நிலநடுக்கம்: செய்தி

ஆப்கானிஸ்தானில் கடும் நிலநடுக்கம், காஷ்மீர் வரை பரவிய அதிர்வு; 'லியோ' படக்குழுவினரின் நிலை என்ன?

ஆப்கானிஸ்தானில், நேற்று இரவு, கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன் அதிர்வலைகள் இந்தியாவின் வடமாநிலங்களில் உணரப்பட்டது. குறிப்பாக, டெல்லி மற்றும் காஷ்மீர் பகுதிகளில், கடும் அதிர்வலைகள் உணரப்பட்டதாக செய்திகள் வெளி வந்தன.

15 Feb 2023

உலகம்

வெள்ளத்தில் தத்தளித்து கொண்டிருந்த நியூஸிலாந்தில் நிலநடுக்கம்

நியூசிலாந்தின் வெலிங்டனில் இன்று(பிப் 15) 6.1 ரிக்டர் அளவில் பெரும் நிலநடுக்கம் ஏற்பட்டது.

13 Feb 2023

இந்தியா

சிக்கிமில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.3ஆக பதிவு

இன்று(பிப் 13) அதிகாலை சிக்கிமின் யுக்சோம் நகரில் 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

துருக்கி: 90 மணி நேர போராட்டத்திற்கு பின் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட நாய்

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கி மற்றும் சிரியாவில் இருந்து மனதை உடைக்கும் பல வீடியோ காட்சிகள் வெளிவந்து கொண்டே இருக்கிறது.

துருக்கி நிலநடுக்கத்தில் சிக்கிய கால்பந்து வீரர் கிறிஸ்டியன் அட்சு காணவில்லை!

துருக்கியை உலுக்கிய நிலநடுக்கத்திற்கு பிறகு, பிரபல கால்பந்து வீரரான கிறிஸ்டியன் அட்சு காணவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அவர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.