யுஎஸ் ஓபன்: செய்தி

ஊக்க மருந்து சர்ச்சை, குழுவின் தொடர் ஆதரவு..US Open போட்டியில் வெற்றி பெற்ற ஜானிக் சின்னர்

US Open டென்னிஸ் போட்டி தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவில், ஜானிக் சின்னர் வெற்றி பெற்றுள்ளார்.

யுஎஸ் ஓபன் 2024: 18 ஆண்டுகளில் முதல்முறையாக நான்காவது சுற்றை எட்டாமல் வெளியேறிய நோவக் ஜோகோவிச்

நோவக் ஜோகோவிச் 28ஆம் நிலை வீரரான ஆஸ்திரேலியாவின் அலெக்ஸி பாபிரினிடம் தோல்வியடைந்த பின்னர், 18 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக யுஎஸ் ஓபன் நான்காவது சுற்றை எட்டத் தவறினார்.

யுஎஸ் ஓபன் 2024ல் இருந்து ரஃபேல் நடால் விலகல்; லேவர் கோப்பையில் பங்கேற்கிறார்

ஆகஸ்ட் 26 முதல் செப்டம்பர் 8 வரை நியூயார்க்கில் நடைபெறும் யுஎஸ் ஓபனில் இருந்து டென்னிஸ் ஜாம்பவான் ரஃபேல் நடால் விலகுவதாக தெரிவித்துள்ளார்.

ரீவைண்ட் 2023 : டென்னிஸ் விளையாட்டின் சிறந்த தருணங்கள்

2023 ஆம் ஆண்டு நடந்த நான்கு டென்னிஸ் கிராண்ட் ஸ்லாம் போட்டிகள் முழுவதும் பல விறுவிறுப்பான போட்டிகளை கொண்டிருந்தன.

யுஎஸ் ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டிக்கு அமெரிக்க இளம் வீராங்கனை தகுதி

அமெரிக்க இளம் டென்னிஸ் வீராங்கனை கோகோ காஃப், செக் குடியரசின் கரோலினா முச்சோவாவை தோற்கடித்து யுஎஸ் ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டிக்கு முதன்முறையாக தகுதி பெற்றார்.

யுஎஸ் ஓபன் இரட்டையர் பிரிவு இறுதிப்போட்டிக்கு முன்னேறி ரோஹன் போபண்ணா சாதனை

வியாழக்கிழமை (செப்டம்பர் 8) நடைபெற்ற யுஎஸ் ஓபன் ஆடவர் இரட்டையர் அரையிறுதி போட்டியில் இந்தியாவின் ரோஹன் போபண்ணா மற்றும் ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன் ஜோடி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

நீளமான முடியுடன் மீண்டும் வின்டேஜ் லுக்கிற்கு மாறிய எம்எஸ் தோனி; வைரலாகும் காணொளி

அமெரிக்காவின் நியூயார்க்கில் நடந்து வரும் யுஎஸ் ஓபன் 2023 காலிறுதிப் போட்டியில் கார்லோஸ் அல்கராஸ் அலெக்சாண்டர் ஸ்வெரேவை தோற்கடித்ததை, கிரிக்கெட் ஜாம்பவான் எம்எஸ் தோனி நேரில் கண்டுகளித்தார்.

யுஎஸ் ஓபன் இரட்டையர் பிரிவில் அரையிறுதிக்கு முன்னேறியது ரோஹன் போபண்ணா ஜோடி

யுஎஸ் ஓபன் 2023 தொடரில் ரோஹன் போபண்ணா மற்றும் மேத்யூ எப்டன் ஆகியோர் அடங்கிய இரட்டையர் அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

யுஎஸ் ஓபன் 2023 : இரட்டையர் பிரிவு நடப்பு சாம்பியன் இரண்டாவது சுற்றில் அதிர்ச்சித் தோல்வி

வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 1) நடந்த யுஎஸ் ஓபன் மகளிர் இரட்டையர் பிரிவு டென்னிஸ் போட்டியில் நடப்பு சாம்பியன்களும், சீட் தரவரிசையில் முதலிடத்தில் உள்ளவர்களுமான பார்போரா கிரெஜ்சிகோவா மற்றும் கேடரினா சினியாகோவா, அதிர்ச்சித் தோல்வியடைந்து வெளியேறினர்.

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் 200வது வெற்றியைப் பதிவு செய்த ஆண்டி முர்ரே

உலகின் முன்னாள் நம்பர் ஒன் டென்னிஸ் வீரரான பிரிட்டனைச் சேர்ந்த ஆண்டி முர்ரே 2023 யுஎஸ் ஓபனின் முதல் சுற்றில் பிரெஞ்சு வீரர் கொரன்டின் மவுடெட்டை வீழ்த்தி இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

யுஎஸ் ஓபனில் 66 ஆண்டு கால சாதனையை முறியடிக்கும் கார்லோஸ் அல்கராஸ்

இந்த ஆண்டின் இறுதி கிராண்ட்ஸ்லாம் போட்டியான யுஎஸ் ஓபன் தொடருக்கு நட்சத்திர டென்னிஸ் வீரர் கார்லோஸ் அல்கராஸ் தயாராகி வருகிறார்.

டென்னிஸ் வரலாற்றில் அதிகமுறை சர்வீஸ் செய்த வீரர் யுஎஸ் ஓபனுடன் ஓய்வு பெறுவதாக அறிவிப்பு

இந்த ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டியான யுஎஸ் ஓபன் தொடருக்கு பிறகு, டென்னிஸில் இருந்து ஓய்வு பெறுவதாக அமெரிக்க டென்னிஸ் வீரர் ஜான் இஸ்னர் அறிவித்துள்ளார்.

யுஎஸ் ஓபன் : மூன்று இந்திய வீரர்கள் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி

யுஎஸ் ஓபன் சூப்பர் 300 பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை பிவி சிந்து, முதல் சுற்றில் அமெரிக்க வீராங்கனையான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த திஷா குப்தாவை தோற்கடித்தார்.