் நிதியுதவி
'ஜெயிலர்' படம் பிரம்மாண்ட வெற்றியினை தொடர்ந்து, சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு கிடைத்த லாபத்தில் இருந்து ரூ.1 கோடிக்கான காசோலையை, கலாநிதி மாறனின் துணைவியார் திருமதி.காவேரி கலாநிதி, அப்பல்லோ நிறுவனத்தின் ஸ்தாபகரும், உரிமையாளருமான திரு. பிரதாப் ரெட்டியிடம் நேற்று(செப்.,6) வழங்கினார்.
06 Sep 2023
ஜெயிலர்ஜெயிலர் வெற்றி: லாபத்தை அப்பல்லோ ஹாஸ்பிடல்ஸிற்கு நன்கொடையாக அளித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம்
'ஜெயிலர்' படம் பிரமாண்ட வெற்றி அடைந்ததை தொடர்ந்து, சன் பிக்சர்ஸ் நிறுவனம், அந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குனர் நெல்சன் மற்றும் இசையமைப்பாளர் அனிருத்திற்கு, 'ப்ராஃபிட் ஷேரிங்' அடிப்படையில் காசோலையும், கூடவே ஹையர்-எண்ட் சொகுசு கார் ஒன்றையும் பரிசளித்தது.
30 Aug 2023
ஜெயிலர்ராக்கெட் வேகத்தில் உயர்ந்த இயக்குநர் நெல்சனின் சம்பளம்
நெல்சன் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திடைப்படம் இந்த மாதம் 10ம் தேதி வெளியாகி உலகமெங்கும் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இதுவரை உலகம் முழுவதும் ரூ.500 கோடிக்கும் மேல் வசூல் செய்திருக்கிறது ஜெயிலர் திரைப்படம்.
11 Aug 2023
ரஜினிகாந்த்'ஜெயிலர்' படத்தின் அதிரடி வெற்றி; இயக்குனர் நெல்சனுக்கு வாழ்த்து கூறிய விஜய்
நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, மோகன்லால், ஷிவ் ராஜ்குமார், மோகன்லால், ஜாக்கி ஷெரிப் உள்ளிட்ட பெரிய நடிகர்கள் பட்டாளமே ஒன்றிணைந்து நடித்து நேற்று(ஆகஸ்ட்.,10) வெளியான திரைப்படம் தான் 'ஜெயிலர்'.
11 Jul 2023
தனுஷ்நடிகர் தனுஷின் D50 திரைப்படத்தில் செல்வராகவன்
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களுள் ஒருவரான தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் 'கேப்டன் மில்லர்' என்னும் படத்தில் நடித்து வருகிறார்.
05 Jul 2023
ரஜினிகாந்த்ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த அப்டேட்
இந்தியா மட்டுமல்லாது உலகளவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவர் தற்போது நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் 'ஜெயிலர்' என்னும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.
05 Jul 2023
தனுஷ்தனுஷ் இயக்கும் D50 திரைப்படத்தின் ஷூட்டிங் துவக்கம் - போஸ்டர் வெளியீடு
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களுள் ஒருவரான தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில்'கேப்டன் மில்லர்' என்னும் படத்தில் நடித்துவருகிறார்.
01 Jun 2023
சன் டிவிஸ்பைஸ்ஜெட் நிறுவனம், கலாநிதிமாறனுக்கு ரூ.380 கோடியை செலுத்த உத்தரவு.. ஏன்?
சன் குழுமத்தைச் சேர்ந்த கலாநிதி மாறனுக்கு கொடுக்க வேண்டிய ரூ.380 கோடியை அளிக்க வேண்டும் என ஸ்பைஸ்ஜெட் நிறுனத்துக்கு உத்தரவிட்டிருக்கிறது டெல்லி உயர்நீதிமன்றம்.