பிரிக்ஸ்: செய்தி
24 Oct 2024
இந்தியாபிரிக்ஸ் அமைப்பால் டாலருக்கு மாற்றை உருவாக்க முடியாது; பிரிக்கை உருவாக்கிய பொருளாதார நிபுணர் கருத்து
பிரிக்ஸ் அமைப்பின் முன்னோடியான பிரிக் அமைப்பை உருவாக்கிய முன்னாள் கோல்ட்மேன் சாக்ஸ் பொருளாதார நிபுணர் ஜிம் ஓ நீல், இந்தியாவும் சீனாவும் வர்த்தகத்தில் பிளவுபட்டிருக்கும் வரை பிரிக்ஸ் அமெரிக்க டாலருக்கு சவால் விட முடியாது என்று கூறினார்.
24 Oct 2024
பிரதமர் மோடி'எல்லையில் அமைதியே நமது முன்னுரிமையாக இருக்க வேண்டும்': பிரதமர் மோடி, சீனா அதிபருடன் பேசியது என்ன?
சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் 2019 க்குப் பிறகு முதல் முறையாக ரஷ்யாவின் கசான் நகரில் புதன்கிழமை பிரிக்ஸ் உச்சி மாநாட்டையொட்டி இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினர்.
22 Oct 2024
பிரதமர் மோடிBRICS மாநாடு: புடினை சந்தித்த மோடி, உக்ரைன் மோதலுக்கு அமைதியான தீர்வு காண உதவுவதாக உத்திரவாதம்
ரஷ்யாவின் கசான் நகரில் உள்ள பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை செவ்வாய்க்கிழமை சந்தித்தார்.
22 Oct 2024
பிரதமர் மோடிபிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக ரஷ்யா புறப்பட்டார் பிரதமர் மோடி
கசான் நகரில் நடைபெறும் 16வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று ரஷ்யா புறப்பட்டுச் சென்றார்.
21 Oct 2024
இந்தியா-சீனா மோதல்சீன எல்லையில் 2020க்கு முந்தைய நிலைக்கு ஒப்புதல்; உறுதி செய்தார் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்
கிழக்கு லடாக்கில் உள்ள உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஏசி) வழியாக ரோந்து செல்வது குறித்து இந்தியா-சீனா உடன்பாட்டை எட்டியதாக வெளியுறவு செயலாளர் அறிவித்த சிறிது நேரத்திலேயே, வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இந்த வளர்ச்சியை உறுதிப்படுத்தியுள்ளார்.
20 Oct 2024
சீனாபிரிக்ஸ் மாநாட்டில் மோடி கலந்துகொள்வதாக அறிவிப்பு; ஜி ஜின்பிங்குடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடக்குமா?
ரஷ்யாவின் கசானில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்வார் என மத்திய வெளியுறவு அமைச்சகம் உறுதி செய்துள்ளது.
19 Oct 2024
சினிமாரஷ்யாவில் இந்திய சினிமாவின் ஆதிக்கம்; அதிபர் விளாடிமிர் புடின் பாராட்டு
ரஷ்யா நீண்ட காலமாக இந்திய சினிமாவின் அபிமானியாக இருந்து வருகிறது. இப்போது ஜனாதிபதி விளாடிமிர் புடின் இந்திய சினிமாவை தங்கள் நாடு எவ்வளவு நேசிக்கிறது என்பதை வெளிப்படுத்தியுள்ளார்.
18 Oct 2024
பிரதமர் மோடி16வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டிற்காக 2 நாள் பயணமாக ரஷ்யா செல்கிறார் பிரதமர் மோடி
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் அழைப்பின் பேரில் பிரதமர் நரேந்திர மோடி அக்டோபர் 22 முதல் 23 வரை கசானில் நடைபெறும் பிரிக்ஸ் மாநாட்டின் 16வது பதிப்பில் கலந்துகொள்வதற்காக ரஷ்யா செல்கிறார்.
25 Aug 2023
நரேந்திர மோடி40 ஆண்டுகளுக்கு பின்னர் கிரீஸ் நாட்டிற்கு பயணம் மேற்கொண்ட முதல் இந்திய பிரதமர் மோடி
கடந்த 40 ஆண்டுகளில் கிரீஸ் நாட்டிற்கு சென்ற முதல் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தான் என்று கூறப்படுகிறது.
25 Aug 2023
பிரதமர் மோடிBRICS மாநாட்டில் சீன அதிபர்- பிரதமர் மோடி சந்திப்பு: எல்லையிலிருந்து ராணுவத்தினரை துரிதமாக விலக்க முடிவு
தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வரும் பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொண்டிருக்கும் மோடி, இந்திய-சீன எல்லையில் நிலவி வரும் சூழ்நிலை குறித்து சீன அதிபர், ஷி ஜின்பிங்குடன் உரையாடியிருக்கிறார்.
24 Aug 2023
பிரதமர் மோடிபிரிக்ஸ் கூட்டமைப்பில் இணையும் 6 புதிய நாடுகள் - பிரதமர் மோடி அறிவிப்பு
பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட 5 நாடுகளை சேர்ந்த பிரிக்ஸ் கூட்டமைப்பு கடந்த 2010ம் ஆண்டு அமைக்கப்பட்டதாகும்.
04 Aug 2023
இந்தியாபிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க தென் ஆப்பிரிக்கா செல்கிறார் பிரதமர் மோடி
பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட 5 நாடுகளை சேர்ந்த பிரிக்ஸ் மாநாட்டினை நடத்த தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்துள்ளதாக அண்மையில் தென்-ஆப்பிரிக்கா அதிபர் சிரில் ராமபோசா தெரிவித்திருந்தார்.