மேற்கு வங்காளம்: செய்தி
16 Sep 2024
மம்தா பானர்ஜி'ஐந்தாவது முறையாக...இறுதியாக': மம்தாவை சந்திக்க ஒப்புக்கொண்ட மருத்துவர்கள்
கொல்கத்தாவின் ஆர்.ஜி.கார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் 31 வயது முதுகலை பயிற்சி மருத்துவப் பெண் ஒருவர், பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டதை எதிர்த்துப் போராடும் ஜூனியர் மருத்துவர்களுக்கு மேற்கு வங்கத்தில் உள்ள மம்தா பானர்ஜி அரசாங்கம் ஐந்தாவது அழைப்பை விடுத்துள்ளது.
14 Sep 2024
கொல்கத்தாகொல்கத்தாவில் குப்பை அள்ளிபோது திடீரென வெடித்த பொருள்; ஒருவருக்குக் காயம்
சனிக்கிழமை (செப்டம்பர் 14) பிற்பகல் 1.45 மணியளவில் மத்திய கொல்கத்தாவில் உள்ள ப்ளாச்மேன் தெரு மற்றும் எஸ்என் பானர்ஜி சாலை சந்திப்பில் ஏற்பட்ட வெடி விபத்தில் 58 வயதான குப்பை அள்ளும் தொழிலாளி ஒருவர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
12 Sep 2024
மம்தா பானர்ஜிமக்கள் நலன் கருதி முதல்வர் பதவியை ராஜினாமா செய்யத் தயார் என மம்தா பானர்ஜி அறிவிப்பு
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தனது பதவியை ராஜினாமா செய்ய முன்வந்துள்ளார்.
11 Sep 2024
மம்தா பானர்ஜிமுதல்வர் மம்தா பனர்ஜீ-ஐ சந்திக்க தயார்..ஆனால்; கோரிக்கைகளை பட்டியலிட்ட மருத்துவர்கள்
மேற்கு வங்க அரசு இன்று, புதன்கிழமை மாலை 6:00 மணிக்கு முதல்வர் மம்தா பானர்ஜியை சந்திக்க போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தது.
27 Aug 2024
கொல்கத்தா'நபன்னோ அபிஜன்' எதிர்ப்பு அணிவகுப்பு: மூன்றடுக்கு பாதுகாப்புடன் கோட்டையாக மாறிய மேற்குவங்க தலைமை செயலகம்
மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தா செவ்வாய்க்கிழமை "நபன்னோ அபிஜான்" எதிர்ப்பு அணிவகுப்புக்காக தயாராகி வருகிறது.
19 Aug 2024
உச்ச நீதிமன்றம்பெண் மருத்துவர் கொலை குறித்து தாமாக முன்வந்த உச்சநீதிமன்றம் எடுத்த முடிவு: நாளை விசாரணை
கடந்த சில தினங்களுக்கு முன்னர் நாட்டையே உலுக்கிய கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை விவகாரத்தில், அரசின் போக்கில் அதிருப்தி அடைந்த உச்ச நீதிமன்றம், தானாக இந்த வழக்கை விசாரிக்க முன்வந்துள்ளது.
18 Aug 2024
மம்தா பானர்ஜிஇரவு நேர பணியில் இருக்கும் பெண்களின் பாதுகாப்பு; புதிய திட்டத்தை அறிவித்தது மேற்கு வங்க அரசு
கொல்கத்தா மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதற்கு நாடு முழுவதும் சீற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், இரவு பணியின் போது பணிபுரியும் பெண்களின் பாதுகாப்பிற்காக மேற்கு வங்க அரசு பல நடவடிக்கைகளை முன்மொழிந்துள்ளது.
08 Aug 2024
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்மேற்கு வங்க முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா காலமானார்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், மேற்கு வங்க முன்னாள் முதல்வருமான புத்ததேவ் பட்டாச்சார்யா வியாழக்கிழமை (ஆகஸ்ட் 8) காலை காலமானார்.
21 Jul 2024
பங்களாதேஷ்பங்களாதேஷ் அகதிகளுக்கு மேற்கு வங்கம் அடைக்கலம் தரும் என்று அறிவித்தார் மம்தா பானர்ஜி
வன்முறையால் பாதிக்கப்பட்ட பங்களாதேஷில் இருந்து மக்கள் எங்கள் கதவைத் தட்டினால், திரிணாமுல் காங்கிரஸ் தலைமையிலான மாநில அரசு அவர்களுக்கு அடைக்கலம் அளிக்கும் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இன்று தெரிவித்தார்.
04 Jul 2024
கொல்கத்தாதவறாகி போன கேட்ராக்ட் அறுவை சிகிச்சை: 25 நோயாளிகள் பாதிக்கப்பட்டதாக புகார்
மேற்கு வங்காளத்தின் கொல்கத்தாவில் உள்ள மெட்யாப்ரூஸில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையில் கண்புரை அறுவை சிகிச்சை செய்துகொண்ட குறைந்தது 25 நோயாளிகள் தங்கள் பார்வையில் குறைபாடு ஏற்பட்டுள்ளதாக புகாரளித்துள்ளனர்.
02 Jul 2024
காவல்துறைமேற்கு வங்காளத்தில் ஒரு பெண்ணை சரமாரியாக அடித்த அரசியல்வாதி: அடித்தவரை விட்டுவிட்டு வீடியோ பதிவு செய்தவர் மீது பாதிக்கப்பட்ட பெண் புகார்
மேற்கு வங்காளத்தின் உத்தர் தினாஜ்பூர் மாவட்டத்தில் ஒரு ஜோடியை நடு ரோட்டில் வைத்து ஒரு அரசியல்வாதி சரமாரியாக அடிக்கும் சம்பவம் நடந்தது.
01 Jul 2024
மம்தா பானர்ஜிமேற்கு வங்கத்தில் ஒரு பெண்ணை தாக்கும் வீடியோ வைரல்: மம்தா பானர்ஜியிடம் அறிக்கையை கேட்டுள்ளார் ஆளுநர்
மேற்கு வங்க மாநிலம் உத்தர தினாஜ்பூர் மாவட்டத்தின் சோப்ராவில் பொது இடத்தில் வைத்து ஒரு தம்பதியரை சிலர் சரமாரியாக தாக்கியது குறித்து முதல்வர் மம்தா பானர்ஜி அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்று அம்மாநில ஆளுநர் சிவி ஆனந்த போஸ் கேட்டு கொண்டுள்ளார்.
18 Jun 2024
இந்தியாகாஞ்சன்ஜங்கா விபத்து நடந்த இடத்தில் 20 மணி நேரத்திற்குப் பிறகு ரயில் சேவைகள் மீண்டும் தொடங்கின
மேற்கு வங்காளத்தின் சிலிகுரியில் நேற்று ஒரு சரக்கு ரயில், கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் மீது மோதியதால் பெரும் விபத்து ஏற்பட்டது. இந்நிலையில், விபத்து நடந்த இடத்தில் 20 மணி நேரத்திற்கு பிறகு, ரயில் சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டன.
17 Jun 2024
பிரதமர் மோடி"விபத்து வருத்தமளிக்கிறது; மீட்பு பணிகள் நடந்து வருகின்றன": மேற்கு வங்க ரயில் விபத்து குறித்து பேசிய பிரதமர் மோடி
மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் மாவட்டத்தில் இன்று காலை நடந்த ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, நிலைமையை ஆய்வு செய்ய அதிகாரிகளுடன் பேசியுள்ளதாகவும், ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவும் சம்பவ இடத்திற்குச் செல்ல உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
17 Jun 2024
கொல்கத்தாசிக்கனலை மீறி வந்து கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயிலில் மோதிய சரக்கு ரயில்
மேற்கு வங்காளத்தில் கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் மீது சரக்கு ரயில் மோதியதால் 8 பேர் உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர்.
17 Jun 2024
இந்தியாமேற்கு வங்காளத்தில் கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் மீது சரக்கு ரயில் மோதியதால் 8 பேர் பலி
மேற்கு வங்காளத்தில் கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் மீது சரக்கு ரயில் மோதியதால் 8 பேர் பலியாகி உள்ளனர்.
17 Jun 2024
காவல்துறைமேற்கு வங்க ராஜ்பவன் வளாகத்தை உடனடியாக காலி செய்ய பணியில் இருக்கும் காவல்துறையினருக்கு உத்தரவு
மேற்கு வங்க ஆளுநர் சி.வி.ஆனந்த போஸ் இன்று காலை ராஜ்பவனில் நிறுத்தப்பட்டிருந்த கொல்கத்தா காவல்துறையினரை உடனடியாக வளாகத்தை காலி செய்யும்படி உத்தரவிட்டார்.
10 Jun 2024
இந்தியாபாலியல் குற்றம்சாட்டப்பட்ட பாஜக தலைவர் அமித் மாளவியாவை பதவி நீக்க வேண்டும் என்று கோரியது காங்கிரஸ்
பாஜகவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவின் தலைவரும், மேற்கு வங்க மாநிலப் பிரிவு இணைப் பொறுப்பாளருமான அமித் மாளவியா, பாலியல் சலுகைகள் கேட்டதாக புகார்கள் எழுந்துள்ளது. எனவே, அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கோரியுள்ளது.
01 Jun 2024
இந்தியாமேற்கு வங்காளத்தில் இறுதிக்கட்ட வாக்குப்பதிவின் போது பெரும் வன்முறை
மேற்கு வங்காளத்தின் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள குல்தாலி என்ற இடத்தில் உள்ள வாக்குச்சாவடிக்குள் ஒரு ஆத்திரமடைந்த கும்பல் ஊடுருவி, அங்கிருந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை(EVM) அருகில் உள்ள குளத்தில் வீசினர். இது அப்பகுதியில் பெரும் பிரச்னையை ஏற்படுத்தியது.
27 May 2024
புயல் எச்சரிக்கை135 கிலோமீட்டர் வேகத்தில், தீவிர புயலாக மேற்கு வங்க கரையை கடந்த ரெமல்!
மணிக்கு 135 கிலோமீட்டர் வேகத்தில், வங்காளதேச மற்றும் மேற்கு வங்காளத்தை ஒட்டியுள்ள கடற்கரைகளுக்கு இடையே கரையை கடந்தது அதிதீவிர புயல் 'ரெமல்'.
26 May 2024
கொல்கத்தாஇன்று இரவு கரையை கடக்க இருக்கும் ரெமல் புயல்: கொல்கத்தாவில் விமான சேவைகள் இடை நிறுத்தம்
வங்காள விரிகுடாவில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிர புயலாக வலுப்பெற்று ரெமல் புயலாக மாறி, இன்று நள்ளிரவு மேற்கு வங்கம் மற்றும் வங்கதேச கடற்கரைக்கு இடையே கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தெரிவித்துள்ளது.
25 May 2024
பொதுத் தேர்தல் 20246ஆம் கட்ட மக்களவைத் தேர்தல்: மாலை 5 மணி வரை 57.7% வாக்குப்பதிவு, மேற்கு வங்காளத்தில் அடிதடி
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர், கிரிக்கெட் வீரராக மாறிய அரசியல்வாதி கவுதம் காம்பீர், சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் இன்று 6 மாநிலங்களில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலின் ஆறாம் கட்ட வாக்குப்பதிவில் வாக்களித்தனர்.
25 May 2024
வானிலை ஆய்வு மையம்மேற்கு வங்கத்தை நோக்கி நகரும் ரெமல் புயல்: இன்றைய வானிலை நிலவரங்கள்
வங்காள விரிகுடாவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிர புயலாக வலுவடைந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தெரிவித்துள்ளது.
09 May 2024
சந்தேஷ்காலிசந்தேஷ்காலி வழக்கை திரும்ப பெற்ற 2 பெண்கள்: பாஜக வற்புறுத்தியதாக குற்றச்சாட்டு
திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களுக்கு எதிரான பாலியல் பலாத்கார புகார்கள், மேற்கு வங்காளத்தின் வடக்கு பர்கானாஸ் மாவட்டத்தில் அமைதியின்மையை ஏற்படுத்திய சில மாதங்களுக்கு பின்னர், சந்தேஷ்காலியைச் சேர்ந்த மூன்று பெண்களில் இருவர், தங்களது குற்றச்சாட்டை வாபஸ் பெற்றுள்ளதாக இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.
06 May 2024
இந்தியாமேற்கு வங்க மாநிலம் ஹூக்ளியில் கச்சா வெடிகுண்டு வெடித்ததில் ஒரு சிறுவன் பலி
மேற்கு வங்க மாநிலம் ஹூக்ளி மாவட்டத்தில் கச்சா வெடிகுண்டு வெடித்ததில் ஏழு வயது சிறுவன் இன்று உயிரிழந்தான்.
27 Apr 2024
மம்தா பானர்ஜிஹெலிகாப்டரில் ஏறும் போது காயமடைந்தார் மம்தா பானர்ஜி
வங்காள முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி இன்று துர்காபூரில் வைத்து ஹெலிகாப்டருக்குள் ஏறும் போது தவறி விழுந்து காயமடைந்தார்.
06 Apr 2024
என்ஐஏமேற்கு வங்க மாநிலத்தில் NIA அதிகாரிகள் தாக்கப்பட்டனர்
மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெற்ற ஒரு குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த சென்ற, என்ஐஏ அதிகாரிகள் தாக்கப்பட்டுள்ளனர்.
10 Mar 2024
கிரிக்கெட்முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யூசுப் பதான் மக்களவை தேர்தலில் போட்டி
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யூசுப் பதான் உட்பட பல முக்கிய பிரமுகர்கள் அடங்கிய மக்களவைத் தேர்தலின் வேட்பாளர் பட்டியலை இன்று திரிணாமுல் காங்கிரஸ் அறிவித்தது.
10 Mar 2024
திரிணாமுல் காங்கிரஸ்திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு
வரும் 2024 மக்களவைத் தேர்தலுக்கான 42 மக்களவைத் தொகுதிகளுக்கும் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர்களை இன்று அறிவித்தது.
06 Mar 2024
பிரதமர் மோடிசந்தேஷ்காலி பெண்களைச் சந்தித்தார் பிரதமர் மோடி: மம்தா பானர்ஜி அரசுக்கு கடும் கண்டனம்
மேற்கு வங்க பெண்கள் கோபமடைந்துள்ளனர், சந்தேஷ்காலியில் தொடங்கிய புயல் அந்த கிராமத்தில் மட்டும் இருக்காமல் மேற்கு வங்கத்தின் ஒவ்வொரு மூலையையும் சென்றடையும் என்று பிரதமர் நரேந்திர மோடி இன்று கூறியுள்ளார்.
06 Mar 2024
இந்தியாசந்தேஷ்காலி வழக்கு: ஷேக் ஷாஜகானை சிபிஐயிடம் ஒப்படைக்க வங்காள அரசுக்கு உயர்நீதிமன்றம் மீண்டும் உத்தரவு
இந்த ஆண்டு தொடக்கத்தில் அமலாக்க இயக்குனரக அதிகாரிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பான விசாரணையை சிபிஐக்கு மாற்றவும், சஸ்பெண்ட் செய்யப்பட்ட திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் ஷேக் ஷாஜகானை மாலை 4.15 மணிக்குள் சிபிஐயிடம் ஒப்படைக்கவும் கொல்கத்தா உயர்நீதிமன்றம் மேற்கு வங்க அரசுக்கு புதன்கிழமை மீண்டும் உத்தரவிட்டது.
06 Mar 2024
உச்ச நீதிமன்றம்உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததால் ஷேக் ஷாஜகானை சிபிஐயிடம் ஒப்படைக்க மறுத்தது மேற்கு வங்காளம்
மேற்கு வங்காளத்தின் சந்தேஷ்காலியில் மிரட்டி பணம் பறித்தல், நில அபகரிப்பு மற்றும் பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் திரிணாமுல் பிரமுகர் ஷேக் ஷாஜகானை சிபிஐயிடம் ஒப்படைக்க வங்காள அரசு மறுத்துவிட்டது.
05 Mar 2024
கொல்கத்தாராஜினாமா செய்த கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாய் பாஜகவில் சேர போவதாக அறிவிப்பு
கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாய் தனது பதவியை ராஜினாமா செய்த சில மணி நேரங்களில், பாரதிய ஜனதா கட்சியில் சேரப் போவதாக தெரிவித்தார்.
29 Feb 2024
சந்தேஷ்காலிசந்தேஷ்காலி வழக்கில் திரிணாமுல் கட்சியின் ஷேக் ஷாஜகான் கைது
மேற்கு வங்க மாநிலம், சந்தேஷ்காலியில் பல பெண்களை பாலியல் வன்கொடுமை மற்றும் நில அபகரிப்பு செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் ஷேக் ஷாஜகான், 55 நாட்களுக்கு பிறகு வியாழக்கிழமை காலை கைது செய்யப்பட்டார்.
26 Feb 2024
சந்தேஷ்காலிஷேக் ஷாஜகானை கைது செய்யுங்கள்: சந்தேஷ்காலி வழக்கில் மேற்கு வங்காளத்திற்கு உயர் நீதிமன்றம் கண்டனம்
சந்தேஷ்காலியில் பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்தும், நிலத்தை அபகரித்ததாகவும் குற்றம் சாட்டப்பட்ட திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் ஷேக் ஷாஜகானை கைது செய்ய வேண்டும் என்று மேற்கு வங்காள அரசுக்கு கொல்கத்தா உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
29 Jan 2024
குடியுரிமை (திருத்த) சட்டம்இந்தியா முழுவதும் 7 நாட்களுக்குள் CAA நடைமுறைக்கு வரும்: மத்திய அமைச்சர் உத்தரவாதம்
குடியுரிமை (திருத்த) சட்டம் (சிஏஏ) அடுத்த வாரத்திற்குள் இந்தியா முழுவதும் அமல்படுத்தப்படும் என்று மத்திய அமைச்சர் சாந்தனு தாக்கூர் தெரிவித்துள்ளார்.
24 Jan 2024
மம்தா பானர்ஜிஇந்தியா கூட்டணியில் பிளவு: தனித்து போட்டியிட முடிவெடுத்த மம்தா பானர்ஜி
எதிர்க்கட்சிகளின் "இந்தியா" கூட்டணிக்கு பெரும் பின்னடைவாக, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தனது திரிணாமுல் காங்கிரஸ் (டிஎம்சி) கட்சி மாநிலத்தில் வரும் மக்களவைத் தேர்தலில் தனித்து போட்டியிடும் என்று இன்று அறிவித்தார்.
23 Jan 2024
கொல்கத்தாபிரியாணி ஆசை காட்டி தற்கொலை செய்து கொள்ள முயற்சித்தவரை காப்பாற்றிய போலீசார்
தற்கொலை செய்து கொள்ள ஒரு பாலத்தின் மீது ஏறி நின்றவரை வேலை வாங்கி தருவதாக கூறி, பின்பு பிரியாணியை வைத்து ஆசை காட்டி கொல்கத்தா போலீஸார் காப்பாற்றியுள்ளனர்.
07 Jan 2024
திரிணாமுல் காங்கிரஸ்திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மர்ம நபர்களால் சுட்டுக் கொலை
திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் ஸ்டேயன் சவுத்ரி அடையாளம் தெரியாத நபர்களால் இன்று சுட்டுக் கொல்லப்பட்டார்.
06 Jan 2024
திரிணாமுல் காங்கிரஸ்ஊழல் வழக்கில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் சங்கர் ஆதியா கைது
திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் சங்கர் ஆதியா, ரேஷன் விநியோக முறைகேடு தொடர்பாக அமலாக்க இயக்குநரகத்தால்(ED) கைது செய்யப்பட்டுள்ளார்.
27 Dec 2023
ராகுல் காந்திஜனவரி 14ல் மணிப்பூர் முதல் மும்பை வரை பாரத் நியாயா யாத்திரையை தொடங்குகிறார் ராகுல் காந்தி
ஜனவரி 14ஆம் தேதி முதல் மணிப்பூர் முதல் மும்பை வரை பாரத் ஜோடோ யாத்ராவின் இரண்டாவது பகுதியை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தொடங்குகிறார்.
27 Dec 2023
மம்தா பானர்ஜிஅயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவை புறக்கணிக்க இருக்கிறார் மம்தா பானர்ஜி
அயோத்தி ராம ஜென்ம பூமியில் ஜனவரி 22ம் தேதி நடைபெறும் ராமர் கோவில் திறப்பு விழாவை, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி புறக்கணிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
21 Dec 2023
மம்தா பானர்ஜி"ராகுல் காந்தி வீடியோ எடுக்காமல் இருந்திருந்தால்...": மிமிக்ரி சர்ச்சை குறித்து மம்தா பானர்ஜி கருத்து
மேற்குவங்காள முதல்வர் மம்தா பானர்ஜி, துணை ஜனாதிபதியை மிமிக்ரி செய்த விவகாரத்தை, "சாதாரண அரசியல்" என்று குறிப்பிட்டுள்ளார்.