தமிழக முதல்வர்: செய்தி
ஜாதி ஆணவ கொலைகளை தடுக்கத் தனி ஆணையம்: ஓய்வு பெற்ற நீதிபதி பாஷா தலைமையில் அமைகிறது!
தமிழ்நாட்டில் சாதி ஆணவ கொலைகளை தடுத்து நிறுத்த தேவையான சட்ட பரிந்துரைகளை வழங்குவதற்காக, ஓய்வு பெற்ற நீதிபதி பாஷா தலைமையில் தனி ஆணையம் அமைக்கப்படும் என சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அறிவித்தார்.
கேளிக்கை பூங்காக்களில் ராட்சத ராட்டினம் இயக்க புதிய அரசாணை: சுற்றுலாத்துறையிடம் கட்டாய அனுமதி
தமிழ்நாட்டில் உள்ள கேளிக்கை பூங்காக்களில் (Amusement Parks) நிரந்தர ராட்சத ராட்டினங்களை (Permanent Giant Wheels) இயக்குவது தொடர்பாக கடுமையான விதிமுறைகளுடன் கூடிய புதிய அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
"விஜய் 4 மணிக்கு வந்திருந்தால் விபத்து நடந்திருக்காது": கரூர் விபத்து குறித்து செந்தில் பாலாஜி
கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடந்த துயரமான கூட்ட நெரிசல் சம்பவத்துக்கு, நடிகர் விஜய்யின் வருகை நேரம் மற்றும் அவரது கட்சி சார்பில் செய்யப்பட்ட அடிப்படை வசதி குறைபாடுகளே காரணம் என்று முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி குற்றம் சாட்டியுள்ளார்.
TVK Stampede: கரூர் தவெக கூட்ட நெரிசலில் 38 பேர் பலியானதற்கு யார் காரணம்? என்ன நடந்தது? ஒரு அலசல்
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் முன்னிட்டு, தவெக தலைவர் விஜய் கரூரில் பரப்புரை மேற்கொண்டார்.
TVK Stampede: தொடர்ந்து அதிகரிக்கும் பலி எண்ணிக்கை; நிவாரணம் அறிவிப்பு, விசாரணை ஆணையம் அமைக்க முதல்வர் உத்தரவு
தமிழக அரசியல் வரலாற்றில் துயரச் சம்பவமாக, தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய்யின் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 36 ஆக அதிகரித்துள்ளது.
3 ஆண்டுகளுக்கான தமிழக அரசின் கலைமாமணி விருதுகள் அறிவிப்பு: விருது பெறுபவர்கள் பட்டியல்
தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம், தமிழக அரசு சார்பில் பல்வேறு கலைப் பிரிவுகளில் சிறந்து விளங்கும் கலைஞர்களுக்கு கலைமாமணி விருதுகளை வழங்கி வருகிறது.
சென்னையின் பயணப் புரட்சி: "சென்னை ஒன்" செயலி இன்று அறிமுகம்!
சென்னை மக்களுக்கான பொதுப் போக்குவரத்தை எளிதாக்கும் வகையில், சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையம்(CUMTA) வடிவமைத்துள்ள "Chennai One" மொபைல் செயலி இன்று (செப்டம்பர் 22, 2025) முதல் பயன்பாட்டுக்கு வர உள்ளது.
ஜெர்மனியில் ரூ.7,020 கோடி முதலீடுகளை உறுதி செய்யும் 26 புரிந்துணர்வு ஒப்பந்தங்களை உறுதி செய்த முதல்வர்
முதலீடுகளை ஈர்ப்பதற்காக வெளிநாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் நகர்ப்புற பள்ளிகளுக்கும் விரிவாக்கம்: முதல்வர் இன்று தொடங்கி வைத்தார்
மாநிலத்தில் மாணவர்களின் ஆரோக்கியத்தையும் கல்வி முன்னேற்றத்தையும் உறுதிப்படுத்தும் நோக்கில் செயல்படுத்தப்பட்டுள்ள முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், தற்போது நகர்ப்புற பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
வீடுதேடி வரும் ரேஷன் பொருட்கள்: 'தாயுமானவர்' திட்டம் இன்று முதல் தொடக்கம்
வயதானோர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் வீடுகளுக்கே ரேஷன் பொருட்கள் சென்று வழங்கும் 'தாயுமானவர்' திட்டத்தை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
தேசிய கல்விக் கொள்கைக்கு மாற்றாக தமிழக அரசு மாநில கல்விக் கொள்கையை வெளியிட்டது
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கையை (State Education Policy - SEP) அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார்.
தமிழகத்தில் வின்ஃபாஸ்டின் முதல் எலக்ட்ரிக் கார் ஆலை: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்
இந்தியாவில், வியட்நாமிய மின்சார வாகன (EV) உற்பத்தியாளர் வின்ஃபாஸ்ட்டின், முதல் இந்திய தொழிற்சாலையை இன்று முதல்வர் ஸ்டாலின் தூத்துக்குடியில் திறந்து வைத்தார்.
தமிழ்நாடு அரசு திட்டங்களில் முதல்வரின் பெயர் இடம் பெறக் கூடாது; இடைக்கால தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு
தமிழ்நாடு அரசு திட்டங்களை விளம்பரப்படுத்தும் விளம்பரங்களில் உயிரோடு இருப்பவர்களின் பெயர் இடம்பெறக்கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் Google மற்றும் Unity இணைந்து கேம் டெவலப்பர் பயிற்சி வழங்கும் திட்டம் தொடக்கம்
தமிழக இளைஞர்களின் திறன்களை வளர்த்து, அவர்களுக்கு உலகத் தரமான வேலை வாய்ப்புகளை வழங்கும் நோக்கத்தில் தமிழக அரசு, 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் புதிய முன்னெடுப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.
'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம்: பொதுமக்கள் என்னென்ன சேவைகளுக்கு விண்ணப்பிக்கலாம்? முழுமையான விவரம்
தமிழ்நாடு அரசு ஆரம்பித்துள்ள 'உங்களுடன் ஸ்டாலின்' மக்கள் தொடர்புத் திட்டம், நகர்ப்புறம் மற்றும் ஊரகப் பகுதிகளில் துறைவாரியான பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது.
மதுரை மாநகராட்சி சொத்து வரி முறைகேடு: மண்டலத் தலைவர்கள் கூண்டோடு ராஜினாமா
மதுரை மாநகராட்சியில் பல கோடி ரூபாய் சொத்து வரி முறைகேடு தொடர்பான விசாரணை தீவிரமடைந்துள்ள நிலையில், மாநகராட்சியின் ஐந்து மண்டலத் தலைவர்களும் ஒரே நேரத்தில் ராஜினாமா செய்யும் வகையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று இரவு அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.
ரேபிஸ் விஷயத்தில் தாமதம் உயிருக்கு ஆபத்து: தமிழக சுகாதாரத்துறை எச்சரிக்கை
தமிழகத்தில் நாய்களால் கடிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், ரேபிஸ் (Rabies) எனும் உயிருக்கு ஆபத்தான வைரஸ் தொற்றுக்கெதிரான வழிகாட்டுதலை தமிழ்நாடு சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.
அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சி தகவல்: அக்டோபர் 1 முதல் Earned Leave Encashment அமல்
தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த "ஈட்டிய விடுப்பு சரண்" (Earned Leave Encashment) நடைமுறை, வரும் அக்டோபர் 1 முதல் அமலுக்கு வருவதாக தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஜூலை 15 முதல் அனைத்து அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்
தமிழ்நாடு அரசு, முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்தநாளான ஜூலை 15ஆம் தேதி முதல், அனைத்து அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத்திட்டத்தை விரிவுபடுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
தமிழகத்தில் பத்திரப்பதிவில் புதிய மாற்றம்: ரெஜிஸ்ட்ரேஷன் முடித்த ஒரே நாளிலேயே EC-ஐ மொபைலிலேயே பெறலாம்
தமிழ்நாடு பதிவுத்துறையில் முக்கிய முன்னேற்றமாக, சொத்து பத்திரம் பதிவு செய்யப்பட்ட சில மணி நேரங்களுக்குள், கிட்டத்தட்ட ஒரே நாளில் வில்லங்க சான்றிதழ் (Encumbrance Certificate) தொடர்புடைய நபரின் மொபைல் போனுக்கு SMS மூலமாக அனுப்பப்படும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னையில் குடிநீர் ATM: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்; நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை
பொதுமக்களுக்கு தூய்மையான குடிநீர் எளிதாக கிடைக்க வேண்டும் என்பதற்காக, தானியங்கி குடிநீர் (வாட்டர் ATM) விநியோக திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
ஸ்விக்கி, சோமேட்டோ போன்ற உணவு விநியோக முகவர்களுக்கு ஏசி ஓய்வறை அறிமுகம்!
தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்ததை ஒட்டி, சென்னை மாநகராட்சி, உணவு விநியோக முகவர்களுக்கு ஓய்வெடுக்க வசதியாக, குளிர்சாதன வசதி, கழிப்பறை வசதிகள் அடங்கிய ஓய்வறைகளை முதன்முறையாக நகரத்தில் நிறுவியுள்ளது.
தமிழகத்தில் 11 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் திறந்து வைத்த முதல்வர்: எங்கே தெரியுமா?
தமிழகத்தில் உயர்கல்வியை வலுப்படுத்தும் வகையில், 2025-26 ஆம் கல்வியாண்டு முதல் செயல்படும் 11 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (மே 26) தலைமைச் செயலகத்தில் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
தமிழக சிறை விதிகளில் திருத்தம்: கைதிகளின் சாதியை கேட்க தடை
சிறைகளில் கைதிகளிடம் ஜாதி விவரங்களை கேட்பது மற்றும் ஜாதி அடிப்படையில் வேலை ஒதுக்குதல் ஆகியவை இனி அனுமதிக்கப்படாது என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் ஒருங்கிணைந்த மினி பேருந்து திட்டம் ஜூலை முதல் அமல்: தமிழக அரசு
தமிழ்நாட்டில் விரைவில் ஒருங்கிணைந்த மினி பேருந்து திட்டத்தை தொடங்க போவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வெயில் தாக்கம் அதிகமாக இருந்தால் பள்ளிகள் திறப்பு தேதி மாற்றப்படும்: அமைச்சர் அன்பில் மகேஷ்
வெயில் தாக்கம் எப்படியிருக்கும் என்பதை பொருத்து, பள்ளிகள் திறப்பு தேதியில் மாற்றம் செய்யப்படும் என தமிழக பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
அகவிலைப்படி 2 சதவீதம் உயர்வு உள்ளிட்ட 9 முக்கிய அறிவிப்புகள்: முதல்வர் ஸ்டாலின்
தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்காக ஒரு சில பிரச்சனைகள் தீர்க்கப்பட்டுள்ளன. சட்டசபையில் இன்று விதி எண் 110ன் கீழ் பல முக்கிய அறிவிப்புகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார்.
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் விடுபட்டவர்கள் விண்ணப்பிக்க, ஜூன் மாதம் சிறப்பு முகாம்கள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தமிழ்நாடு அரசின் முக்கிய சமூக நலத்திட்டமான மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் பெயர் விடுபட்டவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்படுகிறது.
கலைஞர் பெயரில் பல்கலைக்கழகம்: சட்டப்பேரவையில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றம்
தமிழக சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில், முன்னாள் தமிழக முதல்வர் முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி பெயரில் புதிய பல்கலைக்கழகம் அமைக்கப்படுவதாக முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
UPSC தேர்வில் தேசிய அளவில் 23வது இடம், மாநில அளவில் முதலிடம் பெற்று தமிழக மாணவர் சிவச்சந்திரன் சாதனை
ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் உள்ளிட்ட மத்திய அரசு பணியிடங்களுக்கு நடக்கும் யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
இளையராஜாவிற்கு தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா: தேதி குறிச்சாச்சு
இசையமைப்பாளர் இளையராஜாவின் அரை நூற்றாண்டுகாலத் திரையிசைப் பயணத்தை அரசின் சார்பில் கொண்டாட முடிவெடுத்துள்ளோம் என தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த வாரம் அறிவித்திருந்தார்.
சட்டசபையில் தமிழக பட்ஜெட் 2025-26 தாக்கல் செய்தார் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு
தமிழக சட்டசபையில் இன்று காலை 10:00 மணிக்கு, சட்டசபையில் 2025-26ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.
சட்டப்பேரவையில் தமிழக பட்ஜெட் இன்று தாக்கல்: நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை
தமிழக சட்டப்பேரவையில் இன்று 2025-26 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.
இசைஞானி இளையராஜாவிற்கு தமிழக அரசு சார்பில் விழா: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
இசையமைப்பாளர் இளையராஜாவின் அரை நூற்றாண்டுகாலத் திரையிசைப் பயணத்தை அரசின் சார்பில் கொண்டாட முடிவெடுத்துள்ளோம் என தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்று தெரிவித்துள்ளார்.
தமிழக பட்ஜெட்டில் கைவிடப்பட்ட ரூபாய் சின்னத்தை வடிவைமைத்தது முன்னாள் திமுக எம்எல்ஏவின் மகன்
வியாழக்கிழமை, திமுக தலைமையிலான அரசு, மாநில பட்ஜெட் ஆவணத்தில் ரூபாய் சின்னத்தை தமிழ் எழுத்துடன் மாற்றியதைத் தொடர்ந்து, மொழிப் பிரச்சினை தொடர்பாக தமிழகத்திற்கும் மத்திய அரசுக்கும் இடையிலான மோதல் புதிய திருப்பத்தை எடுத்தது.
மும்மொழி கொள்கை எதிர்ப்பு: 2025-26 தமிழ்நாடு நிதிநிலை அறிக்கைக்கான புதிய இலச்சினை வெளியீடு
தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான ஆளும் திமுக அரசு, தனது மாநில பட்ஜெட்டில் இந்தியா அரசால் அங்கீகரிக்கப்பட்ட ரூபாய் சின்னத்திற்குப் பதிலாக 'ரூ.' என்ற தமிழ் எழுத்தை மாற்றியுள்ளது.
எல்லை நிர்ணயம் குறித்து மாநில முதலமைச்சர்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்
தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின், தென்னிந்திய மாநிலங்கள் உட்பட பல்வேறு முதலமைச்சர்களுக்கும்- மேற்கு வங்கம், ஒடிசா மற்றும் பஞ்சாப் மாநில முதல்வர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார்.
தொகுதி மறுசீரமைப்பிற்கு எதிராக தலைமை செயலகத்தில் கூடிய அனைத்துக்கட்சி கூட்டம்: விவரங்கள் இதோ
தற்போது சென்னை தலைமைச் செயலகத்தில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்று வருகிறது.
"ஏகாதிபத்திய மனங்களின் வசதிக்காக ஏன் ஏதாவது ஒன்றை திணிக்க வேண்டும்?": முதல்வர் ஸ்டாலின்
கல்வியில் தமிழகம் சிறந்து விளங்குவதாக குறிப்பிடும் போது, சில ஏகாதிபத்திய மனங்களின் வசதிக்காக ஏன் ஏதாவது ஒன்றை தமிழகத்தில் திணிக்க வேண்டும் என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் 72வது பிறந்தநாள்: பிரதமர் மோடி மற்றும் தலைவர்கள் வாழ்த்து
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தனது 72வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.