திரைப்பட துவக்கம்: செய்தி

உகாதி அன்று தொடங்கியது 'காந்தாரா 2' ஆட்டம்; ஹோம்பாலே பிலிம்ஸ் அறிவிப்பு

'காந்தாரா' படத்தின் வெற்றிக்கு பிறகு, அதன் இரண்டாம் பாகம் எடுக்க போவதாக ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. அதற்காக படத்தின் இயக்குனர், ரிஷப் ஷெட்டி, கர்நாடக மாநிலத்தின் காடுகளிலும், அங்கு வாழும் பழங்குடி மக்களிடத்தும் ஆராய்ச்சி செய்து வருகிறார் எனவும் தெரிவிக்க பட்டிருந்தது.

அதிதி ஷங்கரின் அடுத்த படத்தின் நாயகன் இவரா?

இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர், விருமான் படத்தின் மூலம், தமிழ் திரையுலகிற்கு அறிமுகம் ஆனார் என அறிந்திருப்பீர்கள்.

நயன்தாரா 75 : மீண்டும் இணையும் ராஜாராணி ஜோடி

'லேடி சூப்பர்ஸ்டார்' என்று அழைக்கப்படும், நயன்தாராவின் 75-வது திரைப்படத்தின் பூஜை இரு தினங்களுக்கு முன்னர் (மார்ச் 18) நடைபெற்றது.

கமல்ஹாசன் தயாரிப்பில், சிம்பு நடிப்பில், உருவாகிறது புதிய திரைப்படம்

நடிகர் சிலம்பரசன்- இயக்குனர் தேசிங் பெரியசாமி இணையும் அடுத்த படத்தை, கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் (RKFI) தயாரிக்கப்போவதாக நேற்று (மார்ச் 10) அதிகாரபூர்வமாக அறிவித்தனர்.

JrNTRக்கு ஜோடியாக தென்னிந்திய திரையுலகில் அறிமுகமாகிறார் பிரபல நடிகையின் மகள்

நடிகை ஸ்ரீதேவியின் மகளான, ஜான்வி கபூர், தென்னிந்தியா படங்களில் நடிக்க போகிறார் என பல காலமாக செய்திகள் உலாவந்த வண்ணம் இருந்தது. சமீபத்தில் கூட அவர் தமிழ் படம் ஒன்றில் நடிக்க போகிறார் என செய்தி வந்த நிலையில், அதை மறுத்து ஒரு அறிக்கை வெளியிட்டார் அவரின் தந்தையும் தயாரிப்பாளருமான, போனி கபூர்.

பாலாவின் 'வணங்கான்' படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாகிறார் ரோஷ்னி பிரகாஷ்

பாலாவின் அடுத்தப்படமான 'வணங்கான்' படத்தில், சூர்யாவிற்கு பதிலாக அருண் விஜய் நடிக்க போகிறார் என பேச்சுகள் எழுந்த நிலையில், தற்போது அவருக்கு ஜோடியாக, 'ஜடா' படத்தின் ரோஷ்னி பிரகாஷ் ஒப்பந்தமாகியுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

விஷாலுடன் இணைந்து, மற்றுமொரு போலீஸ் கதையை எடுக்க தயாராகும் டைரக்டர் ஹரி

இயக்குனர் ஹரி தனது அடுத்த படத்தின் வேலைகளை துவங்கிவிட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

ரஜினிகாந்தின் 'தலைவர் 170 ' படத்தை தயாரிக்கபோவதாக லைகா நிறுவனம் அறிவிப்பு

ரஜினிகாந்தின் 170 படத்தை தயாரிக்க போவதாக லைகா நிறுவனம் அறிவித்துள்ளது.

மூன்றாம் முறையாக ரிச்சர்டை நாயகனாக்கும் மோகன்.ஜி

தற்போது வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் 'பகாசூரன்' படத்தை தொடர்ந்து, மோகன்.ஜி அடுத்த படத்தை இயக்க தயாராகி வருகிறார்.

பாஸ்கர் சக்தி இயக்கும் 'வடக்கன்' படப்பிடிப்பு துவக்கம்

திரைக்கதை எழுத்தாளர் மற்றும் வசனகர்த்தா பாஸ்கர் சக்தி முதன்முறையாக இயக்கும் 'வடக்கன்' படத்தின் படப்பிடிப்பு நேற்று (பிப்., 23) துவங்கியது.

மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் 'அரியவன்' டீஸர் வெளியீடு

தனுஷுடன் 'திருச்சிற்றம்பலம்' என்ற வெற்றி படத்தை தந்த பிறகு, இயக்குநர் மித்ரன் கே ஜவஹர் இயக்கும் புதிய படம், 'அரியவன்'.

AK 62 பற்றிய அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு லைகா நிறுவனம் தந்த அதிர்ச்சி

நேற்று லைகா நிறுவனம் தங்களது சமூக வலைத்தளத்தில், தங்களது அடுத்த படத்தின் அறிவிப்பை வெளியிடப்போவதாக அறிவித்ததை அடுத்து, அஜித்தின் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தனர்.

9 வருடங்கள் கழித்து தமிழில் ரீ -என்ட்ரி ஆகும் மீரா ஜாஸ்மின்

தமிழ் சினிமாவில், உச்சத்தில் இருக்கும்போதே திரைத்துறையை விட்டு ஒதுங்கிய பிரபல நடிகைகளில் மீரா ஜாஸ்மினும் ஒருவர்.

டாடா பட இயக்குனரின் அடுத்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது; வெளியான அறிவிப்பு

'சரவணன் மீனாட்சி' தொடர் புகழ், கவின் நடிப்பில் நேற்று (பிப்.,10 ) வெளியான திரைப்படம், 'டாடா'.

காந்தாரா 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் ஆரம்பிக்கப்படும் என அறிவிப்பு

காந்தாரா 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது என அப்படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

பரிதாபங்கள்

யூடியூப் வியூஸ்

'பரிதாபங்கள்' கோபி - சுதாகர் நடிக்கும் புதிய படம் இன்று தொடக்கம்

யூடியூப் சேனலான 'பரிதாபங்கள்' மூலம், அனைவராலும் ரசிக்கப்பட்ட ஜோடியான கோபி மற்றும் சுதாகர், தயாரித்து, நடிக்கும் புதிய படத்தின் பூஜை, இன்று(ஜனவரி 23) நடைபெற்றது.

காந்தாரா 2 -இன் படப்பிடிப்பு ஜூன் மாதம் துவங்கப்பட்டு, அடுத்த ஆண்டு திரைக்கு வரும் என தகவல்

காந்தாரா 2-வின் முதற்கட்ட படப்பிடிப்பிற்கு, அப்படத்தின் இயக்குனர் ரிஷப் ஷெட்டி தயாராகி வருவதாகவும், வரும் ஜூன் மாதம் முதல் படப்பிடிப்பு துவங்கும் என்றும் ஹோம்பலே பிலிம்ஸின் விஜய் கிர்கந்தூர் தெரிவித்துள்ளார்.

விஷ்ணு விஷால்

திரைப்பட அறிவிப்பு

மீண்டும் இணையும் 'ராட்சசன்' கூட்டணி: விஷ்ணு விஷால் அறிவிப்பு

நடிகர் விஷ்ணு விஷால், மூன்றாவது முறையாக டைரக்டர் ராம்குமாருடன் இணையவுள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் அறிவிப்பு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்க படுகிறது.

யோகி பாபு

படத்தின் டீசர்

'மிஸ் மேகி' டீஸர் வெளியீடு; வைரல் ஆகிறது யோகி பாபுவின் புதிய அவதாரம்

யோகி பாபு நடிப்பில் வெளிவர இருக்கும் 'மிஸ் மேகி' படத்தின் டைட்டில் டீஸர், நேற்று (ஜனவரி 17) வெளியானது. அதில், யோகி பாபு ஒரு ஆங்கிலோ இந்தியன் பெண்மணி வேடத்தில் தோன்றியுள்ளார்.

விஷ்ணு விஷால்

திரைப்பட அறிவிப்பு

FIR 2 படத்தை பற்றி ட்வீட் செய்த விஷ்ணு விஷால்; 'ஸ்பை' தொடராக எடுக்கவும் திட்டம்

விஷ்ணு விஷால், தனது அடுத்த படமான FIR 2 பற்றிய அறிவிப்பை ட்விட்டரில் வெளியிட்டார்.

ஜி.வி.பிரகாஷ்

திரைப்பட அறிவிப்பு

ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள 'கள்வன்' டீசரை வெளியிட்டார் சூர்யா

திரைப்பட கதாநாயகனும், தேசிய விருது வென்ற பிரபல இசையமைப்பாளருமான ஜி.வி. பிரகாஷின் அடுத்த ரிலீசான, கள்வன் திரைப்படத்தின் டீசரை, நடிகர் சூர்யா வெளியிட்டார்.

கேஜிஎஃப் 3 படத்தின் ஷூட்டிங் 2025இல் தொடங்கப்படும் என்று ஹோம்பேல் பிலிம்ஸ் தகவல்

KGF 2, காந்தாரா போன்ற வெற்றி படங்களை தயாரித்த ஹோம்பேல் பிலிம்ஸின் உரிமையாளர் விஜய் கிரகந்தூர், சூப்பர்ஹிட் கேஜிஎஃப் தொடரின் அடுத்த பாகமான, கேஜிஎஃப் அத்தியாயம் 3 பற்றிய புதிய தகவலைப் பகிர்ந்துள்ளார்.

'அஜித் 62' பற்றி விக்னேஷ் சிவன் கொடுத்துள்ள புதிய அப்டேட்!

நடிகர் அஜித் நடித்து திரைக்கு வெளிவர இருக்கும் படம் துணிவு.

03 Jan 2023

விஜய்

தளபதி 67: ட்விட்டரில் மனோபாலா தந்த புதிய அப்டேட்

விஜய்யின் வாரிசு படம் வருகிற பொங்கல் தினத்தையொட்டி ஜனவரி 11ந்தேதி உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகிறது.

செம்பி பட விழாவில் சர்ச்சை : படத்தில் மதப்பிரச்சாரமா?

மைனா, கும்கி, கயல் போன்ற படங்களின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் பிரபல இயக்குனர் பிரபு சாலமன்.

புஷ்பா 2 படத்தில் ராஷ்மிகா மந்தனாவுக்கு பதிலாக சாய் பல்லவி நடிக்கிறாரா? - புதிய அப்டேட்

2021-ல் இயக்குனர் சுகுமார் எழுதி இயக்கி, அல்லு அர்ஜுன் நடித்து வெளியான ஒரு அதிரடி திரைப்படம் புஷ்பா: தி ரைஸ்.

காந்தாரா 2-ம் பாகம் வெளிவருகிறது: உறுதி செய்தார் படத்தின் தயாரிப்பாளர்

ரிஷப் ஷெட்டி இயக்கி, நடித்து வெளியான காந்தாரா படம் இந்த வருடம் மாபெரும் வெற்றியை பெற்றது.

ஜிகர்தண்டா-2 படத்தில் டீஸர் வெளியீடு: எஸ்.ஜே.சூர்யாவும் ராகவா லாரன்சும் இணைந்து நடிக்க உள்ளனர்.

டிசம்பர் 11-ம் தேதி கார்த்திக் சுப்புராஜின் இயக்கத்தில் உருவாக இருக்கும் ஜிகர்தண்டா-2 படத்தின் முதற்கட்ட படப்பூஜை மதுரையில் தொடங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஜான்வி கபூர்

சமந்தா ரூத் பிரபு

ஜான்வி கபூர், தென் இந்திய படங்களில், குறிப்பாக விஜய் சேதுபதியுடன் நடிக்க ஆசைப்படுவதாக கூறியுள்ளார்

தமிழ் இந்திய திரை உலகில் தனக்கு என ஒரு இடத்தை பிடித்தவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவி

பொன்னியின் செல்வன்

வெப் சீரிஸ்

பொன்னியின் செல்வன் வலை தொடராக ஸ்ரீகணேஷ் இயக்கி சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரித்துள்ளார்?

பொதுவாக தமிழ் மக்களிடம் தமிழில் மிக சிறந்த நாவல் எது என்ற கேள்வி கேட்டால் பெரும்பாலானோர் பரிந்துரைக்கும் புத்தகம் 'பொன்னியின் செல்வன்' ஆகும்.

வணங்கான்

நடிகர் சூர்யா

வணங்கான் படத்தில் நடிகர் சூர்யாவுக்கு பதிலாக அதர்வா நடிக்க இருக்கிறார்?

தென்னிந்தியாவின் புகழ்பெற்ற நடிகராக அறியப்பட்ட 'சூர்யா' 1997 ஆம் ஆண்டு நேருக்கு நேர் மூலம் தமிழ் திரை உலகத்திற்கு அறிமுகமானவர்.

இசை நிகழ்ச்சி

ஏஆர் ரஹ்மான்

ஏ. ஆர். ரகுமான் அடுத்த இசை நிகழ்ச்சிக்கான தகவல்கள் விரைவில் என அறிவித்துள்ளார்.

ஏ. ஆர். ரகுமானின் ட்விட்டர் பதிவு சமூக வலைதளத்தில் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சில்லா சில்லா

அஜீத்

அஜித்தின் 'துணிவு' படத்தின் முதல் பாடல் 'சில்லா சில்லா' டிசம்பர் 9-ம் தேதி வெளியீடு

அஜித் குமாரின் அடுத்த படமான 'துணிவு' H.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில், மஞ்சு வாரியர் மற்றும் சமுத்திர கனி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாக உள்ளது.