ஷங்கர்: செய்தி

இந்தியன் 2 திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா ஜூன் 1ம் தேதி நடைபெறவுள்ளது

கமல்ஹாசன் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள 'இந்தியன் 2' திரைப்படம் வரும் ஜூலை 12ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகவுள்ளது.

ஜூன் மாதம் மீண்டும் வெளியாகிறது கமல்ஹாசனின் 'இந்தியன்' திரைப்படம்

1996 ஆம் ஆண்டு வெளியாகிய பிளாக்பஸ்டர் திரைப்படமான கமல்ஹாசனின் 'இந்தியன்' வரும் ஜூன் மாதம் மீண்டும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்று அறிவிக்கப்ட்டுள்ளது.

கமல்ஹாசனின் இந்தியன் 2 படத்தின் முதல் பாடல் 'பாரா' வெளியானது

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 திரைப்படத்தின் முதல் பாடல் 'பாரா' தற்போது வெளியாகியுள்ளது.

கோலிவுட்டில் சென்ற வாரம் வெளியான முக்கிய படங்களின் அப்டேட்கள்

டாப் ஸ்டார்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய் மற்றும் அஜித்தின் படங்கள் பல வெளியீட்டிற்கு தயாராகி வருகின்றன.

இந்தியன் 2 படத்தின் பிரமாண்ட இசை வெளியீட்டு விழா தேதி அறிவிப்பு 

கமல்ஹாசன் மற்றும் பிரபல இயக்குனர் ஷங்கர் ஆகியோர் தற்போது 'இந்தியன் 2' படத்தில் இணைந்து பணியாற்றி வருகின்றனர்.

இயக்குனர் ஷங்கர் மகளின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் குத்தாட்டம் போட்ட பாலிவுட் பிரபலம்

இயக்குனர் ஷங்கர் மகள் ஐஸ்வர்யாவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது.

கோலாகலமாக நடைபெற்ற இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள்; பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டு வாழ்த்து

இந்திய சினிமாவின் பிரமாண்ட இயக்குனரான ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவின் திருமணம் இன்று கோலாகலமாக நடைபெற்றது.