Loading...

வீட்டு வசதி வாரியம்: செய்தி

10 Sep 2026
• விஜய்

சென்னை பட்டினப்பாக்கத்தில் ₹1,200 கோடியில் புதிய தலைமைச் செயலகம்: தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் அறிவித்த ₹1,200 கோடி மதிப்பிலான புதிய சட்டமன்ற மற்றும் தலைமைச் செயலக வளாக திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு கொள்கை அளவிலான ஒப்புதல் அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது.

07 Sep 2026
• தமிழகம்

15 தளங்கள், 20 லட்சம் சதுர அடி: சென்னையில் அமையவிருக்கும் புதிய தலைமைச் செயலகத்திற்காக இடம் தேர்வு

தமிழகத்தில் முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு, மாநிலத்தின் புதிய தலைமை செயலகத்தை கட்டுவதற்கான இட இறுதி பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

28 Aug 2026
• தமிழ்நாடு

TNHB அபராத வட்டி முழு தள்ளுபடி: வீட்டுவசதி வாரிய ஒதுக்கீட்டுதாரர்களுக்கு தமிழக அரசு அறிவிப்பு

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் தவணைத் திட்டத்தில், 31.03.2026க்குள் தவணை முடிந்தும் நிலுவை வைத்துள்ள சுமார் 7,000 ஒதுக்கீட்டுதாரர்களுக்கு சிறப்பு சலுகை வழங்கப்படுவதாக வீட்டு வசதி துறை அமைச்சர் ப.ராஜ்குமார் அறிவித்துள்ளார்.

13 Aug 2026
• இந்தியா

TNHB-யில் 7,659 வீடுகள், மனைகள் ஆன்லைனில் விற்பனை: விண்ணப்பிப்பது எப்படி?

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் கீழ் விற்பனைக்கு உள்ள ஆயிரக்கணக்கான வீடு மற்றும் மனைகளை பொதுமக்கள் இணையதளம் மூலமாக எளிதாக பெறுவதற்காக, புதிய இணையவழி விற்பனைத் தளத்தை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ராஜ்குமார் தொடங்கி வைத்துள்ளார்.

08 Apr 2024
• கருணாநிதி

அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிரான வீட்டு வசதி துறை முறைகேடு வழக்கிற்கு உச்சநீதிமன்றம் தடை

அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிரான வீட்டு வசதி துறை முறைகேடு தொடர்பான வழக்கினை மீண்டும் விசாரிக்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவிற்கு தடை விதித்துள்ளது உச்சநீதிமன்றம்.