NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / முன்னாள் அமைச்சர் சி வி சண்முகம் கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதி 
    அடுத்த செய்திக் கட்டுரை
    முன்னாள் அமைச்சர் சி வி சண்முகம் கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதி 
    முன்னாள் அமைச்சர் சி வி சண்முகம் கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதி

    முன்னாள் அமைச்சர் சி வி சண்முகம் கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதி 

    எழுதியவர் Venkatalakshmi V
    Dec 22, 2023
    10:55 am

    செய்தி முன்னோட்டம்

    அதிமுகவின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

    கடந்த டிசம்பர்-18 அன்று அவர் சபரிமலைக்கு சென்று ஐயப்ப சுவாமி தரிசனம் செய்ததாக கூறப்படுகிறது.

    இதனை தொடர்ந்து அவருக்கு சளி மற்றும் காய்ச்சல் தொந்தரவு ஏற்பட்டுள்ளது.

    3 நாட்களுக்கும் மேலாக இந்த தொந்தரவு நீடித்ததால், உடனடியாக மருத்துவரை அணுகியபோது அவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    உடனடியாக அவர் நேற்று மாலை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    தற்போது அவர் தீவிர மருத்துவ கண்காணிப்பில் இருப்பதாகவும், அவரை பார்க்க குடும்பத்தினரை தவிர வேறு யாருக்கும் அனுமதியில்லை எனவும் செய்திகள் கூறுகின்றன

    முன்னதாக உடல்நலன் காரணமாக முதலமைச்சர் ஸ்டாலினை பற்றி அவதூறாக பேசிய வழக்கில் விழுப்புரம் நீதிமன்றத்தில் அவர் ஆஜராகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

    ட்விட்டர் அஞ்சல்

    சி வி சண்முகத்திற்கு கொரோனா தொற்று

    #JustIN | அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு கொரோனா தொற்று உறுதி. சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி!#SunNews | #ADMK | #Corona

    — Sun News (@sunnewstamil) December 22, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    அதிமுக
    கொரோனா
    சபரிமலை
    அப்பல்லோ

    சமீபத்திய

    மாணவர்கள் கவனத்திற்கு, SSLC மற்றும் பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு பொதுத்தேர்வு
    முதன்முறையாக, தாலிபான் வெளியுறவுத்துறை அமைச்சரிடம் பேசிய இந்தியா வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் எஸ்.ஜெய்சங்கர்
    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ

    அதிமுக

    கிருஷ்ணகிரி வெடி விபத்து - சிபிஐ விசாரணை கோரும் அதிமுக எம்.பி.தம்பிதுரை சிபிஐ
    சென்னையில் எம்.ஜி.ஆர். சிலை மீது பெயிண்ட் ஊற்றியதால் பரபரப்பு  எம்ஜிஆர்
    ஓ.பன்னீர் செல்வம் மகனான எம்.பி.ரவீந்திரநாத் வெற்றி செல்லாது என்னும் தீர்ப்புக்கு இடைக்கால தடை உத்தரவு  சென்னை உயர் நீதிமன்றம்
    சொத்து குவிப்பு வழக்கு - அதிமுக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சம்மன்  சுகாதாரத் துறை

    கொரோனா

    இந்தியா மற்றும் உலகளவில் இன்றைய கொரோனா நிலவரம் இந்தியா
    இந்தியா மற்றும் உலகளவில் இன்றைய கொரோனா நிலவரம் இந்தியா
    அதிக வளர்ச்சி கண்ட, 'வீட்டிலிருந்து வேலை பார்க்கும்' வசதியை அளிக்கும் நிறுவனங்கள்: புதிய ஆய்வு வணிகம்
    இந்தியா மற்றும் உலகளவில் இன்றைய கொரோனா நிலவரம் இந்தியா

    சபரிமலை

    சபரிமலையில் மண்டல பூஜைக்கான ஆன்லைன் முன்பதிவு இன்று முதல் துவக்கம்  தமிழ்நாடு
    சபரிமலை: நிமிடத்திற்கு 80-85 பேர் சாமி தரிசனம்  மாற்றுத்திறனாளி
    சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் - ஐயப்பனை தரிசிக்காமல் வீடு திரும்பும் பக்தர்கள் கர்நாடகா
    சபரிமலை: 2 மணி நேரத்தில் முடிய வேண்டிய தரிசனம், 20 மணி நேரத்திற்கு மேல் ஆவது எதனால்? காங்கிரஸ்

    அப்பல்லோ

    சட்ட விரோதமாக உடல் உறுப்புகளை விற்றதா அப்பல்லோ மருத்துவமனை? வலுக்கும் குற்றச்சாட்டுகள்  இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025