மதுரை: செய்தி
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மைதானத்துக்கு கலைஞர் பெயரை சூட்டிய தமிழக அரசு
ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையின்போது, ஜல்லிக்கட்டு எனும் ஏறு தழுவுதல் விழாவும் நடைபெறும்.
மதுரையின் துணை மேயர் வீடு, ஆபிஸ் மீது தாக்குதல்; இருவர் கைது
மதுரை மாநகராட்சியின் துணை மேயராக இருப்பவர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த நாகராஜன்.
ஜல்லிக்கட்டுக்கான அரங்கம் தயார்; கடைசி நிமிடத்தில் பீட்டா வைத்த செக்-மேட்
உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிக்கான முகூர்த்தக்கால் இன்று நடப்பட்டது.
'ஜல்லிக்கட்டில் சாதி பெயரை குறிப்பிடக்கூடாது' - அதிரடி உத்தரவிட்ட உயர்நீதிமன்ற மதுரை கிளை
ஜல்லிக்கட்டு போட்டியில் காளையின் உரிமையாளர் பெயரோடு அவரது சாதி பெயரினை குறிப்பிட்டு கூறி காளைகளை அவிழ்க்கக்கூடாது என்று உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு உளவியல் பரிசோதனை செய்யக்கோரி உயர்நீதிமன்றத்தில் மனு
இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு உளவியல் பரிசோதனை செய்யக்கோரியும், லியோ திரைப்படத்தை அனைத்து ஊடகங்களில் இருந்து தடை செய்ய உத்தரவிடக்கோரியும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
புத்தாண்டின் முதல் ஜல்லிக்கட்டு தேதியை அறிவித்தது தமிழ்நாடு அரசு
தை மாதத்தின் முதல் மூன்று நாட்கள் மதுரை மாவட்டம், பாலமேடு, அவனியாபுரம் மற்றும் அலங்காநல்லூரில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலகளவில் பிரபலம்.
விஜயகாந்த் அரசியல் வரலாறு - தேமுதிக கட்சி துவங்கியது எப்போது ?
பிரபல நடிகராகவும், தேமுதிக கட்சி தலைவருமான விஜயகாந்த் மதுரை திருமங்கலத்தில் அழகர்சாமி-ஆண்டாள் தம்பதியருக்கு 1952ம் ஆண்டு ஆகஸ்ட் 25ம் தேதி பிறந்தார்.
அங்கித் திவாரி கைது எதிரொலி-லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்ததாக அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவரின் சொத்துக்குவிப்பு வழக்கினை விசாரிக்காமல் இருக்க மதுரை மண்டல அமலாக்கத்துறை அதிகாரியான அங்கித் திவாரி அந்த மருத்துவரிடம் இருந்து ரூ.20 லட்சம் லஞ்சமாக பெற முயன்ற பொழுது, தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அவரை கடந்த 1ம் தேதி கைது செய்தனர்.
க்ரைம் ஸ்டோரி: செங்கல்பட்டில் முன்னாள் காதலியை பிறந்தநாள் அன்று கொலை செய்த திருநம்பி
செங்கல்பட்டு திருப்போரூர் பகுதியில் பெண் மென்பொருள் பொறியாளர் எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது முன்னாள் காதலர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி இணைந்து நடத்த உத்தரவு
ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையின் போது மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடப்பது வழக்கம்.
2023ம் ஆண்டில் தமிழ்நாட்டில் மலர்ந்த புதிய உதயங்கள் - ஓர் செய்தி குறிப்பு !
திருநெல்வேலி-சென்னை வந்தே பாரத் ரயில் சேவை துவக்கம் இந்தியாவின் முதல் வந்தே பாரத் ரயில் சேவையானது கடந்த 2019ம்.,ஆண்டு டெல்லி-வாரணாசி இடையே துவக்கி வைக்கப்பட்டது.
2023 Year Roundup- விருதுகள் வென்ற இந்திய சினிமாக்கள் ஒரு பார்வை
சினிமா விருதுகளைப் பொறுத்தவரையில் இந்திய சினிமாவிற்கு இந்த ஆண்டு சிறப்பான ஆண்டாகவே அமைந்தது. நீண்ட காலத்திற்கு பிறகு இந்தியாவைச் சேர்ந்த இரண்டு படைப்புகளுக்கு ஆஸ்கர் விருதுகள் கிடைத்தன.
பெரும் ரயில் விபத்தினை தவிர்த்த மதுரை ரயில்வே ஊழியருக்கு தேசிய விருது அறிவிப்பு
ஒவ்வொரு ஆண்டும் ரயில்வே துறையில் சிறப்பாக பணியாற்றும் ரயில்வே ஊழியர்களுக்கு தேசிய அளவிலான 'அதிவிசிஸ்ட் ரயில் சேவா புரஸ்கார்' விருது வழங்கப்படுவது வழக்கம்.
மதுரை மேலூரில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் - எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு
வைகை மற்றும் முல்லை பெரியாறு அணைகளிலிருந்து மேலூர் தொகுதி விளைநிலங்களுக்கு தண்ணீர் திறக்காததை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக எடப்பாடி கே பழனிசாமி அறிவித்துள்ளார்.
20 லட்சம் லஞ்சம் வாங்கிய விவகாரம்: மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் சோதனை நிறைவு
அமலாக்கத்துறை அதிகாரி 20 லட்சம் லஞ்சம் வாங்கிய விவகாரம் தொடர்பாக, மதுரை அமலாக்க அலுவலகத்தில் நடைபெற்று வந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை 13 மணிநேரத்திற்கு பிறகு இன்று காலை முடிவடைந்தது.
மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை-மத்திய பாதுகாப்பு படையினர் வருகை
மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஒடிசா முதலமைச்சரின் வாரிசாகிறாரா ஒரு தமிழர்? முறையாக நவீன் பட்நாயக்கின் கட்சியில் சேர்ந்தார் வி.கே.பாண்டியன்
ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் நெருங்கிய உதவியாளரும், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியுமான வி. கார்த்திகேயன் பாண்டியன் இன்று முறைப்படி ஆளும் பிஜு ஜனதாதளத்தில் இணைந்தார்.
கடும் மழையால் மதுரை வைகையாற்றில் வெள்ளப்பெருக்கு; போக்குவரத்திற்கு தடை
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
பக்தர்களின் 'கோவிந்தா' கோஷத்துடன் மதுரை அழகர் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது
மதுரையில் பிரசித்தி பெற்ற மதுரை அழகர் கோவிலின் ராஜகோபுரம் கும்பாபிஷேகம் இன்று காலை நடைபெற்றது.
டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களுக்கு செல்லும் 38 ரயில்கள் ரத்து
வரும் 2024ம் ஆண்டு ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்கள் செல்லும் 38 ரயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை அமெரிக்கன் கல்லூரி வழக்கினை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்ற மதுரை கிளை
மதுரை அமெரிக்கன் கல்லூரியில் காலியாக இருந்த உதவி பேராசிரியர் பணிகளை நிரப்ப கல்லூரி கல்வி இயக்குனரகம் அனுமதியளித்தது.
சுதந்திரப் போராட்ட வீரரும், மூத்த கம்யூனிஸ்ட் தலைவருமான சங்கரய்யா காலமானார்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், சுதந்திர போராட்ட தியாகியுமான சங்கரய்யா காலமானார். அவருக்கு வயது 102.
தமிழ்நாட்டில் தீபாவளிக்கு ₹467 கோடிக்கு மது விற்பனை
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த இரண்டு நாட்களில் தமிழ்நாட்டில், ₹467.69 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
மத்திய கிழக்கு அரபிக் கடல் பகுதியில் உருவாகிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்றும்(நவ.,9)அதேப்பகுதியில் நிலவி வருகிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சேலத்திற்கு வருகிறது அமெரிக்க நிறுவனமான Deloitte
தமிழ்நாடு மாநிலத்தில் அதிக முதலீடு பெற்று புது தொழிற்சாலைகளை அமைக்கப்பெற்று வேலையில்லா திண்டாட்டத்தினை ஒழிக்கும் எண்ணத்தோடு மாநில அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
வைகை அணை நீர்மட்டம் உயர்வால் கரையோர மக்களுக்கு 2ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை
தேனி மாவட்டம் வைகை அணையின் நீர்மட்டம் 68.08 அடியாக உள்ள நிலையில், அப்பகுதியில் வசிக்கும் கரையோர மக்களுக்கு 2ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மதுரை ஆதீன மடத்திற்கு உரிமை கோரும் நித்தியானந்தா - மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு
2,500 ஆண்டுகள் பழமைவாய்ந்த மதுரை ஆதீன மடத்தின் 293வது தற்போது ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக சுவாமிகள் உள்ளார்.
மதுரையில் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மரியாதை
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 116 ஆவது ஜெயந்தி விழா மற்றும் 61வது குருபூஜையை முன்னிட்டு, மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள அவரது சிலைக்கு முதல்வர் முக ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
மதுரையில் கிரானைட் குவாரி நடத்த எதிர்ப்பு தெரிவித்து காத்திருப்பு போராட்டம்
மதுரை மேலூர் பகுதியிலுள்ள குவாரிகள் விதிகளை மீறி கிரானைட் எடுத்த காரணத்தினால் தமிழக அரசுக்கு பல கோடி நஷ்டம் ஏற்பட்டதாக புகார்கள் எழுந்தது.
மு.க.அழகிரிக்கு எதிரான வழக்கு - மனுதாரருக்கு அபராதம் விதித்த உச்சநீதிமன்றம்
மதுரை மாநகரை சேர்ந்த ஸ்டாலின் பாஸ்கர் என்னும் வழக்கறிஞர் மு.க.அழகிரிக்கு எதிரான வழக்கு ஒன்றினை உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்திருந்தார்.
மதுரை அரசு மருத்துவமனை - குடும்பநல அறுவை சிகிச்சைகளை புறக்கணித்து மருத்துவர்கள் போராட்டம்
மதுரை அரசு மருத்துவமனையில் மகப்பேறு பிரிவில் அடிக்கடி கர்ப்பிணிகள் பிரசவத்தின் பொழுது உயிரிழப்பதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்தது.
மதுரையில் லியோ திரைப்படத்திற்கு போலி டிக்கெட் விற்பனை
நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் திரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத் நடித்துள்ள லியோ திரைப்படம், அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகிறது.
சமையல் குறிப்பு: மதுரை ஸ்பெஷல் கறி தோசை, ஆனால் இறைச்சி இன்றி!
மதுரை, கோவில்களுக்கு மட்டும் பிரபலமில்லை. சுவையான உணவுகளுக்கும் பிரபலமானது.
போதிய நிதி இல்லாமல் தவிக்கும் காமராசர் பல்கலைக்கழகம்
மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத அலுவலர்கள் என மொத்தம் 650க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகிறார்கள்.
இந்தியாவின் பழமையான நகரங்களையும் அவற்றின் காலத்தால் அழியாத அழகையும் பற்றி ஒரு பார்வை
பண்டைய நாகரிகங்கள், காலத்தின் சோதனையைத் தாங்கி நிற்கும் நகரங்கள் மற்றும் சமூகங்களின் வடிவத்தில், தங்கள் இருப்புக்கான அறிகுறிகளை விட்டுச் சென்றன.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டிற்கான பிரத்யேக அரங்கம் - பணிகள் தீவிரம்
மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு உலக புகழ் பெற்றது.
மதுரை அரசு மருத்துவமனை - கர்ப்பிணிகள் அடுத்தடுத்து உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம்
மதுரை மாநகராட்சிக்குட்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் இருந்து பரிந்துரையின் பேரில், கர்ப்பிணிகள் பிரசவத்திற்காக அரசு மருத்துவமனைகளில் உயர் சிகிச்சைக்காக அனுப்பப்படுவது வழக்கம்.
முக்கியமான எக்ஸ்பிரஸ் ரயில்கள் புறப்படும் நேரம் மாற்றம்
தமிழ்நாடு: ரயில்களுக்கான கால அட்டவணை ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 1ஆம் தேதி மாற்றப்படுவது வழக்கம்.
மதுரை-சென்னை இடையிலான வைகை எக்ஸ்பிரஸின் நேரம் மாற்றம்
மதுரை- சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு இயக்கப்படும் வைகை எக்ஸ்பிரஸின் நேரம் மாற்றப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.