சபரிமலை: செய்தி
சபரிமலை பக்தர்களுக்கு மகிழ்ச்சி செய்தி: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் முக்கிய அறிவிப்பு
கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடைபெறும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்குத் திருவிழாக்களில் கலந்துகொள்ளும் தமிழக பக்தர்களுக்கு வசதியாகத் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சிறப்புப் பேருந்துகளை இயக்க உள்ளது.
சபரிமலை மண்டல கால பூஜைகள் கோலாகலத் துவக்கம்: பக்தர்கள் கூட்டம் அலைமோதல்
கார்த்திகை மாதப் பிறப்பான இன்று முதல், ஐயப்ப பக்தர்களின் புனித யாத்திரைக்கான மண்டல கால பூஜைகள் சபரிமலை ஐயப்பன் கோயிலில் சரண கோஷங்கள் முழங்க கோலாகலமாக துவங்கியது.
சபரிமலை கோயில் தங்கம் காணாமல் போன வழக்கு: முன்னாள் நிர்வாக அலுவலர் கைது
கேரளாவின் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில், துவாரபாலகர்கள் சிலைகளின் தங்கக் கவசங்கள் மாயமான வழக்கில், திருவிதாங்கூர் தேவஸ்வம் வாரியத்தின் முன்னாள் நிர்வாக அலுவலர் (Executive Officer) சுதீஷ் குமார் சிறப்புப் புலனாய்வு குழுவால் (SIT) கைது செய்யப்பட்டுள்ளார்.
சபரிமலை கோவிலில் தங்கம் திருடப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளி கைது
சபரிமலை தங்கம் திருட்டு வழக்கில் முக்கிய குற்றவாளியான உன்னிகிருஷ்ணன் பொட்டி, கேரள உயர் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு குழுவால் (SIT) கைது செய்யப்பட்டுள்ளார்.
சபரிமலை கோவில் மாதாந்திர பூஜைக்காக அக்டோபர் 17 ஆம் தேதி திறக்கப்படுகிறது
கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் மாதாந்திர பூஜைகளுக்காக அக்டோபர் 17 ஆம் தேதி மீண்டும் திறக்கப்படும்.
பழனி மற்றும் சபரிமலையில் பரஸ்பரம் நிலங்களை பரிமாறப்போகும் தமிழக, கேரளா அரசுகள்; ஏன்?
சபரிமலை மற்றும் பழனி ஆகிய இரு முக்கிய ஆன்மீகத் தலங்களில் பக்தர்களுக்குத் தேவையான வசதிகளை மேம்படுத்துவதற்காக, நிலங்களை பரஸ்பரம் பரிமாறிக்கொள்ள தமிழகம் மற்றும் கேரளா அரசுகள் முடிவு செய்துள்ளன.
சபரிமலை கோயிலுக்கு வருகை தரும் முதல் இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு
கேரளாவில் உள்ள சபரிமலை ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் பிரார்த்தனை செய்ய வருகை தரும் இந்தியாவின் முதல் ஜனாதிபதியாக மே 19 ஆம் தேதி ஜனாதிபதி திரௌபதி முர்மு வரலாறு படைக்க உள்ளார்.
சபரிமலையில் சாமி தரிசனம் செய்த நடிகர்கள் கார்த்தி, ரவி மோகன்
நடிகர்கள் கார்த்தியும், ஜெயம் ரவியும் (ரவி மோகன்) இன்று சபரிமலை ஐயப்பன் கோவிலில் தரிசனம் செய்துள்ளனர்.
மம்மூட்டிக்காக நடிகர் மோகன்லால் சபரிமலையில் பூஜை நடத்தியது தொடர்பாக சர்ச்சை
மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், தனது நண்பர் நடிகர் மம்மூட்டிக்காக சபரிமலையில் பிரார்த்தனை செய்ததாக வெளியான ரசீது சமூக ஊடகங்களில் வைரலானதைத் தொடர்ந்து சர்ச்சை எழுந்துள்ளது.
சபரிமலை யாத்திரை செல்வதற்கு வசதியாக பெங்களூரு மற்றும் நிலக்கல் இடையே பேருந்து சேவை: KSRTC அறிவிப்பு
சபரிமலை யாத்திரை செல்வதற்கு வசதியாக கர்நாடகா மாநில சாலைப் போக்குவரத்துக் கழகம் (KSRTC) சமீபத்தில் பெங்களூரிலிருந்து நிலக்கல் (சபரிமலை யாத்திரையின் தளம்) வரை புதிய பேருந்து சேவையை அறிவித்துள்ளது.
சுற்றுசூழலை பாதுகாக்க இருமுடி கட்டில் கற்பூரம், சாம்பிராணி, பன்னீர் தவிர்க்க வேண்டுமென ஐயப்ப பக்தர்களுக்கு வேண்டுகோள்
திருவிதாங்கூர் தேவசம் போர்டு, சபரிமலை வரும் பக்தர்களிடத்தில், இருமுடி கட்டில் கற்பூரம், சாம்பிராணி, பன்னீர் போன்ற பொருட்களை தவிர்க்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளது.
சபரிமலை பக்தர்கள் கேபின் பேக்கேஜில் இருமுடிக்கட்டு எடுத்து செல்ல அனுமதி
கேரளாவில் உள்ள சபரிமலை கோயிலுக்குச் செல்லும் பக்தர்கள், ஜனவரி 20, 2025 வரை, விமானங்களில் தங்கள் கேபின் பேக்கேஜ்களில் இருமுடிக்கட்டுகளை எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என சிவில் ஏவியேஷன் செக்யூரிட்டி (பி.சி.ஏ.எஸ்) சலுகை அறிவித்துள்ளது.
சபரிமலை : ஆன்லைன் முன்பதிவு மட்டுமே அனுமதி
சபரிமலை கோவிலில் ஸ்பாட் புக்கிங் நடைமுறையை நிறுத்த திருவிதாங்கூர் தேவசம் போர்டு (டிடிபி) முடிவு செய்துள்ளது.
ஐயப்ப பக்தர்களுக்கு பூஜை பொருட்கள் வழங்கி அன்னதானமிட்ட இஸ்லாமியர்கள்
இந்தியாவில் ஆங்காங்கே மதம் சார்ந்த பிரச்சனைகள் அடிக்கடி நடந்து வருகிறது என்று செய்திகள் வெளியான வண்ணம் உள்ளது.
சபரிமலை பக்தர்களுக்கு ஆன்லைன் முன்பதிவு செய்ய கட்டுப்பாடு விதிப்பு
கேரளா மாநிலம், சபரிமலையில் நாளை(டிச.,27)மண்டல பூஜை நடக்கவுள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயில் பக்தர்களுக்கு இலவச வைஃபை சேவை துவக்கம்
கேரளா மாநிலம் சபரிமலை கோயில் நடை மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக இந்தாண்டு நவம்பர்.16ம்.,தேதி திறக்கப்பட்டது.
சபரிமலை கூட்ட நெரிசல் விவகாரம் - கேரள உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
கேரளா மாநிலம் சபரிமலை கோயில் நடை மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக இந்தாண்டு நவம்பர் 16ம் தேதி திறக்கப்பட்டது.
முன்னாள் அமைச்சர் சி வி சண்முகம் கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதி
அதிமுகவின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.
கேரளாவில் சபரிமலை பக்தர்கள் சென்ற வாகனம் மீது ஆட்டோ மோதியதால் 5 பேர் பலி
கேரளா மாநிலம் மாஞ்சேரி அருகே சபரிமலை பக்தர்கள் சென்ற டெம்போ டிராவலர் மீது ஆட்டோ மோதியதால் இரண்டு குழந்தைகள் உட்பட 5 பேர் உயிரிழந்தனர்.
சபரிமலை: 2 மணி நேரத்தில் முடிய வேண்டிய தரிசனம், 20 மணி நேரத்திற்கு மேல் ஆவது எதனால்?
கார்த்திகை மாதம் தொடங்கியது முதலே ஐயப்ப பக்தர்கள் 41 தினங்கள் விரதமிருந்து, மாலை அணிந்து, மண்டல மற்றும் மகர பூஜை நாட்களில் சபரிமலைக்கு செல்வது வழக்கம்.
சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் - ஐயப்பனை தரிசிக்காமல் வீடு திரும்பும் பக்தர்கள்
சபரிமலை ஐயப்பன் கோயிலில் வழக்கத்தை விட அதிகளவு பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிவதாக கூறப்படுகிறது.
சபரிமலை: நிமிடத்திற்கு 80-85 பேர் சாமி தரிசனம்
கேரளா மாநிலம், சபரிமலை ஐயப்பன் கோயில் நடையானது மகரவிளக்கு மற்றும் மண்டல பூஜைகளுக்காக கடந்த நவம்பர் 16ம் தேதி திறக்கப்பட்டது.
சபரிமலையில் மண்டல பூஜைக்கான ஆன்லைன் முன்பதிவு இன்று முதல் துவக்கம்
கேரளா மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அம்மாநில பக்தர்கள் மட்டுமின்றி தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் சென்று சாமி தரிசனம் செய்வது வழக்கம்.