NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / ரஜினி ஃபேன்ஸ், 'தலைவர் 171' படத்தின் அப்டேட் வெளியானது
    அடுத்த செய்திக் கட்டுரை
    ரஜினி ஃபேன்ஸ், 'தலைவர் 171' படத்தின் அப்டேட் வெளியானது
    டைட்டில் மற்றும் டீஸர் வரும் ஏப்ரல் 22 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது

    ரஜினி ஃபேன்ஸ், 'தலைவர் 171' படத்தின் அப்டேட் வெளியானது

    எழுதியவர் Venkatalakshmi V
    Mar 28, 2024
    06:06 pm

    செய்தி முன்னோட்டம்

    சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்- இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இணையவுள்ள 'தலைவர் 171' திரைப்படத்தின் அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது.

    அதன்படி, சன் பிக்ச்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் டைட்டில் மற்றும் டீஸர் வரும் ஏப்ரல் 22 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    ரஜினிகாந்த் தற்போது 'ஜெய் பீம்' படத்தின் இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வரும் 'வேட்டையன்' படத்தில் நடித்து வருகிறார்.

    இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியதாக கூறப்படுகிறது. 'வேட்டையன்' ஷூட்டிங் நிறைவு பெற்றதும் இப்படத்தின் வேலைகள் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    முன்னதாக லோகேஷ் கனகராஜ், நடிகர் விஜய்-ஐ வைத்து 'லியோ' படத்தை எடுத்திருந்தார்.

    அடுத்ததாக அவர் 'கைதி 2' மற்றும் 'ரோலெக்ஸ்' படத்தை இயக்குவார் என எதிர்பார்த்திருந்த வேளையில் 'தலைவர் 171' படத்திற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    embed

    தலைவர் 171

    The much awaited #Thalaivar171 update is here! Title revealing teaser from April 22nd 💥 @rajinikanth @Dir_Lokesh @anirudhofficial @anbariv pic.twitter.com/vpquKyetp8— Sun Pictures (@sunpictures) March 28, 2024

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ரஜினிகாந்த்
    லோகேஷ் கனகராஜ்
    சன் பிக்சர்ஸ்

    சமீபத்திய

    ரூ.1,000 கோடி டாஸ்மாக் பணமோசடி வழக்கில் தமிழகத்தில் 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை டாஸ்மாக்
    உங்கள் ஏரியாவில் நாளை (மே 17) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    தலை முடியை விரித்து போட்டு ஆடினால் தான் மரியாதையாம்! ஐக்கிய அரபு எமிரேட்ஸில் டிரம்பை வரவேற்க பெண்கள் Al-Ayyala நடனம்! ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
    ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு மத்திய பாதுகாப்பு பட்ஜெட் அதிகரிப்பு: ரூ.50,000 கோடி ஒதுக்கியதாக தகவல் மத்திய அரசு

    ரஜினிகாந்த்

    சென்னையில் தொடங்கியது 'தலைவர்170' திரைப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு லோகேஷ் கனகராஜ்
    "தலைவர்171 திரைப்படத்தில் நடிக்க அழைப்பு வரவில்லை": மம்முட்டி லோகேஷ் கனகராஜ்
    45 ஆண்டுகால நட்பு: படப்பிடிப்பு தளத்தில் சந்தித்து கொண்ட ரஜினி-கமல்  கமல்ஹாசன்
    இந்த வருடத்தின் பிரபலமான டாப் 10 படங்கள்: ஐஎம்டிபி வெளியிட்ட தரவரிசை லியோ

    லோகேஷ் கனகராஜ்

    லியோவில் 'ஹெரால்டு தாஸ்' கதாபாத்திரத்தில் நடிக்க பிரித்திவிராஜ்-ஐ அணுகிய லோகேஷ் மலையாள படம்
    இங்கிலாந்தில் ஒரே நாளில் ₹5.75 கோடி வசூல் செய்த லியோ லியோ
    தமிழகத்தில் மூன்று நாட்களில் ₹80 கோடி வசூல் செய்த லியோ லியோ
    லியோ பாடல் காப்பியடிக்கப்பட்டதா?- 'பீக்கி பிளைண்டர்ஸ்' இசையமைப்பாளர் ஒட்னிக்கா பதில் லியோ

    சன் பிக்சர்ஸ்

    ஸ்பைஸ்ஜெட் நிறுவனம், கலாநிதிமாறனுக்கு ரூ.380 கோடியை செலுத்த உத்தரவு.. ஏன்? டெல்லி
    தனுஷ் இயக்கும் D50 திரைப்படத்தின் ஷூட்டிங் துவக்கம் - போஸ்டர் வெளியீடு  தனுஷ்
    ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த அப்டேட்  ரஜினிகாந்த்
    நடிகர் தனுஷின் D50 திரைப்படத்தில் செல்வராகவன்  தனுஷ்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025