தமிழக வெற்றி கழகம்: செய்தி

29 Oct 2024

விஜய்

"2026ல் நம் இலக்கை அடைவோம்": TVK மாநாடு வெற்றிக்கு நன்றி தெரிவித்து 4 பக்க கடிதம் எழுதிய விஜய் 

தமிழக வெற்றி கழகத்தின் மாநாட்டின் முதல் மாநாடு, கடந்த அக்டோபர் 27-ஆம் தேதி, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் நடைபெற்றது.

TVK தலைவர் விஜய்யின் அரசியல் கன்னி பேச்சு: மற்ற அரசியல் காட்சிகள் தந்த ரியாக்ஷன் என்ன?

தமிழக வெற்றி கழகம் கட்சியின் கொள்கைகளை காங்கிரஸ் உள்ளிட்ட சில கட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ளன.

28 Oct 2024

விஜய்

TVK மாநாட்டில் மேடை மீது விஜய் குறிப்பிட்டு பேசிய வீரமங்கை அஞ்சலையம்மாள் யார்?

தமிழக வெற்றி கழகத்தின் மாநாட்டுத் திடலில் விஜய் கட் அவுட்டுக்கு வலது பக்கத்தில் வீரமங்கை வேலு நாச்சியார், பெருந்தலைவர் காமராஜர், தந்தை பெரியார் ஆகியோரின் கட் அவுட்கள் இருக்க, இடது பக்கத்தில் சட்ட மேதை அம்பேத்கர் அருகில் இடம்பெற்றுக்கும் விடுதலைப் போராட்ட வீராங்கனையும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான அஞ்சலையம்மாள் கட்-அவுட் வைக்கப்பட்டிருந்தது.

28 Oct 2024

விஜய்

ரேம்ப் வாக் செய்த விஜய் முதல் கூட்டணி குறியீடு வரை: தவெக மாநாடு ஹைலைட்ஸ்

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு நேற்று நடைபெற்றது.

27 Oct 2024

விஜய்

ஜாதிவாரி கணக்கெடுப்பு முதல் ஆளுநர் பதவி அகற்றம் வரை; தவெகவின் செயல்திட்டங்கள் இவைதான்

தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சார்பில் விக்கிரவாண்டியில் நடந்த முதல் மாநில மாநாட்டில், தமிழ்நாட்டின் பல்வேறு சமூக-அரசியல் பிரச்சினைகளைத் தீர்க்கும் நோக்கில் குறிப்பிடத்தக்க செயல்திட்டங்களை அதன் தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.

27 Oct 2024

விஜய்

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு கட்சிப் பாடலுடன் தொடங்கியது

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) முதல் மாநில மாநாடு இன்று (அக்டோபர் 27) லட்சக்கணக்கான தொண்டர்கள், ரசிகர்களின் மத்தியில் வெகுவிமர்சையாக துவங்கியது.

'அஜித் ரசிகன் - விஜய் தொண்டன்'; தவெக மாநாட்டில் சர்ப்ரைஸ் கொடுத்த அஜித் ரசிகர்கள்

விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் இன்று (அக்டோபர் 27) நடைபெற உள்ள தமிழக வெற்றிக் கழக (தவெக) முதல் மாநில மாநாட்டில் நடிகர்கள் அஜித் குமார் மற்றும் விஜயின் ரசிகர்கள் தனித்துவத்தை வெளிப்படுத்தினர்.

27 Oct 2024

விஜய்

அடி தூள்! தவெக மாநாட்டிற்கு செல்பவர்களுக்கு டோல்கேட் கட்டணம் ரத்து

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக ) முதல் மாநில மாநாடு இன்று (அக்டோபர் 27) நடைபெற உள்ளது.

நடமாடும் கழிவறைகள், தனி தொலைத்தொடர்பு கோபுரம்: விறுவிறுப்பாக நடைபெறும் த.வெ.க மாநாட்டு ஏற்பாடுகள்

நடிகர் விஜய் துவங்கியுள்ள தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) முதல் மாநில மாநாடு, விக்கிரவாண்டியில், வி.சாலையில் வரும் 27ஆம் தேதி நடைபெறவுள்ளது.

தவெக கொடி விவகாரம்: புகாருக்கு பதிலளித்துள்ள இந்திய தேர்தல் ஆணையம்

அரசியலில் நுழைந்த நடிகர் விஜய் தனது தமிழக வெற்றி கழக கட்சியின் கொடியையும், பாடலையும் சென்ற மாதம் வெளியிட்டார்.

20 Sep 2024

விஜய்

TVK மாநாடு: தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு தேதியை வெளியிட்டார் தளபதி விஜய்

தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாட்டிற்கான தேதியும் இடத்தையும் அறிவித்தார் அதன் தலைவர் விஜய்.

பெரியார் நினைவிடத்திற்கு நேரில் சென்று மரியாதை செலுத்தினார் த.வெ.க. தலைவர் விஜய்

தந்தை பெரியாரின் பிறந்த நாளுக்கு தீவுத் திடலுக்கு நேரில் சென்று நடிகர் விஜய் மரியாதை செலுத்தியுள்ளார்.

கேரளாவில் களைகட்டிய ஓணம் திருவிழா; நடிகர் விஜய் வாழ்த்து

ஓணம் திருவிழாவை முன்னிட்டு நடிகர் விஜய் மலையாள மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். கேரளாவின் மிக முக்கியமான பண்டிகையாக ஓணம் திருவிழா நடைபெறுகிறது.

33 நிபந்தனைகளுடன் தமிழக வெற்றிக் கழக மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை விக்கிரவாண்டியில் நடத்த காவல்துறை 33 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்திற்கு இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியது

நடிகர் விஜய் சமீபத்தில் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகம் இந்திய தேர்தல் ஆணையத்தில் அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்ட கட்சியாகி உள்ளது.

தமிழக வெற்றிக் கழக மாநாடு திட்டமிட்டபடி நடைபெறுமா? அனுமதி கிடைப்பதில் சிக்கல் எனத் தகவல்

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை விக்கிரவாண்டியில் நடத்த திட்டமிட்டுள்ள நிலையில், அதற்கு காவல்துறை அனுமதி கிடைப்பதில் சிக்கல் நிலவுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தி கோட் பட டிக்கெட் முன்பதிவு; விஜய் மக்கள் இயக்க தலைமை அதிரடி உத்தரவு

நடிகர் விஜயின் தி கோட் பட டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ள நிலையில் டிக்கெட்டுகளை அதிக விலைக்கு விற்கக் கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

23 Aug 2024

விஜய்

கொடி அறிமுகம் செய்த 24 மணிநேரத்திற்குள் TVK தலைவர் விஜய் மீது வழக்கா?

நடிகர் விஜய் நேற்று தனது கட்சியான தமிழக வெற்றிக்கழகத்தின் கொடி மற்றும பாடல் அறிமுகம் செய்தார். கொடியில் அடர்சிவப்பு, மஞ்சள் நிற பின்னணியில் 2 போர் யானைகள், வாகை மலர் ஆகியவை இடம்பெற்றிருந்தன.

22 Aug 2024

விஜய்

'தமிழ்நாட்டுக்காகவும், தமிழக மக்களுக்காகவும் உழைப்போம்': TVK தலைவர் விஜய் பேச்சு 

பலரும் எதிர்பார்த்திருந்த தமிழக வெற்றி கழகத்தின் கொடியை இன்று சென்னையில் வெளியிட்டார் நடிகர் விஜய்.

சமத்துவக்கொள்கை பேணுவோம்: TVK கட்சி கொடி அறிமுக விழாவில் தொண்டர்கள், நிர்வாகிகள் உறுதிமொழி

நடிகர் விஜய் தனது கட்சியான தமிழக வெற்றி கழகத்தின் அதிகாரபூர்வ கொடியை இன்று அறிமுகம் செய்தார்.

22 Aug 2024

விஜய்

இரு பக்கமும் எக்காளமிடும் யானைகள், வாகை மலர்: TVK கட்சி கொடியை அறிமுகம் செய்தார் விஜய் 

நடிகர் விஜய் தனது கட்சியான தமிழக வெற்றி கழகத்தின் அதிகாரபூர்வ கொடியை இன்று அறிமுகம் செய்தார்.

21 Aug 2024

விஜய்

நாளை தமன் இசையில், விவேக் வரிகளில் தவெக கட்சியின் கொடியும், பாடலும் அறிமுகம்

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தின் கொடி அறிமுக விழா நாளை சென்னையில் நடைபெறவுள்ளது.

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தின் கொடி அறிமுக விழா எப்போது தெரியுமா?

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தின் கொடியை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளார் என கூறப்பட்டு வந்த நேரத்தில் தற்போது அது பற்றிய முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.

19 Jul 2024

விஜய்

தமிழக வெற்றி கழகத்தின் கொடி ஒரு வாரத்தில் வெளியிடப்படும்: புஸ்ஸி ஆனந்த்

கடந்த பிப்ரவரி மாதம் யாரும் எதிர்பார்க்காத அரசியல் என்ட்ரி ஒன்றை அறிவித்தார் நடிகர் விஜய்.

03 Jul 2024

விஜய்

'இனிமேல் நாடு முழுக்க நீட் தேவை இல்லை': முதல்முறையாக நீட் குறித்து கருத்து தெரிவித்த விஜய்

நடிகரும், தவெக கட்சி தலைவருமான விஜய், 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மாவட்ட அளவில் முதல் மதிப்பெண் பெற்ற மாணாக்கர்களை நேரில் சந்தித்து விருதுகள் வழங்கி வருகிறார்.

03 Jul 2024

விஜய்

இரண்டாம் கட்ட தளபதி விஜய் கல்வி விருது விழா இன்று நடைபெறுகிறது 

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களை சந்தித்து பாராட்டி, விருது வழங்கும் விழா இந்த ஆண்டு இரண்டு கட்டமாக நடத்த திட்டமிடப்பட்டது.

28 Jun 2024

விஜய்

மாநிலத்தில் முதல் இடம் பிடித்த மாணவர்களுக்கு வைர கம்மல், வைர மோதிரம் வழங்கிய விஜய்

தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் அதன் தலைவர் விஜய், இன்று மாவட்ட வாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்த 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களை சந்தித்து ஊக்கத்தொகையும், பாராட்டு சான்றிதழும் வழங்கி வருகிறார்.

20 Jun 2024

விஜய்

"அரசின் அலட்சியத்தை காட்டுகிறது": கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய இறப்புகள் குறித்து TVK தலைவர் விஜய் கண்டனம்

கள்ளக்குறிச்சியில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்ததில் 29க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

10 Jun 2024

விஜய்

10, 12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களை சந்திக்கிறார் விஜய் 

நடிகர் விஜய் ஆண்டுதோறும் 10 மற்றும் 12 பொதுத்தேர்வில் மாவட்டந்தோறும் முதல் மூன்று மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களை அழைத்து, பாராட்டு தெரிவிப்பதை வழக்கமாக வைத்துள்ளார்.

10 May 2024

விஜய்

மீண்டும் மாணவர்களைச் சந்திக்கிறார் விஜய்; தவெக வெளியிட்ட அறிவிப்பு

நடிகர் விஜய் ஆண்டுதோறும் 10 மற்றும் 12 பொதுத்தேர்வில் மாவட்டந்தோறும் முதல் மூன்று மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களை அழைத்து, பாராட்டு பாத்திரமும், காசோலையும் வழங்கி பாராட்டு தெரிவிப்பதை வழக்கமாக வைத்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கை செயலி இன்று மாலை அறிமுகம்

நடிகர் விஜய் துவங்கியுள்ள தமிழக வெற்றி கழகம் கட்சியின் உறுப்பினர் சேர்க்கைக்கான செயலி இன்று மாலை அறிமுகம் செய்யப்படவுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

23 Feb 2024

விஜய்

விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாட்டை மதுரையில் நடத்த திட்டம்

விஜய் தனது தமிழக வெற்றி கழகம் கட்சியின் முதல் மாநாட்டை பிரம்மாண்டமாக நடத்துவதற்கான பணிகளில் இறங்கி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.