NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 6ஆம் கட்ட மக்களவைத் தேர்தல்: மாலை 5 மணி வரை 57.7% வாக்குப்பதிவு, மேற்கு வங்காளத்தில் அடிதடி 
    அடுத்த செய்திக் கட்டுரை
    6ஆம் கட்ட மக்களவைத் தேர்தல்: மாலை 5 மணி வரை 57.7% வாக்குப்பதிவு, மேற்கு வங்காளத்தில் அடிதடி 

    6ஆம் கட்ட மக்களவைத் தேர்தல்: மாலை 5 மணி வரை 57.7% வாக்குப்பதிவு, மேற்கு வங்காளத்தில் அடிதடி 

    எழுதியவர் Sindhuja SM
    May 25, 2024
    07:11 pm

    செய்தி முன்னோட்டம்

    குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர், கிரிக்கெட் வீரராக மாறிய அரசியல்வாதி கவுதம் காம்பீர், சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் இன்று 6 மாநிலங்களில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலின் ஆறாம் கட்ட வாக்குப்பதிவில் வாக்களித்தனர்.

    இன்று மாலை 5 மணி நிலவரப்படி, 57.7 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

    டெல்லியில் 53.73 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. மேற்கு வங்கத்தில் அதிகபட்சமாக 77.99 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

    மத்திய அமைச்சர்கள் தர்மேந்திர பிரதான் மற்றும் ராவ் இந்தர்ஜித் சிங், பாஜகவின் மேனகா காந்தி, மனோகர் கட்டார் மற்றும் மனோஜ் திவாரி, மெகபூபா முப்தி மற்றும் காங்கிரஸின் கன்ஹையா குமார் ஆகியோர் இந்தக் கட்டத்தில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்களாக உள்ளனர்.

    இந்தியா 

    உத்தரப் பிரதேசத்தில் மிகக் குறைவான வாக்குகள் பதிவு 

    இன்றைய வாக்குப்பதிவு பெரும்பாலும் அமைதியாக நடந்தது. எனினும், மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸுக்கும் பாஜகவுக்கும் இடையே அடிதடி நடந்தால் அம்மாநிலத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    ஜார்கிராம் என்ற பகுதியில் போட்டியிடும் மூத்த பாஜக தலைவர் பிரனாத் துடு, தனது வாகனத் தொடரணி கார்பேட்டாவில் வைத்து இன்று தாக்கப்பட்டதாகக் கூறியுள்ளார்.

    வாக்குப்பதிவு நடைபெறும் 58 தொகுதிகளில் சனிக்கிழமை பிற்பகல் 3 மணி வரை 49.20% வாக்குகள் பதிவாகின.

    இந்தியத் தேர்தல் ஆணையத்தின்படி, மேற்கு வங்கத்தில் அதிகபட்சமாக 70.19% வாக்குகள் பதிவாகியுள்ளன.

    அதே நேரத்தில் உத்தரப் பிரதேசத்தில் மிகக் குறைவாக, அதாவது 43.95% வாக்குகள் பதிவாகியுள்ளன.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பொதுத் தேர்தல் 2024
    தேர்தல் ஆணையம்
    மேற்கு வங்காளம்
    டெல்லி

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    பொதுத் தேர்தல் 2024

    'சிலிண்டர் ரூ.500க்கும், பெட்ரோல் ரூ.75க்கும், டீசல் ரூ.65க்கும் விற்கப்படும்': தேர்தல் வாக்குறுதியை வெளியிட்டது திமுக திமுக
    தமிழகத்தில் வாக்குப்பதிவு தொடங்கியது; வரிசையில் நின்று வாக்கை பதிவு செய்த தலைவர்கள் தமிழ்நாடு
    நாடாளுமன்ற தேர்தல் 2024: ஜனநாயக கடமையாற்றிய கோலிவுட் பிரபலங்கள் தேர்தல்
    மக்களவை தேர்தல் 2024: மாலை 3 மணி வரை 50% மக்கள் வாக்குபதிவு  தேர்தல்

    தேர்தல் ஆணையம்

    தேர்தல் 2024: தேர்தல் ஆணையம் நாளை மாலை 3 மணிக்கு தேர்தல் தேதிகளை அறிவிக்கும் தேர்தல்
    2024 பொது தேர்தலுக்கான தேதியை அறிவித்தது தேர்தல் ஆணையம் மக்களவை
    ஏப்.19-ல் தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெறும்  தமிழகம்
    தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகளுக்கு கிடைத்த நிதியுதவி குறித்த புதிய தகவல்கள் வெளியானது தேர்தல் பத்திரங்கள்

    மேற்கு வங்காளம்

    'ஜனநாயகத்தின் சாம்பியன்கள்': எதிர்க்கட்சிகளை சாடிய பிரதமர் மோடி  எதிர்க்கட்சிகள்
    சிக்கிமில் திடீர் வெள்ளம்: 23 ராணுவ வீரர்கள் மாயம் சிக்கிம்
    சிக்கிம் வெள்ளம்: 53 பேர் பலி, 143 பேர் மாயம்  சிக்கிம்
    சிக்கிம், மேற்கு வங்கத்தில் போலி பாஸ்போர்ட் கும்பலை கண்டறிந்த சிபிஐ சிக்கிம்

    டெல்லி

    மதுபானக் கொள்கை வழக்கில் பிஆர்எஸ் தலைவர் கே.கவிதா சிபிஐயால் கைது  தெலுங்கானா
    அரவிந்த் கெஜ்ரிவால் கைதுக்கு எதிரான மனு: இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்த உச்ச நீதிமன்றம் அரவிந்த் கெஜ்ரிவால்
    சர்க்கரை அளவு அதிகரித்ததையடுத்து திகார் சிறையில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் வழங்கப்பட்டது அரவிந்த் கெஜ்ரிவால்
    'என்கிரிப்ஷனை உடைத்தால் இந்தியாவை விட்டு வெளியேறிவிடுவோம்': உயர்நீதிமன்றத்தில் வாட்ஸ்அப் வாதம் வாட்ஸ்அப்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025