திரௌபதி முர்மு: செய்தி
17 Mar 2023
கேரளாவாகனங்களை நிறுத்தி குழந்தைகளுக்கு சாக்லேட் வழங்கிய குடியரசு தலைவர் முர்மு
கேரளாவின் தெற்கு மாவட்டத்தில் தனக்காக வழியோரத்தில் காத்திருந்த பள்ளிக் குழந்தைகளுக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு சாக்லேட்களை வழங்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி இருக்கிறது.
09 Mar 2023
இந்தியாஅமிர்தசரஸ் பொற்கோவிலில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு
குடியரசு தலைவர் திரௌபதி முர்மு இன்று(மார் 9) அமிர்தசரஸில் உள்ள பொற்கோவிலில் தரிசனம் செய்தார்.
03 Mar 2023
இந்தியாசென்னை உயர்நீதிமன்றத்தில் 5 நிரந்தர நீதிபதிகள் நியமனம்
சென்னை உயர்நீதிமன்றத்தில் 5 நிரந்தர நீதிபதிகளை குடியரசு தலைவர் திரௌபதி முர்மு நியமனம் செய்தார்.
25 Feb 2023
இந்தியாபிரதமர் மோடியை சந்தித்த ஜெர்மன் அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸ்
இந்தியாவிற்கு இரண்டு நாள் பயணமாக வந்த ஜெர்மன் அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் பிரதமர் மோடியை சந்தித்தார்.
18 Feb 2023
தமிழ்நாடுஇன்று கோவை வருகிறார் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று(பிப் 18) கோயம்புத்தூரில் உள்ள ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் மகாசிவராத்திரி விழாவில் கலந்து கொள்ள இருக்கிறார்.
10 Feb 2023
இந்தியா2 புதிய நீதிபதிகள்: முழு பலத்துடன் இனி இயங்க இருக்கும் உச்சநீதிமன்றம்
உச்ச நீதிமன்றத்திற்கு ஐந்து நீதிபதிகள் நியமிக்கப்பட்ட ஒரு வாரத்திற்குப் பிறகு, மத்திய அரசு இன்று(பிப் 10) மேலும் இரண்டு உயர்நீதிமன்ற நீதிபதிகளை உச்சநீதிமன்றத்திற்கு பதவி உயர்வு செய்துள்ளது.
31 Jan 2023
பட்ஜெட் 2023பொருளாதார ஆய்வறிக்கை: 2023-24 நிதியாண்டில் ஜிடிபி 6.5 சதவீத வளர்ச்சி பதிவாகும்
பட்ஜெட் கூட்டத்தொடரின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில், ஜனாதிபதி திரௌபதி முர்முவின் முதல் உரையைத் தொடர்ந்து, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2022-23 ஆம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.
31 Jan 2023
பட்ஜெட் 2023பட்ஜெட் கூட்டதொடரில் பேசிய ஜனாதிபதி திரௌபதி முர்முவின் முக்கிய வாக்கியங்கள்
மக்களவை மற்றும் மாநிலங்களவையின் ஒன்றிணைந்த கூட்டத்தில் ஜனாதிபதி திரௌபதி முர்முவின் முதல் உரையுடன் நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று(ஜன 31) தொடங்கியது.
28 Jan 2023
இந்தியாஜனாதிபதி மாளிகை தோட்டத்தின் பெயர் மாற்றம்
இந்திய குடியரசு தலைவரின் மாளிகையில் உள்ள தோட்டங்கள் இன்று(ஜன 28) 'அம்ரித் உத்யன்' எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
25 Jan 2023
பத்மஸ்ரீ விருதுபத்ம விருதுகள் 2023: கலைத்துறையில் விருது பெற்றவர்களின் விவரங்கள்
2023ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் பல்வேறு துறைகளை சேர்ந்தவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளன.
25 Jan 2023
பத்மஸ்ரீ விருதுதமிழகத்தை சேர்ந்த இரு பாம்பு பிடி வீரர்களுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிப்பு!
இந்தியா தனது 74வது குடியரசு தினத்தை ஜனவரி 26 ஆம் தேதி கொண்டாடுகிறது.
25 Jan 2023
பத்மஸ்ரீ விருதுபத்ம விருதுகள் 2023: இந்த ஆண்டு விருது வென்றவர்கள் பட்டியல் வெளியீடு
மத்திய அரசு 2023ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் பட்டியலை வெளியிட்டுள்ளது.