இந்தோனேசியா: செய்தி

01 Nov 2024

ஆப்பிள்

ஆப்பிளைத் தொடர்ந்து கூகுள் போன்களுக்கும் தடை விதித்தது இந்தோனேசியா; காரணம் என்ன?

உள்ளூர் உள்ளடக்க விதிமுறைகளுக்கு இணங்கவில்லை என்று கூறி, ஆப்பிள் ஐபோன் 16 விற்பனையை நிறுத்திய இந்தோனேசியா, தற்போது கூகுள் பிக்சல் போன்களின் விற்பனையையும் நிறுத்தியுள்ளது.

இந்தோனேசியாவின் புதிய அதிபராக பிரபோவோ சுபியாண்டோ பதவியேற்பு; துணை அதிபராக 37 வயது இளைஞர் பொறுப்பேற்பு

பிரபோவோ சுபியாண்டோ இந்தோனேசியாவின் எட்டாவது அதிபராக ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 20) பதவியேற்றார்.

இந்தோனேசியா பாலியில் புதிய ஹோட்டல்கள் கட்ட தடை; என்ன காரணம்?

இந்தோனேசியா பாலியின் சில பகுதிகளில் புதிய ஹோட்டல்கள் கட்டுவதை தற்காலிகமாக நிறுத்துவதாக இந்தோனேசிய அரசாங்கம் அறிவித்துள்ளது.

திருமணம் குறித்து கேலி செய்ததால் விரக்தியில் அண்டை வீட்டாரை கொலை செய்த நபர்

இந்தோனேசியாவில் 45 வயது நபர் ஒருவர், தனது அண்டை வீட்டில் வசித்த 60 வயது நபரை கொலை செய்துள்ளார். கொலைக்கு அவர் கூறிய காரணம் காவல்துறைக்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

காணாமல் போன இந்தோனேசியப் பெண்ணின் உடல் ராட்சத மலைப்பாம்பின் வயிற்றில் இருந்து மீட்பு 

கடந்த வியாழன் அன்று காணாமல் போன இந்தோனேசியாவைச் சேர்ந்த 45 வயது பெண், 16 அடி நீளமுள்ள ரெட்டிகுலேட்டட் மலைப்பாம்பின் வயிற்றில் இருந்து நேற்று சடலமாக மீட்கப்பட்டார்.

18 Apr 2024

உலகம்

இந்தோனேசியாவில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை: ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றம் 

இந்தோனேசியாவில் புதன்கிழமை ருவாங் எரிமலை வெடித்து சிதறியதால் வானில் ஆயிரக்கணக்கான அடி உயரம் வரை சாம்பல் பரவியது. அதனால், இந்தோனேசியாவில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது.

கிழக்கு இந்தோனேசியாவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

இந்தோனேசியாவின் கிழக்குப் பகுதியில் இன்று 6.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆனால், சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.

இந்தோனேசியாவின் பப்புவா பகுதியில் 6.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்

இந்தோனேசியாவின் கிழக்குப் பகுதியான பப்புவாவில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆனால் இதனால் கடுமையான சேதமோ உயிரிழப்புகளோ ஏற்பட்டதாக இதுவரை எந்த தகவலும் இல்லை.

15 Dec 2023

விசா

ஜனவரி 2024 முதல் அனைவருக்கும் இலவச விசா வழங்கும் கென்யா

அடுத்தாண்டு முதல் இலவச விசா வழங்கும் நாடுகள் பட்டியலில், கிழக்கு ஆப்ரிக்க நாடான கென்யாவும் இணைந்துள்ளது.

இந்தோனேசியாவின் மராபி எரிமலை வெடித்ததால், சாம்பலால் மூடப்பட்ட நகரங்கள்

இந்தோனேசியாவின் மேற்கு சுமத்ரா மாகாணத்தில் உள்ள மராபி எரிமலை ஞாயிற்றுக்கிழமை வெடித்து, எரிமலை சாம்பலை 3,000 மீட்டர் (9,843 அடி) காற்றில் கக்கியது என நாட்டின் பேரிடர் மேலாண்மை நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தோனேசியாவின் பண்டா கடல் பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம், சுனாமி எச்சரிக்கை இல்லை

இந்தியோனேசியாவின் பண்டா கடல் பகுதியில் ரிக்டர் அளவில் 6.9 ஆக சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக, ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் (EMSC) தெரிவித்துள்ளது.

அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் அடுத்த வாரம் இந்தியா வருகை

அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லாயிடு ஆஸ்டின் அடுத்த வாரம், அரசு முறை பயணமாக இந்தியா வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

24 Oct 2023

இந்தியா

இந்தியர்கள் இலங்கைக்கு செல்ல இனி விசா தேவையில்லை: அதிரடி அறிவிப்பு 

இந்தியா, மலேசியா உள்ளிட்ட ஏழு நாடுகளை சேர்ந்தவர்களுக்கு இலங்கை செல்ல விசா தேவையில்லை என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

அரபு நாடுகளுக்கு செல்ல வேண்டாம் என பயண எச்சரிக்கை விடுத்தது இஸ்ரேல்

எகிப்து, ஜோர்டான் நாடுகளில் உள்ள இஸ்ரேலிகள் உடனே வெளியேறவும், மத்திய கிழக்கு மற்றும் இஸ்லாமிய நாடுகளுக்கு இஸ்ரேலிகள் செல்வதை தவிர்க்க வேண்டும் என இஸ்ரேல் அறிவுறுத்தியுள்ளது.

15 Oct 2023

இந்தியா

2036 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதில் இந்தியா உறுதியாக உள்ளது- பிரதமர் மோடி

2036 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதில் இந்தியா உறுதியாக உள்ளதாக, பிரதமர் நரேந்திர மோடி ஒலிம்பிக் கமிட்டி கூட்டத்தில் தெரிவித்தார்.

உலக வளர்ச்சியில் 'ஆசியான்' அமைப்பு முக்கிய பங்கு வகிப்பதாக பிரதமர் மோடி பேச்சு 

இந்தோனேசியா நாட்டின் தலைநகரான ஜகார்த்தாவில் 18வது கிழக்காசிய உச்சிமாநாடுகள் மற்றும் 20வது ஆசியான்-இந்தியா மாநாடு இன்று(செப்.,7)நடந்தது.

06 Sep 2023

இந்தியா

இன்று இந்தோனேசியா செல்கிறார் பிரதமர் மோடி: ஆசியான் உச்சி மாநாடு எதற்காக நடத்தப்படுகிறது?

20-வது ஆசியான் உச்சி மாநாடு மற்றும் 18-வது கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று(செப் 6) இரவு இந்தோனேசியா செல்ல உள்ளார்.

பாலியல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள மிஸ்.யூனிவெர்ஸ் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள்

இந்தோனேசியாவில் இந்தாண்டு நடைபெற்று வரும் பிரபஞ்ச அழகி போட்டிக்கான தேர்வில் தற்போது பெரும் சர்ச்சை வெடித்துள்ளது.

இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டனில் பட்டம் வென்று புது வரலாறு படைத்த சாத்விக்சாய்ராஜ் மற்றும் சிராக் ஜோடி

ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 18) ஜகார்த்தாவில் நடந்த இந்தோனேசியா ஓபன் 2023 இறுதிப்போட்டியில் மலேசியாவின் ஆரோன் சியா மற்றும் வூய் யிக் சோவை 21-17, 21-18 என்ற நேர் செட்களில் வீழ்த்தி இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி பேட்மிண்டன் ஜோடி பட்டத்தை வென்றது.

இந்தோனேசியா ஓபன் 2023 : இந்தியாவின் பிரணாய் எச்.எஸ்., சாத்விக் & சிராக் ஜோடி அரையிறுதிக்கு முன்னேற்றம்

இந்தோனேசியா ஓபன் வேர்ல்ட் டூர் சூப்பர் 1000 போட்டியின் இரட்டையர் பிரிவில் இந்திய ஜோடியான சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி ஜோடி உலகின் நம்பர் ஒன் ஜோடியான ஃபஜர் அல்ஃபியன் மற்றும் முஹம்மது ரியான் ஆர்டியான்டோவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

இந்தோனேஷியா: எரிமலைக்குள் ஆடு மாடுகளை வீசி இந்துக்கள் நடத்திய வினோத வழிபாடு 

தீ மிதிப்பது, அலகு குத்துவது போன்ற பல வினோத வழிபாடுகள் இந்தியாவில் பின்பற்றப்பட்டாலும், எரிமலைக்குள் ஆடு மாடுகளை தூக்கி வீசும் வழிபாடுகளை இதுவரை கேட்டிருக்கிறீர்களா?

25 Apr 2023

சென்னை

அலறிய பயணிகள்? அவசரமாக சென்னையில் தரையிறக்கப்பட்ட கத்தார் ஏர் லைன்ஸ் விமானம்! 

கத்தாரில் இருந்து இந்தோனேசியா சென்ற விமானம் நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் அவசரமாக சென்னையில் தரையிறக்கப்பட்டது.

இந்தோனேசியாவிற்கு சுற்றுலா செல்லும்பொழுது, நீங்கள் தவிர்க்க வேண்டிய சில தவறுகள்

இந்தோனேசியா, அழகான இயற்கை நிலப்பரப்புகள் மற்றும் சுவையான உணவுகள் கொண்ட ஒரு குட்டி நாடு. அந்த நாட்டிற்கென ஒரு தனித்துவமான கலாச்சாரமும் உள்ளது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.