பெண்கள் ஆரோக்கியம்: செய்தி
07 Mar 2025
பெண்கள் நலம்மகளிர் தினம் 2025: 30 வயதுடைய பெண்களுக்கான அத்தியாவசிய மருத்துவ பரிசோதனைகள்
ஆண்டுதோறும் மார்ச் 8 ஆம் தேதி அனுசரிக்கப்படும் சர்வதேச மகளிர் தினம், பெண்களைக் கொண்டாடுவதற்கும்,
07 Mar 2025
சர்வதேச மகளிர் தினம்பெண் ஊழியர்களுக்கு ஒரு நாள் ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு: L&T நிறுவனம் அறிவிப்பு
லார்சன் & டூப்ரோ (எல்&டி) தனது பெண் ஊழியர்கள் ஒரு நாள் ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு எடுக்க அனுமதிக்கும் புதிய கொள்கையை அறிமுகப்படுத்தியுள்ளது.
01 Mar 2025
சர்வதேச மகளிர் தினம்சர்வதேச மகளிர் தினம் 2025: மகளிர் தினத்தை சிறப்பாக கொண்டாட சில டிப்ஸ்
சர்வதேச பெண்கள் தினம் ஆண்டுதோறும் மார்ச் மாதம் 8 ஆம் தேதி கொண்டாடப்படும்.
19 Feb 2025
புற்றுநோய்பெண்களுக்கு புற்றுநோய் தடுப்பூசி 5-6 மாதங்களில் கிடைக்கும்: மத்திய அமைச்சர்
பெண்களைப் பாதிக்கும் புற்றுநோய்களுக்கான புதிய தடுப்பூசி ஐந்து முதல் ஆறு மாதங்களில் கிடைக்கும் என்று மத்திய அமைச்சர் பிரதாப்ராவ் ஜாதவ் அறிவித்துள்ளார்.
04 Oct 2024
பெண்கள் நலம்வெள்ளிக் கொலுசு அணிவதன் பின்னணி: ஆச்சரியங்கள் மற்றும் நன்மைகள்
இந்தியாவில் பெண்கள் வெள்ளிக் கொலுசு அணிவது மரபு. பண்டைய காலங்களில் ஆண்களும் வெள்ளியால் செய்யப்பட்ட தண்டை அணிந்தனர்.
12 Sep 2024
பெண்கள் நலம்பெண்களுக்கான காண்டம் மற்றும் கிராமப்புற இந்தியாவை குறி வைக்கும் Durex
டியூரெக்ஸ் (Durex) பிராண்டின் கீழ் ஆணுறை தயாரிப்பில் உலகளாவிய முன்னணி நிறுவனமான Reckitt Benckiser, இந்தியாவில் தனது சந்தைப்படுத்தல் உத்தியை மாற்றுகிறது.
09 Jul 2024
கர்ப்பம்IVF சிகிச்சையில் பெரும் வளர்ச்சி; கர்ப்பம் தரித்தலை எளிதாக்கும் புதிய தொழில்நுட்பம்
IVF மூலம் பெண்களுக்கு கர்ப்பம் தரிப்பதை எளிதாக்கும் ஆரம்ப நிலை கருக்களின் 3D இமேஜிங் மாதிரியை உருவாக்கியுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
28 May 2024
இங்கிலாந்துஇங்கிலாந்தில் உள்ள இந்த மெனோபாஸ் சாக்லேட் பார் பற்றி தெரியுமா?
ஐக்கிய ராஜ்யத்தில் உள்ள முன்னணி சுகாதார உணவுச் சங்கிலியான ஹாலண்ட் & பாரெட், ஒரு புதிய சாக்லேட்-ஐ அறிமுகம் செய்துள்ளது.
15 Mar 2024
பெண்கள் நலம்ஆண்களை விட பெண்களுக்கு அதிக தூக்கம் தேவை; ஆய்வில் தகவல்
நன்றாக செயல்பட 7-8 மணிநேர தூக்கம் தேவை என்று நாம் அனைவரும் அடிக்கடி கேள்விப்பட்டிருக்கிறோம்.
16 Feb 2024
பெண்கள் நலம்கருமுட்டை உறைதலும் IVF முறையும் ஒன்றா? தெரிந்துகொள்ளுங்கள்
பெண்கள் நலம்: சமீப காலங்களில் பல பிரபலங்கள் கருமுட்டை உறைதல்(Egg Freezing) பற்றி பேசி கேட்டிருப்பீர்கள்.
02 Feb 2024
புற்றுநோய்கர்ப்பப்பை வாய்ப் புற்று நோய் கண்டறிதல், சிகிச்சை, தடுப்பூசி பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
இன்று காலை பாலிவுட் நடிகையும், பிரபல மாடலுமான பூனம் பாண்டே தனது 32 வயதில் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயால் இறந்தார்.
09 Jan 2024
கர்ப்பம்நீங்கள் IVF-ஐ திட்டமிடுவதற்கு முன் மேற்கொள்ள வேண்டிய சோதனைகள்
தற்போது நாடு முழுவதும் பலரும், குழந்தை பேறுக்காக IVF முறைகளை தேர்வு செய்து வருகின்றனர்.
11 Aug 2023
பெண்கள் நலம்உங்களுக்கு PCOS இருப்பதை கண்டுபிடிப்பதற்கான அறிகுறிகள்
பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் (PCOS) என்பது ஒருவகை ஹார்மோன் கோளாறு ஆகும். இது வயது வந்த பெண்களை அதிகம் பாதிக்கிறது.
25 May 2023
பெண்கள் நலம்மெனோபாஸ் அறிகுறிகளில் இருந்து தப்பிக்க உதவும் ஆரோக்கியமான உணவுகள்!
மெனோபாஸ் என்பது ஒரு பெண்ணின் மாதவிடாய் நிறுத்தத்தை குறிக்கும். இது பொதுவாக 45 முதல் 55 வயது வரை நடைபெறுகிறது.
16 May 2023
ஹெல்த் டிப்ஸ்ஜோஜோபா எண்ணெயின் அற்புதமான ஆரோக்கிய நன்மைகள்!
ஜோஜோபா எண்ணெய் பொதுவாக வட அமெரிக்காவில் வளர்க்கப்படும் ஜோஜோபா தாவரத்தின் விதைகளிலிருந்து எடுக்கப்படுகிறது.
29 Mar 2023
ஆரோக்கியம்பெண்களே, உங்கள் மன ஆரோக்கியத்தை கவனித்துக்கொள்ள சில டிப்ஸ்
பெண்கள் பெரும்பாலும், தங்கள் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் வேலை, இரண்டிலும் தங்கள் நலனை புறம்தள்ளி விட்டு, மற்றவர்களை முன்னிறுத்துவார்கள்.
28 Mar 2023
ஆரோக்கியம்மென்ஸ்சுரல் கப் என்றால் என்ன? அதைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில தகவல்கள்
தற்போது இருக்கும் இளம் தலைமுறையினர், அடிக்கடி இந்த Menstrual Cup என்ற சொல்லை பயன்படுத்தி கேட்டிருப்பீர்கள். அதை பற்றி அதிகம் தெரியாதவர்களுக்கான செய்தி தான் இது. மென்ஸ்சுரல் கப் (Menstrual Cup) என்பது ஒரு மாதவிடாய் சுகாதார சாதனம் ஆகும்.
22 Mar 2023
கோலிவுட்பெண்கள் தினத்தன்று சுஷ்மிதா சென் பகிர்ந்திருந்த செய்தி, தற்போது வைரல் ஆகி வருகிறது
நடிகை சுஷ்மிதா சென் சமீபத்தில் மாரடைப்பால் பாதிக்கப்பட்டதாக தெரிவித்திருந்தார். வீரமங்கையாக அதிலிருந்து மீண்டு வந்து, தற்போது மீண்டும் தன்னுடைய உடற்பயிற்சிகளை தொடர்ந்து வருகிறார்.
18 Mar 2023
பெண்கள் நலம்'உங்களை நீங்களே காதலியுங்கள்' என்ற புதுமொழிக்கேற்ப வாழும் இரண்டு புரட்சி பெண்கள்
பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த மந்தீப் கவுர் என்பவருக்கு 2012-ஆம் ஆண்டு, திருமணம் ஆனது. நன்றாக போய் கொண்டிருந்த திருமண வாழ்க்கை, அவர் உடலில் ஏற்பட்ட மாற்றத்தினால் விவாகரத்து வரை சென்றது.
15 Mar 2023
ஆரோக்கியம்மருத்துவம்: இரும்பு சத்து சப்ளிமென்ட்களை மருத்துவர்கள் பரிந்துரைப்பதன் பின்னணி என்ன?
உடலின் ஆரோக்கியமான இயக்கத்திற்கு, இரும்பு சத்து அத்தியாவசியமாகிறது. இரும்பு சத்து குறைபாடு ஏற்பட்டால், உடலில் பல உறுப்புகளும் மற்றும் மனச் செயலிழப்புகள் ஏற்படலாம்.
11 Mar 2023
ஆரோக்கியம்பிரசவத்திற்குபின் பெண்களின் ஆரோக்கியம்: தோல், முடி மற்றும் உடலை பராமரிக்க சில குறிப்புகள்
பெண்களுக்கு பேறுகாலம் என்பது ஒரு அழகிய பயணமாகும். உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் வலிமையாக உணரும் தருணம். எனினும், அந்த பேறுகாலத்தில் போதும், பிரசவத்தின் போதும், உடலில் ஏகப்பட்ட மாற்றங்கள் நிகழும். சிசுவை, 9 மாதங்கள், உடலுக்குள் பாதுகாத்து வளர்ப்பதால், பெண்களின் உடலில் நடக்கும் ஹார்மோன் மாற்றங்கள், பேறுகாலத்திற்கு பிறகு சில பின்னடைவுகளையும், ஆரோக்கிய ஏற்றஇறக்கங்களையும் ஏற்படுத்தும்.
05 Mar 2023
பெண்கள் நலம்எண்டோமெட்ரியோசிஸ் விழிப்புணர்வு மாதம்: பெண்களை தாக்கும் இந்த நோய் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டியவை
எண்டோமெட்ரியோசிஸ் சொசைட்டி ஆஃப் இந்தியாவின் கூற்றுப்படி, 25மில்லியன் இந்தியப் பெண்கள் இந்த நோயால் பாதிக்கப்படுவதாக தெரிகிறது. எனினும் இந்த நோய் பற்றிய விழிப்புணர்வு மக்களிடத்தில், குறைவாகவே இருக்கிறது. அதனால், ஆண்டுதோறும், மார்ச் மாதம், எண்டோமெட்ரியோசிஸ் விழிப்புணர்வு மாதமாக அனுசரிக்கப்படுகிறது.
25 Feb 2023
பெண்கள் நலம்பீரியட்ஸ் வலியை சமாளிக்க, வீட்டிலேயே தயார் செய்யக்கூடிய சில பானங்கள்
பெண்களுக்கு, மாதந்தோறும் வரும் பீரியட்ஸ் என்பது, அவர்களின் உடலையும், மனதையும் ஒருசேர வதைக்கும் நேரம் எனலாம். பலருக்கு, இந்த மாதவிடாய் காலத்தில், தசைப்பிடிப்புகளும், தாள முடியாத வயிற்று வலிகளும் நேரலாம். 'பீரியட்ஸ் கிராம்ப்ஸ்' என்று அழைக்கப்படும் இந்த மாதவிடாய் பிடிப்புகள் போது, குமட்டல், தலைச்சுற்றல், தலைவலி, கீழ் முதுகு மற்றும் தொடையில் வலி ஆகியவை இருக்கும்.
மகிழ்ச்சி
மன ஆரோக்கியம்பெண்கள் ஸ்பெஷல்: நீங்கள் மகிழ்ச்சியாக மாற என்ன செய்ய வேண்டும்
அனைவருமே மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்பதைத் தான் விரும்புவார்கள். சுற்றுலா செல்வதினாலோ, பதிவு உயர்வு கிடைப்பதினாலோ கிடைக்கும் மகிழ்ச்சியை விட ஆழ் மனதில் இருந்து கிடைக்கும் மகிழ்ச்சியே உண்மையானது.