மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்: செய்தி
01 May 2023
கேரளா'தி கேரளா ஸ்டோரி' கதையை உண்மை என்று நிரூபித்தால் ரூ.1 கோடி பரிசு: முஸ்லீம் யூத் லீக் சவால்
மே 5ஆம் தேதி வெளியாக இருக்கும் 'தி கேரளா ஸ்டோரி' படத்துக்கு எதிராக கேரளாவில் போராட்டங்கள் வலுப்பெற்று வருகின்றன.