விஷ்ணு விஷால்: செய்தி
'கட்டா குஸ்தி 2' எப்போது நெட்ஃபிலிக்ஸில் வெளியாகும்?
விஷ்ணு விஷால் மற்றும் ஐஸ்வர்யா லக்ஷ்மி நடித்துள்ள தமிழ் திரைப்படமான 'கட்டா குஸ்தி 2' , ஜூலை 30 அன்று நெட்ஃபிலிக்ஸில் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
"கடந்த 3 வருஷமா அவதிப்படுறேன்.." ஆட்டோஇம்யூன் நோய் பாதிப்பு குறித்து நடிகர் விஷ்ணு விஷால் அறிக்கை
தமிழ் திரையுலகில் தனித்துவமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து வரும் முன்னணி நடிகரான விஷ்ணு விஷால், தனக்குக் கடந்த 3 ஆண்டுகளாக இருக்கும் ஒரு ரகசிய நோய் பாதிப்பு குறித்து முதல்முறையாகப் பொதுவெளியில் வெளிப்படுத்தி உள்ளார்.
விஷ்ணு விஷாலின் மனைவியும், பேட்மிண்டன் வீராங்கனையுமான ஜ்வாலா கட்டா செய்த உன்னத காரியம்
நடிகர் விஷ்ணு விஷாலின் மனைவியும், இந்தியாவின் பேட்மிண்டன் நட்சத்திரம் ஜ்வாலா கட்டா, எண்ணற்ற புதிதாக பிறந்த குழந்தைகளுக்கு பயனளிக்கும் விதமாக மேற்கொண்டுள்ள ஒரு உன்னத முயற்சிக்காக பரவலான பாராட்டைப் பெற்று வருகிறார்.
'கட்டா குஸ்தி 2' ப்ரோமோ வீடியோ வெளியீடு
2022ஆம் ஆண்டு வெளியான 'கட்டா குஸ்தி' திரைப்படம் வணிகரீதியாகவும் விமர்சனரீதியாகவும் வெற்றி பெற்றது.
நடிகர் விஷ்ணு விஷால் - பேட்மிண்டன் வீராங்கனை ஜ்வாலா கட்டா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது
நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் பேட்மிண்டன் வீராங்கனை ஜ்வாலா கட்டா தம்பதியினருக்கு பெண் குழந்தை பிறந்ததுள்ளது.
'கொரோனா குமார்' படத்தின் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது; விரைவில் ஷூட்டிங் தொடக்கம்
இயக்குனர் கோகுல் இயக்கத்தில் உருவாகவுள்ள கொரோனா குமார் படம் பல மாற்றங்களை சந்தித்து வருகிறது.
சென்னை வெள்ளத்தில் சிக்கிய நடிகர்கள் அமீர் கான், விஷ்ணு விஷால் பத்திரமாக மீட்பு
தன் வீட்டை வெள்ளம் சூழ்ந்ததால் தன்னைக் காப்பாற்ற கோரி ட்விட்டரில் பதிவிட்டு இருந்த நடிகர் விஷ்ணு விஷால், பத்திரமாக படகு மூலம் மீட்கப்பட்டார். மேலும் தான் மீட்கப்பட்டதற்கு நன்றியும் தெரிவித்துள்ளார்.