ரோஹன் போபண்ணா: செய்தி

ஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய ட்ரெண்டிங் விளையாட்டு செய்திகள் 

சமீபத்தில் நடந்து முடிந்த ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் போட்டியில், இரட்டையர் பிரிவில் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றதன் மூலமாக, இரட்டையர் தரவரிசையில் 43 வயதான இந்திய வீரர் ரோஹன் போபண்ணா 'நம்பர் 1' இடத்தை பிடித்துள்ளார்.

ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ்: இறுதி போட்டிக்கு முன்னேறிய ரோஹன் போபண்ணா மற்றும் மேத்யூ எப்டன் ஜோடி

ரோஹன் போபண்ணா மற்றும் மேத்யூ எப்டன் ஜோடி, ZZ ஜாங் மற்றும் டோமாஸ் மச்சாக் ஜோடியை தோற்கடித்ததன் மூலம், தங்களின் முதல் ஆஸ்திரேலிய ஓபன் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளனர்.

ஆஸ்திரேலியா ஓபன் அரையிறுதிக்குள் நுழைந்த ரோஹன் போபண்ணா; உலக தரவரிசையில் நம்பர் 1 இடத்தை பிடித்தார்

43 வயதான இந்தியாவின் டென்னிஸ் வீரர் ரோஹன் போபண்ணா, ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடரில் அரையிறுதிக்குள் நுழைந்து சாதனை புரிந்துள்ளார்.

ரீவைண்ட் 2023 : டென்னிஸ் விளையாட்டின் சிறந்த தருணங்கள்

2023 ஆம் ஆண்டு நடந்த நான்கு டென்னிஸ் கிராண்ட் ஸ்லாம் போட்டிகள் முழுவதும் பல விறுவிறுப்பான போட்டிகளை கொண்டிருந்தன.

Sports RoundUp: ரோஹன் போபண்ணா ஜோடி அதிர்ச்சித் தோல்வி; இந்திய வீரர் ஊக்கமருந்து சோதனையில் தோல்வி; மேலும் பல முக்கிய செய்திகள்

சனிக்கிழமை (நவம்பர் 18) இத்தாலியின் டுரினில் நடந்த ஏடிபி பைனல்ஸ் ஆடவர் இரட்டையர் பிரிவு டென்னிஸ் அரையிறுதியில் இந்தியாவின் நட்சத்திர வீரர் ரோஹன் போபண்ணா மற்றும் ஆஸ்திரேலிய வீரர் மேத்யூ எப்டன் ஜோடி தோற்றது. 80 நிமிடங்கள் நீடித்த இந்த போட்டியில் போபண்ணா-எப்டன் ஜோடி 5-7, 4-6 என்ற செட் கணக்கில் ஸ்பெயின்-அர்ஜென்டினா ஜோடியான மார்செல் கிரானோல்லர்ஸ் மற்றும் ஹொராசியோ ஜெபலோஸ் ஜோடியிடம் தோல்வியடைந்தது. 43 வயதான போபண்ணா ஏடிபி பைனல்ஸ் போட்டியில் விளையாடுவது இது நான்காவது முறையாகும். மறுபுறம் எப்டனுக்கு இது முதல்முறையாகும். போபண்ணா 4 முறை போட்டியிட்டிருந்தாலும், இதுவரை பட்டம் வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. விரிவாக படிக்க

ATP Finals : அரையிறுதியில் தோற்று வெளியேறியது ரோஹன் போபண்ணா ஜோடி

இந்தியாவின் நட்சத்திர டென்னிஸ் வீரர் ரோஹன் போபண்ணா மற்றும் ஆஸ்திரேலிய வீரர் மேத்யூ எப்டன் அடங்கிய ஜோடி ஏடிபி பைனல்ஸ் 2023 ஆடவர் டென்னிஸ் இரட்டையர் அரையிறுதியில் தோல்வியைத் தழுவியது.

Sports Round Up : ரோஹன் போபண்ணா அரையிறுதிக்கு முன்னேற்றம்; தமிழக ஹாக்கி அணி வெற்றி; மேலும் பல முக்கிய செய்திகள்

இத்தாலியின் டுரினில் நடந்து வரும் ஏடிபி பைனல்ஸ் டென்னிஸ் போட்டியின் இரட்டையர் பிரிவில் ரோஹன் போபண்ணா மற்றும் ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன் ஜோடி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

ATP Finals : ஏடிபி பைனல்ஸ் அரையிறுதிக்கு ரோஹன் போபண்ணா-மேத்யூ எப்டன் ஜோடி தகுதி

ஏடிபி பைனல்ஸ் ஆடவர் இரட்டையர் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் நட்சத்திர வீரர் ரோஹன் போபண்ணா மற்றும் ஆஸ்திரேலிய வீரர் மேத்யூ எப்டன் ஜோடி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

Sports Round Up : இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள்

ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடரில் புதன்கிழமை (நவம்பர் 15) நடைபெற்ற முதல் அரையிறுதி போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

Sports Round Up : ஆசிய மகளிர் சாம்பியன்ஸ் டிராபியில் பட்டம் வென்றது இந்திய ஹாக்கி அணி; மேலும் பல முக்கிய செய்திகள்

ஒருநாள் உலகக்கோப்பை 2023 லீக் சுற்றில் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 5) நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவை 243 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.

பாரிஸ் மாஸ்டர்ஸ் இறுதிப்போட்டியில் தோல்வியைத் தழுவிய ரோஹன் போபண்ணா ஜோடி

ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 5) நடைபெற்ற ஏடிபி 1000 நிகழ்வான பாரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் இறுதிப் போட்டியில் ரோஹன் போபண்ணா மற்றும் மேத்யூ எப்டன் ஜோடி தோல்வியைத் தழுவியது.

Sports Round Up : 8 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஏடிபி இறுதிப்போட்டிக்கு ரோஹன் போபண்ணா தகுதி; மேலும் பல முக்கிய செய்திகள்

ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 15) நடைபெற்ற ஷாங்காய் மாஸ்டர்ஸ் 2023 டென்னிஸ் இறுதிப்போட்டியில் இந்திய நட்சத்திர வீரர் ரோஹன் போபண்ணா மற்றும் ஆஸ்திரேலிய வீரர் மேத்யூ எப்டன் ஜோடி அடங்கிய ஜோடி தோல்வியைத் தழுவியது.

8 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஏடிபி இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றார் ரோஹன் போபண்ணா

இந்திய நட்சத்திர டென்னிஸ் வீரர் ரோஹன் போபண்ணா மற்றும் ஆஸ்திரேலிய வீரர் மேத்யூ எப்டன் ஜோடி 2023 ஷாங்காய் மாஸ்டர்ஸில் இரண்டாம் இடத்தைப் பிடித்தனர்.

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய டென்னிஸ் வீரர்கள் அதிர்ச்சித் தோல்வி

ஆடவர் இரட்டையர் டென்னிஸில் முதலிடம் வகிக்கும் ரோஹன் போபண்ணா மற்றும் யூகி பாம்ப்ரி ஆகியோர் அடங்கிய இந்திய ஜோடி, 2023 ஆசிய விளையாட்டுப் போட்டியில் தோல்வியைத் தழுவி வெளியேறியுள்ளனர்.

யுஎஸ் ஓபன் இரட்டையர் பிரிவு இறுதிப்போட்டிக்கு முன்னேறி ரோஹன் போபண்ணா சாதனை

வியாழக்கிழமை (செப்டம்பர் 8) நடைபெற்ற யுஎஸ் ஓபன் ஆடவர் இரட்டையர் அரையிறுதி போட்டியில் இந்தியாவின் ரோஹன் போபண்ணா மற்றும் ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன் ஜோடி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

யுஎஸ் ஓபன் இரட்டையர் பிரிவில் அரையிறுதிக்கு முன்னேறியது ரோஹன் போபண்ணா ஜோடி

யுஎஸ் ஓபன் 2023 தொடரில் ரோஹன் போபண்ணா மற்றும் மேத்யூ எப்டன் ஆகியோர் அடங்கிய இரட்டையர் அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

விம்பிள்டன் 2023 : அரையிறுதியில் ரோஹன் போபண்ணா ஜோடி அதிர்ச்சித் தோல்வி

விம்பிள்டன் ஆடவர் இரட்டையர் போட்டியில் இந்தியாவின் ரோஹன் போபண்ணா மற்றும் ஆஸ்திரேலிய வீரர் மேத்யூ எப்டன் ஆகியோர் வியாழக்கிழமை (ஜூலை 13) நடந்த அரையிறுதியில் தோல்வியைத் தழுவினர்.

05 May 2023

இந்தியா

மாட்ரிட் ஓபன் 2023 : இரட்டையர் பிரிவில் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய ரோஹன் போபண்ணா ஜோடி

இந்திய நட்சத்திர டென்னிஸ் வீரர் ரோஹன் போபண்ணா மற்றும் ஆஸ்திரேலிய வீரர் மேத்யூ எப்டன் மாட்ரிட் ஓபன் தொடரின் ஆடவர் இரட்டையர் பிரிவில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளனர்.