NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / ரஜினியின் கூலி டீஸர்: சன் பிக்ச்சர்ஸ் நிறுவனத்திற்கு இளையராஜா நோட்டீஸ்
    அடுத்த செய்திக் கட்டுரை
    ரஜினியின் கூலி டீஸர்: சன் பிக்ச்சர்ஸ் நிறுவனத்திற்கு இளையராஜா நோட்டீஸ்
    தன்னுடைய இசை உரிய அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டிருப்பதாக இளையராஜா நோட்டீஸ்

    ரஜினியின் கூலி டீஸர்: சன் பிக்ச்சர்ஸ் நிறுவனத்திற்கு இளையராஜா நோட்டீஸ்

    எழுதியவர் Venkatalakshmi V
    May 01, 2024
    12:54 pm

    செய்தி முன்னோட்டம்

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் 'கூலி' திரைப்படத்தின் சமீபத்திய டைட்டில் ரிவீல் வீடியோவிற்கு இளையராஜா கண்டனம் தெரிவித்துள்ளார்.

    'கூலி' படத்தின் டைட்டில் டீசரில் தன்னுடைய இசை உரிய அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டிருப்பதாக அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ்-க்கு அவர் தற்போது நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

    லோகேஷ் கனகராஜ் தன்னுடைய படங்களில் பொதுவாக வின்டேஜ் பாடல்களை பயன்படுத்துவது வழக்கம்.

    அந்த வகையில் 'கூலி' திரைப்படத்தில், நினைத்தாலே இனிக்கும் திரைப்படத்திலிருந்தும், தங்க மகன் திரைப்படத்திலிருந்தும், எங்க ஊரு பாட்டுக்காரன் உள்ளிட்ட படங்களின் பிரபல பாடல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது.

    குறிப்பாக, 'டிஸ்கோ' பாடல் டீஸர் முழுவதும் பயன்படுத்தப்பட்டது.

    ராயல்டி சர்ச்சை

    தொடர்ந்து ராயல்டி சர்ச்சையில் இளையராஜா

    கூலி டீசரை மக்கள் கொண்டாடிவரும் நேரத்தில், இந்த இசை தனது அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டிருப்பதாக சன் பிக்சர்க்ஸ் நிறுவனத்துக்கு இளையராஜா நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

    குறிப்பாக, 'வா வா பக்கம் வா' பாடலின் அனைத்து விதமான உரிமையும் இளையராஜாவிடமே உள்ளது என்றும், எனவே அந்த பாடலை பயன்படுத்த முறையான அனுமதி பெற வேண்டும், இல்லையெனில் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க தங்களுக்கு அனைத்து உரிமைகளும் இருக்கிறது என்றும் இளையராஜா தரப்பு குறிப்பிட்டுள்ளது.

    மேலும், லோகேஷ் கனகராஜின் முந்தைய படங்களான 'விக்ரம்', 'ஃபைட் கிளப்' உள்ளிட்ட படங்களிலும் தன்னுடைய இசை, முறையான அனுமதி பெறாமல் பயன்படுத்தப்பட்டிருப்பதாக இளையராஜா அந்த நோட்டீஸில் தெரிவித்துள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இளையராஜா
    இளையராஜா
    ரஜினிகாந்த்
    சன் பிக்சர்ஸ்

    சமீபத்திய

    சிரஞ்சீவியுடன் நடிக்கும் படத்திற்கு நயன்தாராவின் சம்பளம் இவ்வளவா? நயன்தாரா
    போர் நிறுத்தத்திற்குப் பிறகு, வாரத்தின் முதல்நாளில் வளர்ச்சியுடன் தொடங்கிய இந்திய பங்குச் சந்தைகள் பங்குச் சந்தை
    எல்லை மற்றும் கடலோர கண்காணிப்புக்காக எந்நேரமும் இயங்கும் 10 செயற்கைக்கோள்கள்; இஸ்ரோ தலைவர் வெளியிட்ட தகவல் இஸ்ரோ
    இந்தியா, பாகிஸ்தான் உயர் ராணுவ அதிகாரிகள் இன்று நண்பகல் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர் இந்தியா

    இளையராஜா

    'விடுதலை' படத்தில், இளையராஜா இசையில் பாடும் தனுஷ்; இணையத்தில் வைரல் ஆகும் வீடியோ வெற்றிமாறன்
    இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவாகும் 'மியூசிக் ஸ்கூல்'; பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு திரைப்பட அறிவிப்பு
    இசைஞானி இளையராஜா வீட்டில் நேர்ந்த சோகம்; ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி  கோலிவுட்
    நடிகர் மனோபாலா மறைவு: முதல்வர் ஸ்டாலின், ரஜினிகாந்த், கமல் மற்றும் பலர் இரங்கல்  தமிழ் திரைப்படங்கள்

    இளையராஜா

    'கண்ணே கலைமானே' இசை ஞானி இளையராஜாவின் 81வது பிறந்த நாள்!  பிறந்தநாள்
    'வலையோசை கலகலவென' இசை ஞானி இளையராஜாவுக்கு நடிகர் கமலஹாசன் பிறந்த நாள் வாழ்த்து!  பிறந்தநாள்
    இசைஞானி இளையராஜாவை நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து கூறிய தமிழக முதல்வர்  மு.க ஸ்டாலின்
    உருவாகிறதா தனுஷ் நடிப்பில் இளையராஜா பயோபிக்? மனம் திறந்த இயக்குனர் பால்கி தனுஷ்

    ரஜினிகாந்த்

    சென்னை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட ரஜினிகாந்த் வீடு; வைரலாகும் வீடியோ  சென்னை
    அடுத்த ஆண்டு ரஜினி பிறந்தநாளுக்கு ரீரிலீஸ் ஆகும் படையப்பா- கேஎஸ் ரவிக்குமார் அறிவிப்பு தமிழ் திரைப்படம்
    புயல் பாதிப்பால் திரைத்துறையினர் சார்பில் நடைபெற இருந்த கலைஞர் நூற்றாண்டு விழா ஒத்திவைப்பு கலைஞர் கருணாநிதி
    சூப்பர் ஸ்டார் பிறந்தநாள்- ஸ்டைலைவிட ரஜினி 'நடிகராக' ரசிக்கப்பட்ட படங்கள் கமல்ஹாசன்

    சன் பிக்சர்ஸ்

    ஸ்பைஸ்ஜெட் நிறுவனம், கலாநிதிமாறனுக்கு ரூ.380 கோடியை செலுத்த உத்தரவு.. ஏன்? டெல்லி
    தனுஷ் இயக்கும் D50 திரைப்படத்தின் ஷூட்டிங் துவக்கம் - போஸ்டர் வெளியீடு  தனுஷ்
    ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த அப்டேட்  ரஜினிகாந்த்
    நடிகர் தனுஷின் D50 திரைப்படத்தில் செல்வராகவன்  தனுஷ்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025