ஃபிரஞ்சு ஓபன்: செய்தி

ரீவைண்ட் 2023 : டென்னிஸ் விளையாட்டின் சிறந்த தருணங்கள்

2023 ஆம் ஆண்டு நடந்த நான்கு டென்னிஸ் கிராண்ட் ஸ்லாம் போட்டிகள் முழுவதும் பல விறுவிறுப்பான போட்டிகளை கொண்டிருந்தன.

23வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்று நோவக் ஜோகோவிச் வரலாற்று சாதனை

ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 11) செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச் 23வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்று சாதனை படைத்ததை அடுத்து, டென்னிஸ் ஜாம்பவான் ரஃபேல் நடால் அவருக் குவாழ்த்து தெரிவித்தார்.

ஃபிரஞ்சு ஓபனில் மூன்றாவது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் இகா ஸ்வியாடெக்

ஃபிரஞ்சு ஓபன் மகளிர் அரையிறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்று பிரபல டென்னிஸ் வீராங்கனை இகா ஸ்வியாடெக் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

ஃபிரஞ்சு ஓபனில் தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக அரையிறுதிக்கு முன்னேறிய கேஸ்பர் ரூட்

டென்னிஸ் தரவரிசையில் நான்காம் நிலை வீரரான நார்வேயின் கேஸ்பர் ரூட் டென்மார்க்கின் ஹோல்கர் ரூனை 6-1, 6-2, 3-6,6-3 என்ற செட் கணக்கில் தோற்கடித்த பிறகு, ஃபிரஞ்சு ஓபன் அரையிறுதியில் அலெக்சாண்டர் ஸ்வெரேவுடன் விளையாடுகிறார்.

ஃபிரஞ்சு ஓபன் 2023 : அரையிறுதியில் நோவக் ஜோகோவிச் - கார்லோஸ் அல்கராஸ் பலப்பரீட்சை!

2023 ரோலண்ட் கரோஸ் ஃபிரஞ்சு ஓபன் அரையிறுதிப் போட்டியில் ஸ்பெயின் கார்லோஸ் அல்கராஸ், 22 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான நோவக் ஜோகோவிச்சை எதிர்கொள்கிறார்.

ஃபிரஞ்சு ஓபன் மூன்றாவது சுற்றில் நோவக் ஜோகோவிச், கார்லோஸ் அல்கராஸ்!

ஃபிரஞ்சு ஓபன் தொடரின் மூன்றாவது சுற்று வெள்ளிக்கிழமை (ஜூன் 2) பாரிஸின் ரோலண்ட்-காரோஸில் தொடங்கும் நிலையில், நோவக் ஜோகோவிச், கார்லோஸ் அல்கராஸ் மற்றும் அரினா சபலெங்கா ஆகிய முக்கிய டென்னிஸ் வீரர்கள் இதில் விளையாட உள்ளனர்.