Loading...

மதுரை: செய்தி

கல்லூரி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி, 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு நவீன சைக்கிள்: பட்ஜெட்டில் அதிரடி

தமிழக சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 2026-27 நிதியாண்டிற்கான பட்ஜெட்டில், பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ.44,527 கோடியும், உயர்கல்வித் துறைக்கு ரூ.8,393 கோடியும் என மொத்தமாக ரூ.52,920 கோடிக்கு மேல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

23 Jul 2026
தமிழ்நாடு

தமிழ்நாடு வானிலை நிலவரம்: 6 மாவட்டங்களில் சதமடித்த வெயில்; இன்று மழைக்கு வாய்ப்பா?

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக குறைந்திருந்த வெப்பத்தின் தாக்கம் நேற்று மீண்டும் அதிகரித்துள்ளது.

21 Jul 2026
மின்தடை

உங்கள் ஏரியாவில் நாளை (ஜூலை 22) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

தமிழகத்தின் மின் விநியோகக் கட்டமைப்பைச் சீரமைக்கவும், மின் விபத்துகளைத் தவிர்க்கவும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) சார்பில் தொடர்ந்து பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

20 Jul 2026
தமிழ்நாடு

உங்கள் ஏரியாவில் நாளை (ஜூலை 21) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

தமிழகத்தின் மின் விநியோகக் கட்டமைப்பைச் சீரமைக்கவும், மின் விபத்துகளைத் தவிர்க்கவும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) சார்பில் தொடர்ந்து பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

17 Jul 2026
தமிழகம்

மதுரையில் 26 ஆண்டுகளில் இல்லாத புதிய வெயில் சாதனை; 108.5 டிகிரி தகிக்கும் வெப்பம்

தமிழகத்தின் கலாச்சார தலைநகரமான மதுரை மாநகரம், அண்மையில் உலக அளவில் அதிக வெப்பத்தை எதிர்கொள்ளும் நகரங்களின் பட்டியலில் இடம்பிடித்து சர்வதேச கவனத்தைப் பெற்றுள்ளது.

சென்னை மற்றும் மதுரையில் சுட்டெரிக்கும் வெயில்; மழைக்கு வாய்ப்பா?

தமிழ்நாட்டில் கோடைக்காலத்தை போல நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் கடுமையாக அதிகரித்து வரும் நிலையில், வானிலை ஆய்வு மையம் அடுத்த சில தினங்களுக்கான வானிலை எச்சரிக்கை வெளியிட்டுள்ளது.

02 Jul 2026
தமிழ்நாடு

ஜூலை 3-ல் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதால் நீலகிரி, கோவை, தேனியில் கனமழை எச்சரிக்கை

தமிழ்நாட்டில் ஜூலை மாதம் தொடங்கிய பின்னரும் கோடை வெயிலின் தாக்கம் குறையாமல் நீடித்து வருகிறது.

தமிழக காவல்துறையின் 'ஸ்பெக்ட்ரம்' திட்டம்: பாலியல் குற்றவாளிகளுக்கு கலர் கோடு

தமிழக காவல்துறை, பாலியல் குற்றங்களில் ஈடுபடும் நபர்களை அவர்களின் குற்றத்தன்மை மற்றும் ஆபத்தின் அடிப்படையில் வகைப்படுத்தி, தீவிரமாக கண்காணிப்பதற்காக 'Spectrum' என்ற புதிய அதிநவீன திட்டத்தை தென் மண்டலத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது.

பவர் கட் அலர்ட்: நாளை (ஜூன் 18) தமிழகத்தின் பல மாவட்டங்களில் மின்தடை

தமிழகத்தில் தடையற்ற மின்சார விநியோகத்தை உறுதி செய்யும் பொருட்டு, தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் மாதாந்திர மற்றும் அவசரகால மின் பராமரிப்புப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

வெப்ப அபாயத்தில் இந்தியாவின் 14 முக்கிய நகரங்கள்: ஆக்ஸ்போர்டு ஆய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல்

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் நடத்திய புதிய ஆய்வின்படி, உலகின் மிக அதிக வெப்ப அபாயத்தை கொண்டுள்ள டாப் 50 நகரங்களின் பட்டியலில் இந்தியாவின் 14 நகரங்கள் இடம் பிடித்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

05 Jun 2026
தமிழ்நாடு

தமிழ்நாடு பயணம்: குடும்பத்துடன் சென்றால் கவனிக்க வேண்டிய 5 முக்கிய விஷயங்கள்

தமிழ்நாடு, இந்தியாவின் தென் பகுதியில் அமைந்துள்ள ஒரு மாநிலம்.

02 Jun 2026
தமிழகம்

தமிழத்தில் தென்மேற்கு பருவமழை தொடக்கம்: 22 மாவட்டங்களுக்குக் கனமழை எச்சரிக்கை

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் சற்றே குறையத் தொடங்கியுள்ள நிலையில், வளிமண்டலச் சுழற்சி மற்றும் காற்றழுத்தத் தாழ்வுப் பாதை காரணமாகப் பரவலாக மழை பெய்து வருகிறது.

மதுரை: கோஷம் விண்ணை பிளக்க பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்

உலகப்புகழ் பெற்ற மதுரை சித்திரை திருவிழாவின் உச்ச நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம், இன்று (மே 1, 2026) அதிகாலை லட்சக்கணக்கான பக்தர்கள் புடைசூழ மிகுந்த கோலாகலத்துடன் நடைபெற்றது.

மதுரை மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் இன்று; பெண்கள் தாலி கயிறு மாற்ற உகந்த நேரம் எது?

உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரைத் திருவிழாவின் சிகர நிகழ்வான மீனாட்சி அம்மன் - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவம் இன்று கோலாகலமாக நடைபெறுகிறது.

27 Apr 2026
இந்தியா

உலகிலேயே வெப்பமான 100 நகரங்கள்: இந்தியாவில் மட்டும் 95!

இந்தியாவின் கோடைக்காலம் இதுவரை இல்லாத அளவிற்கு மிகக் கடுமையான வெப்ப அலையை (Heatwave) உருவாக்கியுள்ளது.

15 Apr 2026
தேர்தல் 2026

இன்று ஒரே நாளில் தமிழகத்தை அதிரவைக்கும் அரசியல் தலைவர்கள்!

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-க்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 23 அன்று நடைபெற உள்ள நிலையில், தேர்தல் களம் இன்று உச்சகட்டத்தை எட்டியுள்ளது.

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா தேதி அறிவிப்பு: ஏப்ரல் 28ல் திருக்கல்யாணம்.. 29ல் தேரோட்டம்! பக்தர்களே ரெடியா?

மதுரையின் அடையாளமாகத் திகழும் உலகப்புகழ் பெற்ற மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் சித்திரைப் பெருவிழா, வரும் ஏப்ரல் 18 ஆம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்குகிறது.

25 Mar 2026
அதிமுக

அதிமுக 2026 சட்டமன்றத் தேர்தல் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு - யாருக்கு வாய்ப்பு.. முழு விவரம்!

அதிமுக வேட்பாளர் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில், முன்னாள் அமைச்சர்கள் 20 பேருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. எடப்பாடி தொகுதியில் பொதுச்செயலாளர் இபிஎஸ் போட்டியிடுகிறார்.

ஏப்ரல் 19ல் தொடங்குகிறது மதுரை சித்திரை திருவிழா! கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் தேதி எது? முழு அட்டவணை

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் மிக முக்கியமான மற்றும் உலகப்புகழ் பெற்ற திருவிழாவான சித்திரை பெருந்திருவிழா வரும் ஏப்ரல் மாதம் கோலாகலமாகத் தொடங்க உள்ளது.

10 Mar 2026
அமைச்சரவை

தென் தமிழகத்திற்கு ஜாக்பாட்! மதுரை விமான நிலையத்திற்கு 'சர்வதேச அந்தஸ்து' வழங்கியது மத்திய அரசு

தென் தமிழக மக்களின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று, மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக அறிவிக்க மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.

05 Mar 2026
விடுமுறை

கோடை விடுமுறை ஸ்பெஷல்: நெல்லையிலிருந்து கோவாவுக்கு ரயிலில் டூர் போலாமா?

கோடை விடுமுறையை கொண்டாடும் விதமாக, திருநெல்வேலியில் இருந்து கோவாவுக்கு சிறப்பு சுற்றுலா ரயிலை இயக்கவுள்ளதாக ஐஆர்சிடிசி அறிவித்துள்ளது.

தமிழக வளர்ச்சியில் பெருமைமிகு அத்தியாயம்! மதுரையில் பிரதமர் மோடி அதிரடி! முக்கிய அறிவிப்புகள் வெளியீடு

தமிழகத்தின் வளர்ச்சிப் பயணத்தில் ஒரு "பெருமைமிகு அத்தியாயம்" என்று வர்ணிக்கும் வகையில், மதுரையில் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 1) நடைபெற்ற விழாவில் ரூ.4,400 கோடி மதிப்பிலான பல்வேறு உள்கட்டமைப்புத் திட்டங்களைப் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.

20 Feb 2026
தமிழகம்

தென் மாவட்டங்களுக்கு 'மஞ்சள்' எச்சரிக்கை! சனிக்கிழமை முதல் கனமழைக்கு வாய்ப்பு

வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தின் தென் மாவட்டங்களில் வரும் சனிக்கிழமை பலத்த மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

05 Dec 2025
திமுக

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: நாடாளுமன்றத்தில் இருந்து திமுக எம்.பி.க்கள் வெளிநடப்பு

மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கார்த்திகை தீபத்திருநாளின்போது மலைமீது ஏற்றப்படும் பாரம்பரிய தீபம் தொடர்பான விவகாரம் நாடாளுமன்றத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

03 Dec 2025
இந்தியா

மதுரை திருப்பரங்குன்றத்தில் பெரும் கலவரம்: 144 தடை உத்தரவு அமல்

மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோயில் பகுதியில் திடீரென வெடித்த கலவரத்தைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளார்.

27 Nov 2025
மின்தடை

உங்கள் ஏரியாவில் நாளை (நவம்பர் 28) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வெள்ளிக் கிழமை (நவம்பர் 28) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

23 Nov 2025
மின்தடை

உங்கள் ஏரியாவில் நாளை (நவம்பர் 24) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக திங்கட்கிழமை (நவம்பர் 24) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

18 Nov 2025
மெட்ரோ

மதுரை, கோயம்புத்தூர் மெட்ரோ ரயில் திட்டம் நிராகரிப்பு! 'குறைந்த மக்கள் தொகையை' காரணம் காட்டியது மத்திய அரசு

தமிழ்நாடு அரசு முன்மொழிந்த கோயம்புத்தூர் மெட்ரோ ரயில் திட்டம் மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டத்தின் ஒரு குறிப்பிட்ட புதிய பாதைக்கான முன்மொழிவு ஆகியவற்றை மத்திய அரசு நிராகரித்துள்ளது.

16 Nov 2025
மின்தடை

உங்கள் ஏரியாவில் நாளை (நவம்பர் 17) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக திங்கட்கிழமை (நவம்பர் 17) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

13 Nov 2025
மின்தடை

உங்கள் ஏரியாவில் நாளை (நவம்பர் 14) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வெள்ளிக்கிழமை (நவம்பர் 14) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

06 Nov 2025
மின்தடை

உங்கள் ஏரியாவில் நாளை (நவம்பர் 7) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வியாழக்கிழமை (நவம்பர் 7) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

02 Nov 2025
இந்தியா

தூய்மை படுமோசம்; இந்தியாவின் மிக அசுத்தமான நகரங்கள் பட்டியலில் டாப் 5இல் 2 தமிழக நகரங்கள்

பிரதமரின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கடந்த பத்தாண்டுகளாகப் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், இந்தியாவின் நகர்ப்புறத் தூய்மை நிலைமை இன்னும் சவாலாகவே உள்ளது என்பதை ஸ்வச் சர்வேக்ஷன் 2025 (Swachh Survekshan 2025) அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.

தேவர் ஜெயந்தி: முதல்வர் ஸ்டாலின், துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் பசும்பொன்னில் மரியாதை!

தேசியத் தலைவர் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 118-வது ஜெயந்தி மற்றும் 63-வது குருபூஜை விழா இன்று (அக்டோபர் 30, 2025) இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் கோலாகலமாக அனுசரிக்கப்பட்டது.

திருப்பரங்குன்றம் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி; ஆடு, கோழி பலியிட நிரந்தர தடை விதித்து உத்தரவு

மதுரை திருப்பரங்குன்றம் மலைச் சர்ச்சை தொடர்பான வழக்கில், மூன்றாவது நீதிபதி விஜயகுமார் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 10) முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார்.

மதுரையில் பிரம்மாண்ட சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மைதானத்தை திறந்து வைத்தார் எம்எஸ் தோனி

தமிழகத்தில் சென்னை, கோவைக்கு அடுத்தபடியாக வளர்ந்து வரும் முக்கிய நகரமான மதுரையில், சுமார் ரூ.325 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள பிரம்மாண்டமான சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மைதானத்தை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி வியாழக்கிழமை (அக்டோபர் 9) திறந்து வைத்தார்.

தமிழகத்தில் அக்டோபர் 11 வரை மழை பெய்யும் வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

தமிழ்நாட்டின் திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

29 Sep 2025
மின்தடை

உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 30) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செவ்வாய்க் கிழமை (செப்டம்பர் 30) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

சென்னை மற்றும் மதுரை உயர் நீதிமன்றங்களுக்கு ஒரே நேரத்தில் வெடிகுண்டு மிரட்டல்!

சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் அதன் மதுரை கிளை உட்பட பல்வேறு முக்கிய இடங்களுக்கு இன்று ஒரே நேரத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

27 Aug 2025
தவெக

தவெக மாநாட்டில் பவுன்சர்கள் செய்த காரியத்தால் தலைவர் விஜய் உட்பட பலர் மீது போலீசார் வழக்கு

மதுரையில் கடந்த ஆகஸ்ட் 21 அன்று மிகுந்த கோலாகலமாக நடைபெற்ற தமிழக வெற்றி கழகம் (தவெக) மாநில மாநாட்டில், ரசிகர்கள் மற்றும் தொண்டர்களின் ஆர்வம் காரணமாக ஏற்பட்ட குழப்பம் தற்போது சட்ட நடவடிக்கைக்கு வழிவகுத்துள்ளது.

2026 தேர்தலில் திமுக, பாஜகவுடன் கூட்டணி இல்லை: மதுரை மாநாட்டில் TVK விஜய் அறிவிப்பு

இன்று, மதுரை மாவட்டம் பாரப்பத்தியில் நடைபெற்ற தனது கட்சியின்(தமிழக வெற்றி கழகம்) இரண்டாவது மாநில அளவிலான மாநாட்டில் நடிகர் விஜய் உரையாற்றினார்.

மதுரையில் த.வெ.க. இரண்டாவது மாநில மாநாடு இன்று: களைகட்டிய பாரபத்தி

தமிழக வெற்றி கழகத்தின் (த.வெ.க.) இரண்டாவது மாநில மாநாடு இன்று மதுரை பாரபத்தியில் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது.

12 Aug 2025
தவெக

மதுரையில் தவெக-வின் 2வது மாநில மாநாடு: காவல்துறை விதித்துள்ள 27 முக்கிய நிபந்தனைகள்

தமிழக வெற்றிக் கழகம் (தவெக) நடத்த உள்ள இரண்டாவது மாநில மாநாடு மதுரை மாவட்ட காவல்துறையின் அனுமதியுடன் நடைபெற உள்ளது.

19 Jul 2025
காவல்துறை

வரதட்சணை கேட்டு மனைவியை துன்புறுத்தி தாக்கிய தலைமைக் காவலர் பூபாலன் மதுரையில் கைது

தலைமைக் காவலர் பூபாலன் அவரது மனைவி தங்கப்பிரியா மீது வரதட்சணை துன்புறுத்தல் மற்றும் தாக்குதல் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து மதுரையில் கைது செய்யப்பட்டுள்ளார்.