நோவக் ஜோகோவிச்: செய்தி

ஃபிரஞ்சு ஓபன் மூன்றாவது சுற்றில் நோவக் ஜோகோவிச், கார்லோஸ் அல்கராஸ்!

ஃபிரஞ்சு ஓபன் தொடரின் மூன்றாவது சுற்று வெள்ளிக்கிழமை (ஜூன் 2) பாரிஸின் ரோலண்ட்-காரோஸில் தொடங்கும் நிலையில், நோவக் ஜோகோவிச், கார்லோஸ் அல்கராஸ் மற்றும் அரினா சபலெங்கா ஆகிய முக்கிய டென்னிஸ் வீரர்கள் இதில் விளையாட உள்ளனர்.

18 May 2023

உலகம்

உலகின் நெ.1 வீரராக இருந்துகொண்டு அதிக தோல்வி! நோவக் ஜோகோவிச்சின் மோசமான சாதனை!

நோவக் ஜோகோவிச் 2023 இத்தாலிய ஓபன் தொடரில் காலிறுதியில் ஹோல்கர் ரூனிடம் 2-6, 6-4 மற்றும் 2-6 என்ற செட் கணக்கில் தோல்வியைத் தழுவி வெளியேறியதைத் தொடர்ந்து உலகின் நம்பர் 1 ஆக இருக்கும்போது அதிக தோல்வியை பெற்ற வீரர் என்ற மோசமான சாதனையை படைத்தார்.

இத்தாலி ஓபன் 2023 : தொடர்ந்து 17வது முறையாக காலிறுதிக்கு முன்னேறினார் நோவக் ஜோகோவிச்

இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டியில் நோவக் ஜோகோவிச் 6-3, 6-4 என்ற செட் கணக்கில் பிரிட்டன் வீரர் கேமரூன் நோரியை வீழ்த்தி செவ்வாய்க்கிழமை (மே 16)காலிறுதிக்கு முன்னேறினார்.

ஏடிபி டென்னிஸ் தரவரிசையில் நோவக் ஜோகோவிச் முதலிடம் : இந்திய வீரர்களின் நிலை என்ன?

திங்கட்கிழமை (ஏப்ரல் 24) வெளியிடப்பட்ட ஏடிபி டென்னிஸ் தரவரிசையில் நோவக் ஜோகோவிச் முதலிடத்தை தக்கவைத்துள்ளார்.