NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / டேவிஸ் கோப்பை அரையிறுதியில் தோல்வியைத் தழுவிய நோவக் ஜோகோவிச்
    அடுத்த செய்திக் கட்டுரை
    டேவிஸ் கோப்பை அரையிறுதியில் தோல்வியைத் தழுவிய நோவக் ஜோகோவிச்
    டேவிஸ் கோப்பை அரையிறுதியில் தோல்வியைத் தழுவிய நோவக் ஜோகோவிச்

    டேவிஸ் கோப்பை அரையிறுதியில் தோல்வியைத் தழுவிய நோவக் ஜோகோவிச்

    எழுதியவர் Sekar Chinnappan
    Nov 26, 2023
    05:00 pm

    செய்தி முன்னோட்டம்

    நட்சத்திர டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிச் இத்தாலியின் ஜானிக் சின்னருக்கு எதிராக தோல்வியைத் தழுவியதால், 2023 டேவிஸ் கோப்பையின் அரையிறுதி போட்டியில் தோற்று செர்பியா வெளியேறியது.

    இதற்கிடையில், சனிக்கிழமையன்று இத்தாலி 25 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக டேவிஸ் கோப்பை இறுதிப் போட்டியை எட்டியது.

    ஜானிக் சின்னர் ஒற்றையர் மற்றும் இரட்டையர் இரண்டிலும் நோவக் ஜோகோவிச்சை தோற்கடித்து செர்பியாவுக்கு எதிராக 2-1 வெற்றியை வென்றார் மற்றும் ஆஸ்திரேலியாவுடனான மறுபோட்டியில் வெற்றி பெற்றார்.

    சின்னர் மற்றும் இரட்டையர் பிரிவில் அவருடன் ஆடிய லோரென்சோ சோனேகோ 6-3, 6-4 என்ற செட் கணக்கில் செர்பியாவின் ஜோகோவிச் மற்றும் மியோமிர் கெக்மனோவிச் ஜோடியைத் தோற்கடித்து வரலாற்று வெற்றியைப் பெற்றார்.

    Novak Djokovic loses in Davis Cup Semifinal

    அரையிறுதியில் தோற்றது குறித்து நோவக் ஜோகோவிச் விரக்தி

    2011 இல் அர்ஜென்டினாவின் ஜுவான் மார்ட்டின் டெல் போட்ரோவுக்கு எதிரான அரையிறுதிக்குப் பிறகு நோவக் ஜோகோவிச் தனது முதல் டேவிஸ் கோப்பை ஒற்றையர் ஆட்டத்தை இந்த போட்டியில்தான் இழந்துள்ளார்.

    ஜோகோவிச் ஒரு மேட்ச் பாயிண்ட் பெற்ற பிறகு டூர்-லெவல் ஆட்டத்தில் தோற்றது இது நான்காவது முறையாகும்.

    இதற்கிடையே, 2019ஆம் ஆண்டில் டேனியல் மெட்வெடேவுக்குப் பிறகு நோவக் ஜோகோவிச்சை ஒரே சீசனில் ஒற்றையர் பிரிவில் இரண்டு முறை தோற்கடித்த முதல் வீரர் என்ற பெருமையை சின்னர் பெற்றார்.

    இதற்கிடையே, "எனக்கு தனிப்பட்ட முறையில் இது ஒரு பெரிய ஏமாற்றம். உங்கள் நாட்டிற்காக நீங்கள் தோற்றால், உங்களுக்கு இது தெரியும்." என்று ஜோகோவிச் விரக்தியுடன் தெரிவித்துள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    நோவக் ஜோகோவிச்
    டென்னிஸ்
    டேவிஸ் கோப்பை

    சமீபத்திய

    70 வயது முதியவரின் வயிற்றில் இருந்து 8,000க்கும் மேற்பட்ட பித்தப்பைக் கற்கள் அகற்றம் மருத்துவம்
    தேசிய கல்விக்கொள்கையை ஏற்க மறுத்ததால் தமிழக அரசுக்கு நிதி கட்; சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் சென்னை உயர் நீதிமன்றம்
    ஆர்சிபி அணியின் கேப்டன் ஆனார் ஜிதேஷ் சர்மா; ரஜத் படிதார் இம்பாக்ட் வீரராக வைக்கப்பட்டது ஏன்? ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
    அதிகரிக்கும் கொரோனா பரவல்; பூஸ்டர் தடுப்பூசி செலுத்த எய்ம்ஸ் மருத்துவர் வலியுறுத்தல் கொரோனா தடுப்பூசிகள்

    நோவக் ஜோகோவிச்

    ஏடிபி டென்னிஸ் தரவரிசையில் நோவக் ஜோகோவிச் முதலிடம் : இந்திய வீரர்களின் நிலை என்ன? இந்திய அணி
    இத்தாலி ஓபன் 2023 : தொடர்ந்து 17வது முறையாக காலிறுதிக்கு முன்னேறினார் நோவக் ஜோகோவிச் விளையாட்டு
    உலகின் நெ.1 வீரராக இருந்துகொண்டு அதிக தோல்வி! நோவக் ஜோகோவிச்சின் மோசமான சாதனை! உலகம்
    ஃபிரஞ்சு ஓபன் மூன்றாவது சுற்றில் நோவக் ஜோகோவிச், கார்லோஸ் அல்கராஸ்! ஃபிரஞ்சு ஓபன்

    டென்னிஸ்

    விம்பிள்டன் 2023 : அரையிறுதியில் ரோஹன் போபண்ணா ஜோடி அதிர்ச்சித் தோல்வி ரோஹன் போபண்ணா
    ஜோகோவிச் vs அல்கராஸ்: விம்பிள்டன் இறுதிப்போட்டியில் வெல்லப் போவது யார்? விம்பிள்டன்
    விம்பிள்டன் மகளிர் ஒற்றையர் பட்டம் வென்றார் மார்கெட்டா வொன்ட்ரூசோவா விம்பிள்டன்
    நோவக் ஜோகோவிச்சை வீழ்த்தி, விம்பிள்டன் பட்டத்தை வென்றார் அல்காரஸ்! விம்பிள்டன்

    டேவிஸ் கோப்பை

    Sports Round Up : தங்கம் வென்ற இளவேனில்; 8வது முறையாக ஆசிய கோப்பை வென்ற இந்தியா; டாப் விளையாட்டு செய்திகள் ஆசிய கோப்பை
    Sports Round Up : டேவிஸ் கோப்பையிலிருந்து போபண்ணா ஓய்வு; ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு; டாப் விளையாட்டு செய்திகள் ஆசிய விளையாட்டுப் போட்டி
    டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக மோதும் இந்தியா டென்னிஸ்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025