NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஆப்பிரிக்க, ஆசிய நாடுகளுக்கு முதன்முறையாக பாதுகாப்புப் படைகளை அனுப்ப இருக்கிறது இந்தியா
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஆப்பிரிக்க, ஆசிய நாடுகளுக்கு முதன்முறையாக பாதுகாப்புப் படைகளை அனுப்ப இருக்கிறது இந்தியா

    ஆப்பிரிக்க, ஆசிய நாடுகளுக்கு முதன்முறையாக பாதுகாப்புப் படைகளை அனுப்ப இருக்கிறது இந்தியா

    எழுதியவர் Sindhuja SM
    Apr 11, 2024
    10:34 am

    செய்தி முன்னோட்டம்

    ஆப்பிரிக்க நாடுகளில் தனது செல்வாக்கை சீனா விரிவுபடுத்தி வரும் நிலையில், ஆப்பிரிக்க, ஆசிய நாடுகளுக்கு முதன்முறையாக பாதுகாப்புப் படைகளை அனுப்ப இந்தியா திட்டமிட்டுள்ளது.

    எத்தியோப்பியா, ஐவரி கோஸ்ட், மொசாம்பிக் மற்றும் ஜிபூட்டி ஆகிய ஆப்பிரிக்க நாடுகளில் புதிய பாதுகாப்புப் படைகளை இந்தியா நியமிக்க உள்ளது.

    ஆப்பிரிக்க கண்டத்துடன் தனது மூலோபாய ஈடுபாட்டை விரிவுபடுத்த இந்தியா திட்டமிட்டுள்ளதை அடுத்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    செங்கடல் மற்றும் ஏடன் வளைகுடாவால் சூழப்பட்டிருப்பதன் காரணமாக கடல்சார் முக்கியத்துவம் வாய்ந்த ஜிபூட்டிக்கு இந்தியா படைகளை அனுப்புவது இது இரண்டாவது முறையாகும்.

    இந்தியா 

    இந்திய ராணுவ பொருட்களை பெற ஆப்பிரிக்க நாடுகள் ஆர்வம் 

    இந்திய ராணுவ தளங்கள், உபகரணங்கள் மற்றும் வன்பொருளைப் பெறுவதற்கு ஏற்கனவே பல ஆப்பிரிக்க நாடுகள் ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளன.

    மேலும், இந்தியா பிலிப்பைன்ஸ், ஆர்மீனியா மற்றும் போலந்திற்கும் பாதுகாப்புப் படைகளை இந்தியா அனுப்ப திட்டமிட்டுள்ளது.

    மாஸ்கோவில் உள்ள இந்திய தூதரகம் மற்றும் லண்டனில் உள்ள இந்திய தூதரகம் ஆகியவற்றில் உள்ள இராணுவ அதிகாரிகளின் குழுக்களை மாற்றவும் இந்தியா திட்டமிட்டுள்ளது.

    அப்படி மாற்றப்படும் அதிகாரிகள் பிற நாடுகளில் நியமிக்கப்படுவார்கள்.

    இந்திய ராணுவம், கடற்படை மற்றும் விமானப் படையைச் சேர்ந்த 16 பாதுகாப்புப் படைகள் விரைவில் தங்கள் புதிய பதவிகளை ஏற்கும் என்று பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    ஆப்பிரிக்கா

    சமீபத்திய

    உக்ரைன் போர் நிறுத்தத்திற்கு தயார்: அமெரிக்கா அதிபர் டிரம்ப் உடன் பேசிய ரஷ்யா அதிபர் புடின் ரஷ்யா
    உங்கள் ஏரியாவில் நாளை (மே 21) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    அமெரிக்காவே செய்யும் போது, உங்களுக்கு என்ன?- தீவிரவாதிகளை பாக்., ஒப்படைக்க வேண்டும் என இந்திய தூதர் வலியுறுத்தல் இந்தியா
    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்

    இந்தியா

    நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 4 ஆண்டுகளுக்கு பிறகு அமலுக்கு வந்தது குடியுரிமைச் சட்டம் மத்திய அரசு
    பிரதமர் மோடியின் அருணாச்சலப் பிரதேச பயணத்தை விமர்சித்த சீனா: விமர்சனத்தை நிராகரித்தது இந்தியா அருணாச்சல பிரதேசம்
    நிஜ்ஜார் கொலை வழக்கில் கனடாவின் ஆதாரங்களை சந்தேகிக்கிறது நியூசிலாந்து நியூசிலாந்து
    இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத செயல்களுக்கு அமெரிக்க மண் பயன்படுத்தப்படுகிறதா? அமெரிக்கா

    ஆப்பிரிக்கா

    தென் ஆப்ரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு 14-16 சிறுத்தைகள் இடமாற்றம்-மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா இந்தியா
    மத்திய பிரதேசம்: இந்தியாவுக்கு வரும் 12 ஆப்பிரிக்க சிறுத்தைகள் இந்தியா
    தென் ஆப்பிரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு வந்த 12 சிறுத்தைகள் இந்தியா
    வீடியோ: இந்தியாவிற்கு வந்த ஆப்பிரிக்க புலிகளின் முதல் ரியாக்ஷன் மத்திய பிரதேசம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025