Loading...
உங்கள் ஏரியாவில் நாளை (நவம்பர் 30) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

உங்கள் ஏரியாவில் நாளை (நவம்பர் 30) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

எழுதியவர் Vasuki
Nov 29, 2026
11:16 am

செய்தி முன்னோட்டம்

தமிழகத்தின் மின் விநியோகக் கட்டமைப்பைச் சீரமைக்கவும், மின் விபத்துகளைத் தவிர்க்கவும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) சார்பில் தொடர்ந்து பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, நாளை திங்கட்கிழமை (நவம்பர் 30) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. எனவே பொதுமக்கள் தங்களது அத்தியாவசியத் தேவைகளுக்கு ஏற்ப முன்கூட்டியே தகுந்த முன்னேற்பாடுகளைச் செய்து கொள்ளுமாறு மின்சார வாரியம் அறிவுறுத்தியுள்ளது. மின்தடை ஏற்படும் பகுதிகளின் விரிவான பட்டியல் பின்வருமாறு

மின்தடை

தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

கோயம்புத்தூர் மாவட்டம்:

மதுக்கரை துணை மின்நிலையம்: மதுக்கரை, அறிவொளி நகர், சீரபாளையம், பாலத்துறை, ஏ.ஜி.பதி ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

திண்டுக்கல் மாவட்டம்:

வேடசந்தூர் துணை மின்நிலையம்: வேடசந்தூர், சேனன்கோட்டை, சுள்ளெறும்பு, நடுப்பட்டி, வெள்ளனம்பட்டி, அரியபூத்தம்பட்டி, சின்னக்காம்பட்டி, ஜவ்வாதுபட்டி, ஓடைப்பட்டி, இடையகோட்டை, துரையூர், லட்சுமணன்பட்டி, சுக்கம்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகள்.

தஞ்சாவூர் மாவட்டம்:

பேராவூரணி துணை மின்நிலையம்: பேராவூரணி, பெருமகளூர், திருச்சிற்றம்பலம் சுற்றுவட்டாரப் பகுதிகள்.

திருநாகேஸ்வரம் துணை மின்நிலையம்: திருநாகேஸ்வரம், திருநீலக்குடி சுற்றுவட்டாரப் பகுதிகள்

வல்லம் துணை மின்நிலையம்: மின் நகர், வல்லம், சென்னம்பட்டி, பிள்ளையார்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகள்

புதுக்கோட்டை மாவட்டம்:

கொடிகுளம் துணை மின்நிலையம்: கொடிகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள் முழுவதும் மின்தடை ஏற்படும்.

ADVERTISEMENT