செந்தில் பாலாஜி: செய்தி
06 Mar 2025
டாஸ்மாக்சென்னையில் உள்ள டாஸ்மாக் தலைமையகத்தில் அமலாக்கத்துறை சோதனை; அமைச்சர் செந்தில் பாலாஜி நண்பர்கள் வீடுகளிலும் சோதனை
சென்னையில் வியாழக்கிழமை (மார்ச் 6) அமலாக்கத்துறை முக்கிய மதுபான நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்களை குறிவைத்து பல சோதனைகளை நடத்தியது.
27 Feb 2025
சென்னை உயர் நீதிமன்றம்செந்தில் பாலாஜி வழக்கில் சிறப்பு நீதிமன்ற உத்தரவிற்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு
அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான ஊழல் வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிகைகளை இணைப்பதற்கான சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவிற்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.
01 Dec 2024
மின்சார வாரியம்ஃபெஞ்சல் புயல் எதிரொலி; மின்கட்டணம் செலுத்துவதற்கான காலக்கெடு டிசம்பர் 10 வரை நீட்டிப்பதாக அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு
ஃபெஞ்சல் புயல் சென்னை, செங்கல்பட்டு மற்றும் பல மாவட்டங்களில் சனிக்கிழமை இரவு முதல் கனமழையைக் கொண்டு வந்து, அன்றாட வாழ்க்கையைப் பாதித்தது.
29 Sep 2024
தமிழகம்செந்தில் பாலாஜிக்கு மீண்டும் மின்சாரம் மற்றும் மதுவிலக்குத் துறை; புதிய அமைச்சர்களுக்கு பொறுப்புகள் அறிவிப்பு
தமிழக அமைச்சரவையில் புதிதாக பதவியேற்றவர்களுக்கு இலாகா ஒதுக்கப்பட்டுள்ளது.
26 Sep 2024
உச்ச நீதிமன்றம்விடுதலையாகிறார் செந்தில் பாலாஜி; ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம்
ஒரு வருடத்திற்கும் மேலாக சிறையில் இருந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
16 May 2024
உச்ச நீதிமன்றம்மீண்டும் மீண்டும் ஒத்திவைக்கப்படும் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு
சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான விசாரணையை, வரும் ஜூலை 10-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது உச்சநீதிமன்றம்.
29 Apr 2024
உச்ச நீதிமன்றம்செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீதான விசாரணையை மே 6 ஆம் தேதிக்கு ஒத்திவைத்த உச்ச நீதிமன்றம்
விதிமுறைகளை மீறி பணப்பரிமாற்றம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையிலுள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு மீதான விசாரணையை மே 6ஆம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டுள்ளது உச்ச நீதிமன்றம்.
28 Feb 2024
சென்னை உயர் நீதிமன்றம்செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கு: சிறப்பு நீதிமன்றத்திற்கு பறந்த உத்தரவு
சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறையில் உள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை மீண்டும் தள்ளுபடி செய்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.
13 Feb 2024
புழல் சிறைதனது அமைச்சர் பதவியை அதிகாரபூர்வமாக ராஜினாமா செய்தார் செந்தில் பாலாஜி
சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜி, தனது அமைச்சர் பதவியை நேற்று ராஜினாமா செய்துள்ளார்.
05 Jan 2024
அமலாக்கத்துறைஅமைச்சரை பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை - உச்சநீதிமன்றம்
சட்ட விரோத பண பரிவர்த்தனை வழக்கில் கடந்த ஜூன் மாதம் அமலாக்கத்துறை அதிகாரிகளால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார்.
03 Jan 2024
தமிழகம்செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு: அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவு
ஜாமின் கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மூன்றாவது முறையாக மனு அளித்ததார்.
15 Dec 2023
நீதிமன்ற காவல்செந்தில் பாலாஜி வழக்கு - 13வது முறையாக நீட்டிக்கப்பட்ட நீதிமன்ற காவல்
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையினரால் கடந்த ஜூன்.14ம்.,தேதி செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார்.
12 Dec 2023
அரசு பள்ளி2023 - தமிழ்நாடு மாநிலமும் சர்ச்சைகளும் ஓர் பார்வை
2023ம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலத்தில் நடந்த பல பரபரப்பான நிகழ்வுகளுள் ஒருசிலவற்றை இந்த செய்திக்குறிப்பில் காணவுள்ளோம்.
07 Dec 2023
மருத்துவமனைஅமைச்சர் செந்தில் பாலாஜி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்
சட்டவிரோத பணபரிவர்தனைக்காக அமலாக்க துறையினரால் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி, மருத்துவமனையிலிருந்து இன்று காலை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.
28 Nov 2023
கைதுசெந்தில் பாலாஜி ஜாமீன் மனுவை வாபஸ் பெற உச்சநீதிமன்றம் அனுமதி
சட்ட விரோத பண பரிவர்த்தனை செய்த வழக்கில் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கடந்த ஜூன் 14ம் தேதி கைது செய்யப்பட்டார்.
22 Nov 2023
அமலாக்கத்துறைசெந்தில் பாலாஜிக்கு நீதிமன்ற காவல் மீண்டும் நீட்டிப்பு
சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையினரால் கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார்.
20 Nov 2023
அறுவை சிகிச்சைமூளை நரம்பில் ரத்த அடைப்புகள்; செந்தில் பாலாஜிக்கு தொடரும் சிகிச்சை
சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில், அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
17 Nov 2023
சிறைசெந்தில் பாலாஜி உடல்நலக்குறைவு - ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் கடந்த ஜூன் மாதம் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி, நெஞ்சுவலி ஏற்பட்டதன் காரணமாக சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
15 Nov 2023
அரசு மருத்துவமனைசெந்தில் பாலாஜிக்கு திடீர் உடல்நிலை பாதிப்பு - ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதி
சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் கடந்த ஜூன் மாதம் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி, நெஞ்சுவலி ஏற்பட்டதன் காரணமாக சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
28 Oct 2023
அமலாக்கத்துறைசெந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு - அக்.,30ம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணை
சட்ட விரோத பண பரிவர்த்தனை செய்ததாக அமலாக்கத்துறை கடந்த ஜூன் 14ம் தேதி செந்தில் பாலாஜியை கைது செய்தது.
19 Oct 2023
அறுவை சிகிச்சைசெந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம்
சட்ட விரோத பண பரிவர்த்தனை செய்ததாக அமலாக்கத்துறை கடந்த ஜூன் 14ம் தேதி செந்தில் பாலாஜியை கைது செய்தது.
16 Oct 2023
சென்னை உயர் நீதிமன்றம்செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு ஒத்திவைப்பு - சென்னை உயர்நீதிமன்றம்
செந்தில் பாலாஜி சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில், அமலாக்கத்துறையினரால் கடந்த ஜூன்.,மாதம் கைது செய்யப்பட்டார்.
09 Oct 2023
கைதுடிஸ்சார்ஜ் ஆனார் செந்தில் பாலாஜி - மீண்டும் புழல் சிறையில் அடைப்பு
சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில், அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி கடந்த ஜூலை 17ம் தேதி காவேரி மருத்துவமனையில் இருந்து புழல் சிறைக்கு மாற்றப்பட்டார்.
09 Oct 2023
தமிழ்நாடுநெஞ்சுவலி காரணமாக செந்தில் பாலாஜி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி
சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில், அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி கடந்த ஜூலை 17ம் தேதி காவேரி மருத்துவமனையில் இருந்து புழல் சிறைக்கு மாற்றப்பட்டார்.
29 Sep 2023
நீதிமன்ற காவல்செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிப்பு
சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில், அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி கடந்த ஜூலை 17ம் தேதி காவேரி மருத்துவமனையிலிருந்து புழல் சிறைக்கு மாற்றப்பட்டார்.
20 Sep 2023
நீதிமன்ற காவல்செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு தள்ளுபடி
சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில், அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி அறுவை சிகிச்சைக்கு பின்னர் கடந்த ஜூலை 17ம் தேதி காவேரி மருத்துவமனையிலிருந்து புழல் சிறைக்கு மாற்றப்பட்டார்.
20 Sep 2023
வருமான வரி விதிகள்அமைச்சர் செந்தில் பாலாஜியின் உதவியாளர் வீடு உட்பட 30 இடங்களில் வருமானவரி துறையினர் சோதனை
சென்னையில் இன்று அதிகாலை முதல், துரைப்பாக்கம், பள்ளிக்கரணை, நீலாங்கரை, நாவலூர், ஓ.எம்.ஆர்., எண்ணூர் போன்ற 30 இடங்களில் வருமான வரி துறையினர் சோதனை செய்து வருகின்றனர்.
15 Sep 2023
கைதுசெந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிப்பு
சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில், அமலாக்கத்துறையினரால் கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி கடந்த ஜூலை 17ம்தேதி காவேரி மருத்துவமனையிலிருந்து புழல் சிறைக்கு மாற்றப்பட்டார்.
12 Sep 2023
தமிழ்நாடுமணல்கொள்ளை தொடர்பாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை
அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டதை தொடர்ந்து, அவரிடம் விசாரணை மேற்கொண்ட அமலாக்கத்துறையினர், அதன் தொடர்ச்சியாக தற்போது அவர் சம்மந்தப்பட்ட பல இடங்களில் சோதனை செய்து வருகின்றனர்.
08 Sep 2023
கைதுஜாமீன் கோரி மனுதாக்கல் செய்தார் செந்தில் பாலாஜி
சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில், அமலாக்கத்துறையினரால் கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி கடந்த ஜூலை 17ம்தேதி காவேரி மருத்துவமனையிலிருந்து புழல் சிறைக்கு மாற்றப்பட்டார்.
05 Sep 2023
தமிழக அரசுசெந்தில் பாலாஜியை பதவி நீக்க அறிவுறுத்தும் உயர் நீதிமன்றம்
செந்தில் பாலாஜி, இலாக்கா இல்லாத அமைச்சராக தொடர்வதில் எந்த பயனும் இல்லை என்பதால், அவரை பதவி நீக்கம் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
04 Sep 2023
சென்னை உயர் நீதிமன்றம்செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீதான விசாரணையை முதன்மை அமர்வு நீதிமன்றம் விசாரிக்கும்
கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மீதான விசாரணை இழுபறியில் இருந்த நிலையில், தற்போது சென்னை உயர் நீதிமன்றம் தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
30 Aug 2023
உயர்நீதிமன்றம்செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு நிராகரிப்பு; உயர்நீதிமன்றத்தை அணுக அறிவுறுத்தல்
ஜாமீன் கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை விசாரிக்க தனக்கு அதிகாரம் இல்லை என சென்னை சிறப்பு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
29 Aug 2023
கைதுஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தரப்பு மனுதாக்கல்
செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
28 Aug 2023
கைதுமீண்டும் சிறையில் அடைக்கப்பட்ட செந்தில் பாலாஜி - செப்டம்பர் 15ம்தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு
சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில், அமலாக்கத்துறையினரால் கடந்த ஜூன் 14ம் தேதி கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி கடந்த ஜூலை 17ம் தேதி காவேரி மருத்துவமனையிலிருந்து புழல் சிறைக்கு மாற்றப்பட்டார்.
17 Aug 2023
கைதுசிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு
சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில், அமலாக்கத்துறையினரால் கடந்த ஜூன் 14ம் தேதி கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
17 Aug 2023
புழல் சிறைவிசாரணைக்கு பின்னர் சிறையில் அடைக்கப்படாத செந்தில் பாலாஜி - புதிய சர்ச்சை
சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில், அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி கடந்த ஜூலை 17ம் தேதி காவேரி மருத்துவமனையிலிருந்து புழல் சிறைக்கு மாற்றப்பட்டார்.
14 Aug 2023
கைதுஅமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பியை கைது செய்யவில்லை: அமலாக்கத்துறை அறிக்கை
சட்டவிரோதமாக பண பரிமாற்றம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை, பல சட்ட போராட்டங்களுக்கு பிறகு, சில தினங்களுக்கு முன்னர் காவலில் எடுத்து விசாரித்தது, அமலாக்கத்துறை.
13 Aug 2023
தமிழ்நாடுபணமோசடி வழக்கில் செந்தில் பாலாஜியின் சகோதரர் கைது
தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் இன்று(ஆகஸ்ட் 13) கைது செய்யப்பட்டார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
12 Aug 2023
நீதிமன்ற காவல்செந்தில் பாலாஜிக்கு ஆகஸ்ட் 25 வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஆகஸ்ட் 25 வரை நீதிமன்ற காவலை நீடித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.