Loading...

ஜெயராம்: செய்தி

03 Oct 2026
• ஆர்யா

மீண்டும் இணையும் ஜெயராம் - சிம்ரன் ஜோடி: இயக்குநர் கௌதம்ராஜ் படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்

நடிகர் ஆர்யா மற்றும் தி ஷோ பீப்பிள் வழங்க, எஸ்.ஒய். கௌதம் ராஜ் இயக்கத்தில் ஜெயராம் மற்றும் சிம்ரன் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது.

30 Jan 2026
• சபரிமலை

சபரிமலை தங்கத் திருட்டு வழக்கு: சாட்சியாக மாறுகிறாரா பிரபல நடிகர்?

கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு சொந்தமான தங்க ஆபரணங்கள் மற்றும் காணிக்கை தங்கம் மாயமான விவகாரத்தில், மலையாள மற்றும் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் ஜெயராமிடம் சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை நடத்தியுள்ளனர்.

24 Jun 2025
• ஷங்கர்

'கேம் சேஞ்சர்' எனது முதல் தவறான முடிவு: தயாரிப்பாளர் தில் ராஜு

பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு, இயக்குநர் ஷங்கருடன் இணைந்து தயாரித்த 'கேம் சேஞ்சர்' திரைப்படம் தான் தனது திரைப்பயணத்தில் முதல் தவறான முடிவாக இருந்தது எனத்தெரிவித்துள்ளார்.

14 Nov 2023
• தீபாவளி

துப்பாக்கி திரைப்படம் விஜய் நடிக்க காரணமாக இருந்தது யார் தெரியுமா?

கடந்த 2012 ஆம் ஆண்டு தீபாவளிக்கு பண்டிகைக்கு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற துப்பாக்கி திரைப்படம், விஜய்க்கு எவ்வாறு அமைந்தது என்பது குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.