மகளிர் கால்பந்து: செய்தி

Sports Round Up : இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள்

பிரீமியர் லீக் கால்பந்து தொடரின் முதல் பெண் நடுவர் என்ற பெருமையை ரெபேக்கா வெல்ச் பெற்றுள்ளார்.

ஆன்லைன் துஷ்பிரயோகத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட கால்பந்து வீராங்கனைகள்; அதிர்ச்சி ரிப்போர்ட்

2023 மகளிர் உலகக் கோப்பையில் விளையாடிய 20% வீராங்கனைகள் ஆன்லைன் துஷ்பிரயோகத்தை எதிர்கொண்டதாக ஃபிஃபா அதிர்ச்சிகரமான அறிக்கையை வெளியிட்டுள்ளது.

Sports Round Up : ரோஹன் போபண்ணா அரையிறுதிக்கு முன்னேற்றம்; தமிழக ஹாக்கி அணி வெற்றி; மேலும் பல முக்கிய செய்திகள்

இத்தாலியின் டுரினில் நடந்து வரும் ஏடிபி பைனல்ஸ் டென்னிஸ் போட்டியின் இரட்டையர் பிரிவில் ரோஹன் போபண்ணா மற்றும் ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன் ஜோடி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

2024 ஒலிம்பிக் போட்டிக்கான வாய்ப்பை இழந்தது இந்திய மகளிர் கால்பந்து அணி

உஸ்பெகிஸ்தானின் தாஷ்கண்டில் உள்ள லோகோமோடிவ் ஸ்டேடியத்தில் நடந்த ஏஎப்சி மகளிர் கால்பந்து ஒலிம்பிக் தகுதிச் சுற்று ஆட்டத்தில் இந்தியா தனது இரண்டாவது போட்டியிலும் தோல்வியைத் தழுவியது.

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய மகளிர் கால்பந்து அணி தோல்வி

சீனாவின் ஹாங்சோவில் நடந்து வரும் ஆசிய விளையாட்டுப் போட்டி 2023 தொடரில் வியாழக்கிழமை (செப்டம்பர் 21) இந்திய மகளிர் கால்பந்து அணி சீன தைபேயிடம் போராடி 1-2 என்ற கோல் கணக்கில் தோற்றது.

உதட்டுமுத்த சர்ச்சை; ஸ்பெயின் கால்பந்து சம்மேளன தலைவருக்கு பிபா தலைவர் கண்டனம்

ஸ்பெயின் மகளிர் கால்பந்து நட்சத்திரமான ஜென்னி ஹெர்மோசோவிற்கு அந்நாட்டு கால்பந்து சம்மேளன தலைவர் லூயிஸ் ரூபியேல்ஸ் முத்தமிட்ட சம்பவம் ஒருபோதும் நடந்திருக்கக்கூடாது என்று சர்வதேச கால்பந்து கூட்டமைப்பின் (பிபா) தலைவர் கியானி இன்ஃபான்டினோ தெரிவித்தார்.

ஆசிய விளையாட்டுப் போட்டி: இந்திய மகளிர் கால்பந்து அணியில் 3 தமிழக வீராங்கனைகளுக்கு இடம்

ஆசிய விளையாட்டுப் போட்டி 2023க்கான இந்திய மகளிர் கால்பந்து அணி ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 27) அறிவிக்கப்பட்டது. அணியின் தலைமைப் பயிற்சியாளர் தாமஸ் டென்னர்பி போட்டியில் பங்கேற்கும் 22 பேர் கொண்ட வீராங்கனைகளின் பட்டியலை வெளியிட்டார்.

வீராங்கனைக்கு முத்தமிட்ட ஸ்பெயின் கால்பந்து சம்மேளன தலைவர் சஸ்பெண்ட்

பிபா மகளிர் கால்பந்து உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்குப் பிறகு ஸ்பெயின் வீராங்கனை ஜென்னி ஹெர்மோசோவை அவரது அனுமதி இல்லாமல் பொதுமேடையில் ஸ்பெயின் கால்பந்து சம்மேளன தலைவர் லூயிஸ் ரூபியேல்ஸ் முத்தமிட்டது சர்ச்சையானது.

பிபா உலகக்கோப்பை வென்றதை பார்க்காமலேயே மறைந்த தந்தை; ஸ்பெயின் வீராங்கனைக்கு நேர்ந்த சோகம்

ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 20) இங்கிலாந்துக்கு எதிரான பிபா மகளிர் கால்பந்து உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் ஸ்பெயின் 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று பட்டத்தை கைப்பற்றியது.

பிபா மகளிர் உலகக்கோப்பை 2023 : இங்கிலாந்தை வீழ்த்தி பட்டம் வென்றது ஸ்பெயின்

ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 20) நடைபெற்ற பிபா மகளிர் கால்பந்து உலகக்கோப்பையின் இறுதிப் போட்டியில் ஸ்பெயின் இங்கிலாந்தை வீழ்த்தி பட்டம் வென்றது.

பிபா மகளிர் உலகக்கோப்பை 2023 : வெண்கலம் வென்றது ஸ்வீடன் கால்பந்து அணி

பிபா மகளிர் கால்பந்து உலகக்கோப்பையில் ஸ்வீடன் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வெண்கலம் வென்றது.

பிபா மகளிர் கால்பந்து உலகக்கோப்பை : 15 தொடர் தோல்விகளுக்கு பிறகு நியூசிலாந்து முதல் வெற்றி

பிபா மகளிர் கால்பந்து உலகக்கோப்பை பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வியாழக்கிழமை (ஜூலை 20) நியூசிலாந்தில் தொடங்கியுள்ளது.