LOADING...

இந்திய அணி: செய்தி

2வது டெஸ்டில் இந்தியா வெற்றி, மேற்கிந்திய தீவுகளை 2-0 என்ற கணக்கில் வீழ்த்தியது

டெல்லியில் நடந்த 2வது மற்றும் கடைசி டெஸ்டில் இந்தியா, மேற்கிந்திய தீவுகளை ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது.

மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையில் பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா

கொழும்பில் நடைபெற்ற 2025 ஐசிசி மகளிர் உலகக் கோப்பையின் 6வது போட்டியில் இந்தியா பாகிஸ்தானை வீழ்த்தியது.

மகளிர் உலகக் கோப்பை: பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா கைகுலுக்காத கொள்கையை தொடருமா?

2025 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான ஐசிசி மகளிர் உலகக் கோப்பை போட்டியின் போது இந்திய அணி அனைத்து கிரிக்கெட் நெறிமுறைகளையும் கடைப்பிடிக்கும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) செயலாளர் தேவஜித் சைகியா தெரிவித்துள்ளார்.

இந்திய அணி வந்து ஆசிய கோப்பையை பெற்றுக்கொள்ளலாம்: ACC தலைவர் மொஹ்சின் நக்வி

ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ACC) மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (PCB) தலைவர் மொஹ்சின் நக்வி, 2025 ஆண்கள் டி20 ஆசிய கோப்பையை இந்தியாவிடம் ஒப்படைக்க முன்வந்துள்ளார்.

ஆசிய கோப்பை கோப்பையை வழங்க ACC தலைவர் மொஹ்சின் நக்வி மறுப்பு, ஆனால்...

ஆசிய கிரிக்கெட் கவுன்சிலை மேற்பார்வையிடும் PCB தலைவர் மொஹ்சின் நக்வி, ஆசிய கோப்பையை இந்தியாவிடம் ஒப்படைக்க மறுத்துவிட்டார் என இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.

ஆசிய கோப்பையை மறுப்பதற்கு முன் ஒரு மணி நேரம் காக்கவைக்கப்பட்ட இந்திய அணி

துபாயில் நடைபெற்ற 2025 ஆண்கள் டி20 ஆசிய கோப்பையின் சர்ச்சைக்குரிய முடிவு குறித்து இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் இறுதியாக மௌனத்தைக் கலைத்தார்.

ஆசிய கோப்பை சாம்பியன் இந்திய அணிக்கு பிசிசிஐ அறிவித்த பரிசுத்தொகை!

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) சார்பில் வழங்கப்படும் பரிசுத்தொகை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

'களத்தில் ஆபரேஷன் சிந்தூர்': இந்தியாவின் ஆசிய கோப்பை வெற்றியை பாராட்டிய மோடி

பாகிஸ்தானுக்கு எதிரான ஆசிய கோப்பை 2025 வெற்றிக்காக இந்திய கிரிக்கெட் அணிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார்.

asia cup:வெற்றி கோப்பையை ஏற்க மறுத்த இந்தியா, தப்பி ஓடிய பாகிஸ்தான் அமைச்சர்

2025 ஆண்கள் டி20 ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்திய பிறகு, போட்டிக்குப் பிந்தைய பரிசளிப்பில் இந்திய அணி கோப்பையை ஏற்க மறுத்ததாக கூறப்படுகிறது.

ஆசிய கோப்பை: இன்று இந்தியா - இலங்கை மோதல்; இறுதிப் போட்டிக்கான பயிற்சியில் இந்திய அணி

ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றின் கடைசி ஆட்டத்தில், இன்று இரவு இந்தியா மற்றும் இலங்கை அணிகள் துபாயில் மோதுகின்றன.

Asia cup 2025: இந்திய அணி அபார வெற்றி; சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தானை வீழ்த்தியது!

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் பரபரப்பான சூப்பர் 4 சுற்றில், இந்திய அணி பாகிஸ்தானை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

இந்தியாவை தொடர்ந்து, ஆசிய கோப்பை 2025 சூப்பர் 4 இல் நுழைந்தது பாகிஸ்தான்: அடுத்த மோதல் எப்போது?

2025 ஆண்கள் டி20 ஆசிய கோப்பையின் இறுதி குரூப் நிலை ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியை 41 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.

பாகிஸ்தான் அணியுடன் கைகுலுக்காமல் இருந்ததற்காக இந்தியா தண்டிக்கப்பட முடியுமா?

பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் சமீபத்திய ஆசியக் கோப்பை வெற்றி சர்ச்சைகளால் சூழப்பட்டுள்ளது.

உலக வில்வித்தை சாம்பியன்ஷிப்பில் இந்திய ஆடவர் காம்பவுண்ட் அணி முதன் முறையாக தங்கம் வென்று சாதனை

இந்திய ஆடவர் காம்பவுண்ட் அணி, உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியில் வரலாற்றுச் சிறப்புமிக்க தங்கப் பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளது.

ரோஹித் சர்மாவுக்குப் பிறகு இந்திய ODI கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயர் பொறுப்பேற்பாரா? 

இந்தியாவின் அடுத்த ODI கேப்டன் பதவி போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர் முன்னணியில் இருப்பதாக NDTV அறிக்கை தெரிவிக்கிறது.

ஆசிய கோப்பை: இந்திய அணியின் துணை கேப்டனாக ஷுப்மன் கில் நியமனம்; ஜஸ்பிரித் பும்ரா சேர்ப்பு 

செப்டம்பர் 9 ஆம் தேதி தொடங்கும் 2025 ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் ஷுப்மன் கில் மற்றும் ஜிதேஷ் சர்மா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

Ind vs Eng: ஓவல் மைதானத்தில் முகமது சிராஜ் படைத்த சாதனைகள் ஒரு பார்வை

ஓவலில் நடந்த 5வது மற்றும் இறுதி டெஸ்டில் இங்கிலாந்துக்கு எதிரான இந்தியாவின் அபார வெற்றியில் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் முக்கிய பங்கு வகித்தார்.

ஆசிய கோப்பை: இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்கு கிளம்பும் எதிர்ப்புகள் தாக்கத்தை ஏற்படுத்துமா? 

இந்த ஆண்டு ஆசிய கோப்பைக்கான அட்டவணையை ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ACC) அறிவித்துள்ளது.

ரிஷப் பந்த்திற்கு கால் விரலில் எலும்பு முறிவு! ஆறு வாரங்கள் ஓய்வில் இருக்கக்கூடும் எனத்தகவல் 

இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் கால்விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

சாய் சுதர்சன் தனது முதல் டெஸ்ட் அரைசதத்தை அடித்து, 2,000 First-Class ரன்களை எட்டினார்

மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிராஃபோர்டில் இங்கிலாந்துக்கு எதிராக நடந்து வரும் 4வது டெஸ்டில் சாய் சுதர்சன் இந்திய பிளேயிங் லெவன் அணிக்குத் திரும்பினார்.

19 Jul 2025
இந்தியா

சர்வதேச கணித ஒலிம்பியாட் 2025 இல் மூன்று தங்கம் உள்ளிட்ட ஆறு பதக்கங்கள் வென்றது இந்தியா

ஆஸ்திரேலியாவின் சன்ஷைன் கோஸ்டில் நடைபெற்ற 66வது சர்வதேச கணித ஒலிம்பியாட் (IMO) 2025 இல் உலகளவில் 7வது இடத்தைப் பிடித்ததன் மூலம் இந்தியா ஒரு குறிப்பிடத்தக்க சாதனையைப் படைத்துள்ளது.

எட்ஜ்பாஸ்டன் போட்டி: 2வது டெஸ்டில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி

பர்மிங்காமின் எட்ஜ்பாஸ்டனில் நடந்த 2வது டெஸ்டில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா வரலாறு படைத்தது.

இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியை ஜஸ்பிரித் பும்ரா ஏன் நிராகரித்தார்

இந்தியாவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா டெஸ்ட் கேப்டன் பதவி குறித்து தனது மௌனத்தை கலைத்துள்ளார்.

2026 டி20 உலகக் கோப்பையில் இந்தியாவும் பாகிஸ்தானும் தனித்தனி குழுக்களாகப் பிரிக்கப்பட வாய்ப்புள்ளது

2026 ஆம் ஆண்டு பிப்ரவரியில், இந்தியாவும், இலங்கையும் ஆண்கள் டி20 உலகக் கோப்பையை நடத்தவுள்ள நிலையில், சூர்யகுமார் யாதவ் தலைமையிலான அணி ஐசிசி போட்டியில் பாகிஸ்தானுடன் போட்டியிட வாய்ப்பில்லை.

பாகிஸ்தானுடனான அனைத்து கிரிக்கெட் உறவுகளையும் இந்தியா முறித்துக் கொள்ள வேண்டும்: சவுரவ் கங்குலி

ஏப்ரல் 22 செவ்வாய்க்கிழமை காஷ்மீர் பள்ளத்தாக்கில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி பாகிஸ்தானுக்கு ஒரு கண்டிப்பான செய்தியை வெளியிட்டுள்ளார்.

பார்டர்-கவாஸ்கர் டிராபியில் மோசமான ஆட்டத்தின் காரணமாக பேட்டிங் மற்றும் ஃபீல்டிங் பயிற்சியாளர்களை தூக்கிய பிசிசிஐ

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பார்டர்-கவாஸ்கர் டிராபியில் இந்தியா பெற்ற மோசமான தோல்வியைத் தொடர்ந்து, பிசிசிஐ, அணியின் துணை ஊழியர்களில் பலரை நீக்கியுள்ளது.

CT 2025: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா தொடர்ந்து மூன்றாவது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது

துபாயில் நடைபெற்று வரும் 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இந்திய அணி.

2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியின் அதிகாரப்பூர்வ தூதராக ஷிகர் தவான் நியமிக்கப்பட்டார்

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான், வரவிருக்கும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபிக்கான தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்து ஒருநாள் போட்டி தொடருக்கான இந்திய அணியில் ஜஸ்பிரித் பும்ரா இடம் பெறவில்லை

பிசிசிஐ இன்று அறிவித்த இங்கிலாந்து தொடருக்கான இந்திய ODI அணியில் ஜஸ்பிரித் பும்ராவின் பெயர் இல்லை.

ஓய்வை அறிவிக்கும் முன் அஸ்வின் சொன்னது இதுதான்: கேப்டன் ரோஹித் ஷர்மா

இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் ரவிச்சந்திரன் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் இன்று தனது ஓய்வை அறிவித்தார்.

பிரிஸ்பேன் டெஸ்டில் தனியாளாக போராடிய கே.எல்.ராகுல்; 84 ரன்கள் எடுத்து இந்திய அணியை காப்பாற்றினார்

கபாவில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் 4-வது நாளில் கே.எல்.ராகுலின் அதிரடியான ஆட்டத்தில் 84 ரன்கள் எடுத்து இந்தியாவை ஆட்டத்தில் தக்க வைத்துள்ளது.

டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிகாட்ச ஸ்கோர் அடித்து பரோடா அணி சாதனை 

வியாழன் (டிசம்பர் 5) அன்று நடைபெற்ற சையத் முஷ்டாக் அலி டிராபி கிரிக்கெட் தொடரில் இந்தூரில் சிக்கிமுக்கு எதிராக 349/5 என்ற மகத்தான ரன் குவித்து, டி20 கிரிக்கெட் வரலாற்றில் ஒரு அணியின் அதிகபட்ச இன்னிங்ஸ் ஸ்கோரை பரோடா பதிவு செய்தது.

அஸ்வினின் டி20 சாதனையை முறியடித்த வருண் சக்கரவர்த்தி

இந்திய சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி தனது சாதனை பட்டியலில் மேலும் ஒன்றை சேர்த்துள்ளார்.

Ind vs NZ: சதமடித்து இந்தியா கோப்பையை வெல்ல உதவிய ஸ்ம்ரிதி மந்தனா

மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வென்று கோப்பையை கைப்பற்றியுள்ளது.

15 Oct 2024
ஐசிசி

WT20 WC: 8 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த சோகம்: அரையிறுதி தகுதியை இழந்த இந்திய அணி

ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை 2024 ல் இந்தியாவின் ஆட்டம் முடிவுக்கு வந்துள்ளது.

Ind vs NZ: இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் கேன் வில்லியம்சன் விலக வாய்ப்பு

நியூசிலாந்தின் நட்சத்திர பேட்டர் கேன் வில்லியம்சன் இடுப்பு வலி காரணமாக இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் இருந்து விலக வாய்ப்புள்ளது.

வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 கணக்கில் வென்றது இந்தியா

வங்கதேசத்திற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது, இதன்மூலம் 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது இந்தியா.

லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ள இந்தியா-இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் போட்டிக்கான டிக்கெட் விலை அதிகரிப்பு

லார்ட்ஸ் மைதானத்தின் உரிமையாளரான மேரிலேபோன் கிரிக்கெட் கிளப், அடுத்த கோடையில் நடைபெறவுள்ள இங்கிலாந்து மற்றும் இந்தியா இடையேயான டெஸ்ட் போட்டிக்கான டிக்கெட் விலையை உயர்த்துவதாக அறிவித்துள்ளது.

செஸ் ஒலிம்பியாட் 2024: வரலாற்றுச் சாதனை படைத்த இந்திய அணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து 

45வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தங்கம் வென்ற இந்திய வீரர் வீராங்கனைகளுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

IND vs BAN முதல் டெஸ்ட்: சென்னை வந்த ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி

இந்தியாவுக்கும், வங்கதேசத்திற்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி, இன்னும் ஒரு வாரத்தில் தொடங்க உள்ளது. இரண்டு போட்டிகள் கொண்ட இந்த கிரிக்கெட் டெஸ்ட் தொடரில் பங்கேற்க, இந்தியாவிற்கு வருகிறது வங்கதேச அணி.