NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / ஜெயம்ரவி 34: 'டாடா' பட இயக்குனருடன் கைகோர்க்கும் ஜெயம் ரவி
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஜெயம்ரவி 34: 'டாடா' பட இயக்குனருடன் கைகோர்க்கும் ஜெயம் ரவி
    ஜெயம் ரவி

    ஜெயம்ரவி 34: 'டாடா' பட இயக்குனருடன் கைகோர்க்கும் ஜெயம் ரவி

    எழுதியவர் Venkatalakshmi V
    Oct 05, 2024
    11:57 am

    செய்தி முன்னோட்டம்

    நடிகர் ஜெயம் ரவி, தனது 34 வது படத்திற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

    இம்முறை அவர் கைகோர்த்திருப்பது டாடா படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குனர் கணேஷ் கே பாபுவுடன். இப்படத்தின் முதல் போஸ்டர் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

    ஜெயம் ரவி தற்போது இயக்குனர் ராஜேஷ் உடன் 'பிரதர்' படத்தில் நடித்துள்ளார், அப்படம் வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது.

    அதனையடுத்து தனது அடுத்த படத்திற்கு தயாராகி விட்டார் ஜெயம் ரவி. JR 34 படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இப்படத்திற்கும் ஹாரிஸ் ஜெயராஜ் மெட்டமைக்கிறார்.

    ஸ்க்ரீன் ஸீன் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இது ஜெயம் ரவியுடன் அவர்கள் இணையும் 3வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    We are beyond proud & excited to announce that our next film is @actor_jayamravi's #JR34

    Directed by @ganeshkbabu
    from the director of "DADA"

    A @Jharrisjayaraj Musical 🎶

    𝗦𝗵𝗼𝗼𝘁 𝗕𝗲𝗴𝗶𝗻𝘀 𝗦𝗼𝗼𝗻....🎬@screensceneoffl @senthilkumarsmc @skiran_kumar @onlynikil pic.twitter.com/BieVIpimRF

    — Screen Scene (@Screensceneoffl) October 5, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஜெயம் ரவி
    திரைப்பட அறிவிப்பு
    திரைப்பட துவக்கம்

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    ஜெயம் ரவி

    சுஹாசினி வெளியிட்ட பொன்னியின் செல்வன் படத்தின் காலண்டர் தமிழ் திரைப்படம்
    ஜெயம் ரவி - நயன்தாரா நடிக்கும் 'இறைவன்' பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது! திரைப்பட அறிவிப்பு
    ஜெயம் ரவியின் 'அகிலன்' படத்தின் முதல் சிங்கிள் 'துரோகம்' வெளியானது பாடல் வெளியீடு
    பொன்னியின் செல்வன் 2 அப்டேட்: பிடிஎஸ் வீடியோவை வெளியிட்டது தயாரிப்பு குழு திரைப்பட அறிவிப்பு

    திரைப்பட அறிவிப்பு

    தனுஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள ராயன் திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகும் தேதி அறிவிப்பு  தனுஷ்
    இந்தியாவின் ஹை-பட்ஜெட் படமாக தயாராகிறது ரன்பிர் கபூர்- சாய் பல்லவி நடிக்கும் ராமாயணம் சாய் பல்லவி
    சசிகுமார், சூரி நடிப்பில் உருவான கருடன் படத்தின் ட்ரைலர் வெளியானது  திரைப்படம்
    பாஸ்கர் சக்தியின் 'வடக்கன்' படம் பெயர் மாற்றம் செய்யப்பட்டது திரைப்படம்

    திரைப்பட துவக்கம்

    #D51: தனுஷிற்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தனா, ஜனவரியில் துவங்குகிறது படப்பிடிப்பு தனுஷ்
    படக்குழுவினருக்கு மருத்துவ முகாம் நடத்த கேட்டுக் கொண்ட நடிகர் அஜித் நடிகர் அஜித்
    மார்க் ஆண்டனி படத்தின் எழுத்தாளர் இயக்கத்தில் செவிலியராக நடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் யோகி பாபு
    #தளபதி68: இரண்டாம் கட்ட படப்பிடிப்பிற்காக பாங்காக் பறந்தார் விஜய் விஜய்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025