NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாம் ஆண்டு விழா பிப். 26!  சிறப்பு விருந்தினராக பிரஷாந்த் கிஷோர் பங்கேற்பு?
    அடுத்த செய்திக் கட்டுரை
    தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாம் ஆண்டு விழா பிப். 26!  சிறப்பு விருந்தினராக பிரஷாந்த் கிஷோர் பங்கேற்பு?
    பிப்ரவரி 26 அன்று TVKன் இரண்டாம் ஆண்டு துவக்க விழா நடைபெறவுள்ளது

    தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாம் ஆண்டு விழா பிப். 26!  சிறப்பு விருந்தினராக பிரஷாந்த் கிஷோர் பங்கேற்பு?

    எழுதியவர் Venkatalakshmi V
    Feb 24, 2025
    03:08 pm

    செய்தி முன்னோட்டம்

    மாமல்லபுரத்தில் வரும் புதன்கிழமை, பிப்ரவரி 26 அன்று தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா நடைபெறவுள்ளது.

    இந்த விழாவிற்கான ஏற்பாடுகள் படு வேகமாக நடைபெற்று வருகிறது. இந்த விழாவை ஒருங்கிணைக்க 18 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த விழாவில் 2,000 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்பட உள்ளனர். இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பிரஷாந்த் கிஷோர் பங்கேற்பு என தகவல்

    இதற்காக பனையூரில் உள்ள கட்சி தலைமையகத்திற்கு மாவட்ட செயலர்களை அழைத்து, கட்சி சார்பில் அனுமதி சீட்டுகள் நேற்று வழங்கப்பட்டன.

    அடையாள அட்டை 

    கியூ.ஆர். குறியீடுடன் கூடிய அடையாள அட்டை

    துவக்க ஆண்டு விழாவில் பங்கேற்கும் கட்சியினருக்கு, கியூ.ஆர். குறியீடுடன் அடையாள அட்டை வழங்கப்படுகிறது.

    இந்த அடையாள அட்டைகள் மட்டுமே அனுமதிக்கப்படும் நபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன, கூடுதல் கூட்டம் வராமல் தடுப்பதற்காகவே இந்த QR code அடையாள அட்டை திட்டம் என தெரிவிக்கப்பட்டது.

    இந்த விழா மாமல்லபுரத்தில் உள்ள பாயின்ட்ஸ் ஷெரட்டன் ஹோட்டலில் நடைபெறும்.

    விழாவில் கலந்து கொள்ள வருகை தரும் அனைவருக்கும் மதிய உணவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    ஆண்டு விழா நிறைவுற்றதும் ஓரிரு மாதங்களில் விஜய் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார் எனவும் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழக வெற்றி கழகம்
    தவெக
    விஜய்
    நடிகர் விஜய்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    தமிழக வெற்றி கழகம்

    தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கை செயலி இன்று மாலை அறிமுகம் நடிகர் விஜய்
    மீண்டும் மாணவர்களைச் சந்திக்கிறார் விஜய்; தவெக வெளியிட்ட அறிவிப்பு விஜய்
    10, 12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களை சந்திக்கிறார் விஜய்  விஜய்
    "அரசின் அலட்சியத்தை காட்டுகிறது": கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய இறப்புகள் குறித்து TVK தலைவர் விஜய் கண்டனம் விஜய்

    தவெக

    இனிய தீப ஒளி திருநாள் வாழ்த்துக்கள்: ஆளுநர், தவெக தலைவர் விஜய் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தீபாவளி
    ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸ் ஆதரவு பெற்ற ஒரே அரசியல் கட்சி, விஜய்யின் தவெக!  ஹாலிவுட்
    2026 சட்டசபை தேர்தல்: அதிமுகவுடன் கூட்டணியா? விஜய்யின் தவெக கூறுவது என்ன? அதிமுக
    ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியா? நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் அறிக்கை வெளியீடு தமிழ்நாடு

    விஜய்

    விஜய் ரசிகர்களே! 'தளபதி 69' பற்றி மாலை 5 மணிக்கு வெளியாகிறது அறிவிப்பு நடிகர் விஜய்
    தளபதி 69: 'One Last Time' என தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட அப்டேட் நடிகர் விஜய்
    Goat Box Office: 13 நாட்களில் 413 கோடிகளை அள்ளியதாக அதிகாரபூர்வ அறிவிப்பு பாக்ஸ் ஆபிஸ் வசூல்
    'தளபதி 69' படத்தில் விஜய்க்கு வில்லனாகிறாரா பிரகாஷ் ராஜ்? நடிகர் விஜய்

    நடிகர் விஜய்

    தி கோட்டில் வேற லெவல் குத்தாட்டம்; நடிகை த்ரிஷாவுக்கு நன்றி கூறிய அர்ச்சனா கல்பாத்தி த்ரிஷா
    தி கோட் படத்தின் ரயில் விபத்து மினியேச்சர் காட்சி; வைரலாகும் வீடியோ சினிமா
    தமிழக வெற்றிக் கழகத்திற்கு இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியது தமிழக வெற்றி கழகம்
    33 நிபந்தனைகளுடன் தமிழக வெற்றிக் கழக மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி தமிழக வெற்றி கழகம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025