ஆப்பிரிக்கா: செய்தி

04 Feb 2024

உலகம்

நமீபிய ஜனாதிபதி ஹேஜ் ஜிங்கோப் புற்றுநோயால் 82 வயதில் காலமானார் 

நமீபியாவின் ஜனாதிபதி ஹேஜ் ஜிங்கோப்(82) ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மருத்துவமனையில் உயிரிழநதார். அவருக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டு சில வாரங்களே ஆகும் நிலையில் அவர் இன்று உயிரிழந்துள்ளார்.

17 Dec 2023

லிபியா

லிபியா கடற்கரையில் படகு மூழ்கி விபத்து: 60க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் பலி

லிபியாவின் கடற்கரையில் படகு மூழ்கி விபத்து ஏற்பட்டதால் குறைந்தது 61 புலம்பெயர்ந்தோர் காணாமல் போயுள்ளனர். மேலும், அவர்கள் இறந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

20 Oct 2023

சீனா

சீனாவின் பெல்ட் அண்ட் ரோடு இனிஷியடிவ் திட்டத்தில் இணைய தாலிபான் விருப்பம்

சீன அதிபரின் ஜி ஜின்பிங்கின் கனவு திட்டமான பெல்ட் அண்ட் ரோடு இனிஷியடிவ் திட்டத்தில் இணைய, ஆப்கானிஸ்தானை ஆளும் தாலிபான்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

மொராக்கோ நிலநடுக்கத்தில் 2,000க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

6.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் கடந்த வெள்ளிக்கிழமை இரவு மத்திய மொராக்கோவில் ஏற்பட்டது.

மொராக்கோ பூகம்பம்: பலி எண்ணிக்கை 820ஆக உயர்வு 

மத்திய மொராக்கோவில் ஏற்பட்ட 6.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 820ஆக உயர்ந்துள்ளது.

09 Sep 2023

இந்தியா

ஜி20 - 21வது நிரந்தர உறுப்பு நாடாக இணைந்தது ஆப்பிரிக்க யூனியன்

ஜி20 அமைப்பிற்கு இந்தாண்டு இந்தியா தலைமையில் நடக்கும் நிலையில், இதன் 18வது உச்சி மாநாடு இன்றும், நாளையும் டெல்லியிலுள்ள பிரகதி மைதானத்தில் அமைந்துள்ள பாரத் மண்டபத்தில் நடக்கிறது.

மொராக்கோவில் 6.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 296 பேர் பலி

வெள்ளிக்கிழமை மத்திய மொராக்கோவில் ஏற்பட்ட 6.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் குறைந்தது 296 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர்.

மாலி நாட்டில் பயங்கரவாத துப்பாக்கி சூடு: 21 பொதுமக்கள் பலி

மத்திய மாலியின் கிளர்ச்சியால் பாதிக்கப்பட்ட மோப்டி பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் வெள்ளிக்கிழமை துப்பாக்கி ஏந்தியவர்கள் குறைந்தது 21 பொதுமக்களைக் கொன்றனர்.

நைஜரில் வசிக்கும் இந்தியர்களை உடனடியாக வெளியேற மத்திய அரசு அறிவுறுத்தல்

ராணுவ புரட்சி வெடித்துள்ள ஆப்பிரிக்க நாடான நைஜரில் வசிக்கும் இந்தியர்கள் அங்கிருந்து வெளியேறுமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

02 Aug 2023

இந்தியா

இந்தியாவில் தொடர்ந்து பலியாகும் சிறுத்தைகள்: கவலை தெரிவிக்கும் வெளிநாட்டு வல்லுநர்கள் 

ஆசிய சிறுத்தைகள் 1940களின் பிற்பகுதியில் இந்தியாவில் மொத்தமாக அழிந்துவிட்டன.

நைஜரில் திடீர் ராணுவ புரட்சி; அதிபரை வீட்டுச் சிறையில் வைத்த ராணுவம்

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரின் அதிபர் முகமது பாஸூம், புதன்கிழமையன்று (ஜூலை 26) நாட்டில் திடீரென உருவாகியுள்ள ராணுவ புரட்சியால் ஆபத்தான சூழ்நிலையை எதிர்கொண்டுள்ளார்.

வீடியோ: இந்தியாவிற்கு வந்த ஆப்பிரிக்க புலிகளின் முதல் ரியாக்ஷன்

தென்னாப்பிரிக்காவில் இருந்து 12 சிறுத்தைகள் மத்தியப் பிரதேசத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

18 Feb 2023

இந்தியா

தென் ஆப்பிரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு வந்த 12 சிறுத்தைகள்

தென்னாப்பிரிக்காவில் இருந்து 12 சிறுத்தைகள் மத்தியப் பிரதேசத்துக்கு வந்து சேர்ந்தன.

16 Feb 2023

இந்தியா

மத்திய பிரதேசம்: இந்தியாவுக்கு வரும் 12 ஆப்பிரிக்க சிறுத்தைகள்

கடந்த ஆண்டு நமீபியாவிலிருந்து எட்டு சிறுத்தைகள் இந்தியாவிற்கு இடமாற்றம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து, தற்போது ஒரு டஜன் ஆப்பிரிக்க சிறுத்தைகள் இந்தியாவுக்கு வரவுள்ளன.

10 Feb 2023

இந்தியா

தென் ஆப்ரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு 14-16 சிறுத்தைகள் இடமாற்றம்-மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா

இந்தியாவில் வனவிலங்கு பாதுகாப்பு தொடர்பாக கடந்த 9 ஆண்டுகளில் மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.