சர்வதேச மகளிர் தினம்: செய்தி

100 பிங்க் நிற ஆட்டோக்கள்; மகளிர் தினத்தில் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட பெண்களுக்கான திட்டங்கள் தொடக்கம்

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மாநிலத்தின் சமூக நலன் மற்றும் பெண்கள் அதிகாரமளிப்பு முயற்சிகளின் கீழ் பெண் பயனாளிகளுக்கு 100 பிங்க் ஆட்டோக்களை வழங்கினார்.

08 Mar 2025

தூக்கம்

மகளிர் தினம்: பெண்களின் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கும் தூக்கம்; இதை தெரிந்து கொள்ளுங்கள்

மார்ச் 8 ஆம் தேதி உலகம் முழுவதும் சர்வதேச மகளிர் தினத்தைக் கொண்டாடும் வேளையில், பெண்களின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தைப் பராமரிப்பதில் பெரும்பங்கு வகிப்பது தூக்கம்.

மகளிர் தினம் 2025: பிரதமர் மோடியின் சமூக ஊடகங்களை கையாண்ட கிராண்ட்மாஸ்டர் வைஷாலி

2025 சர்வதேச மகளிர் தினத்தன்று பிரதமர் நரேந்திர மோடியின் சமூக ஊடக கணக்குகளை கையாண்டதன் மூலம் இந்திய செஸ் கிராண்ட்மாஸ்டர் வைஷாலி ரமேஷ்பாபு தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தார்.

மகளிர் தினம் 2025: முதன்முறையாக முழுவதும் பெண் ஊழியர்களால் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கம்

சர்வதேச மகளிர் தினத்தன்று ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கையாக, இந்திய ரயில்வேயின் மத்திய ரயில்வே பிரிவு, முதல் முறையாக முழுவதும் பெண் ஊழியர்களுடன் மும்பை-சீரடி இடையேயான வந்தே பாரத் எக்ஸ்பிரஸை இயக்கியது.

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு இந்திய மகளிர் அனைவருக்கும் பிரதமர் மோடி வாழ்த்து

2025 சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் உள்ள பெண்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துக்களைத் தெரிவித்து, அவர்களின் பங்களிப்புகளைக் கொண்டாட ஒரு தனித்துவமான முயற்சியை அறிவித்தார்.

மகளிர் தினம் 2025: 30 வயதுடைய பெண்களுக்கான அத்தியாவசிய மருத்துவ பரிசோதனைகள்

ஆண்டுதோறும் மார்ச் 8 ஆம் தேதி அனுசரிக்கப்படும் சர்வதேச மகளிர் தினம், பெண்களைக் கொண்டாடுவதற்கும்,

வணிகமயமாக்கல் மற்றும் பெருநிறுவன சுரண்டலுக்கு இலக்காகும் மகளிர் தினம்; நாம் செய்ய வேண்டியது என்ன?

மார்ச் 8 அன்று கொண்டாப்படும் சர்வதேச மகளிர் தினம் என்பது, முதலில் பாலின சமத்துவம், தொழிலாளர் உரிமைகள் மற்றும் சமூக நீதிக்கான ஒரு இயக்கமாகும்.

மகளிர் தினம் 2025 ஸ்பெஷல்: தமிழ்நாட்டின் சிறந்த 5 பெண் அரசியல் தலைவர்கள்

மார்ச் 8ஆம் தேதி சர்வதேச மகளிர் தினத்தைக் கொண்டாடும் வேளையில், தமிழ்நாட்டின் அரசியலை வடிவமைத்ததில் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்துள்ள பெண்களை அங்கீகரிப்பது அவசியம்.

07 Mar 2025

குஜராத்

பிரதமரின் நிகழ்ச்சியில் மகளிர் தினத்தன்று புதிய மாற்றம்!

இந்தியாவில் முதன்முறையாக, சர்வதேச மகளிர் தினமான மார்ச் 8-ம் தேதி குஜராத்தின் நவ்சாரி மாவட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் நிகழ்வின் முழு பாதுகாப்பையும் பெண்கள் மட்டுமே பார்ப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பெண் ஊழியர்களுக்கு ஒரு நாள் ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு: L&T நிறுவனம் அறிவிப்பு

லார்சன் & டூப்ரோ (எல்&டி) தனது பெண் ஊழியர்கள் ஒரு நாள் ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு எடுக்க அனுமதிக்கும் புதிய கொள்கையை அறிமுகப்படுத்தியுள்ளது.

சர்வதேச மகளிர் தினம் 2025: தமிழ் சினிமாவில் நம்மை கவர்ந்த பெண் கதாபாத்திரங்கள் சில!

தமிழ்த் திரையுலகம் பெண்களுக்கு மென்மையான, விவேகமான வேடங்களை அரிதாகவே வழங்குகிறது.

மகளிர் தினத்திற்கு என்ன ஸ்டேட்டஸ் வைக்கலாம் என குழப்பமா? சில ஐடியாஸ்

சர்வதேச மகளிர் தினம் வரும் மார்ச் 8ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது.

ஆணாதிக்கத்திற்கு எதிராக போராடி சாதனை படைத்த 5 தமிழ் பெண்கள்

ஆண்டுதோறும் மார்ச் 8ஆம் தேதி சர்வதேச பெண்கள் தினமாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.

மகளிர் தினம் 2025 ஸ்பெஷல்: உலகின் சிறந்த டாப் 5 பெண் அரசியல் தலைவர்கள்

உலகெங்கிலும் உள்ள பெண்களைக் கொண்டாடும் வகையில், மார்ச் 8 ஆம் தேதி சர்வதேச மகளிர் தினம் அனுசரிக்கப்படுகிறது.

மகளிர் தினம் 2025 ஸ்பெஷல்: விண்வெளி ஆய்வில் வரலாறு படைத்த டாப் 5 இந்தியப் பெண்கள்

மார்ச் 8 அன்று சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடும் வேளையில், விண்வெளி ஆய்வில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை அடைந்த இந்தியப் பெண்களின் பங்களிப்புகளை அங்கீகரிப்பது முக்கியம்.

சர்வதேச மகளிர் தினம் 2025: வரலாறும் முக்கியத்துவமும்

சர்வதேச மகளிர் தினம் ஆண்டுதோறும் மார்ச் 8 அன்று பெண்களின் சாதனைகளை அங்கீகரிக்கவும், பாலின சமத்துவத்தை ஊக்குவிக்கவும், பெண்களுக்கு அதிகாரமளிப்பதை ஆதரிக்கவும் கொண்டாடப்படுகிறது.

மகளிர் தினம் 2025 ஸ்பெஷல்: பெண் அதிகாரத்தின் அடையாளமாக விளங்கும் வீரமங்கை வேலு நாச்சியார்

உலகம் சர்வதேச மகளிர் தினம் 2025 ஐ மார்ச் 8 அன்று கொண்டாட உள்ள நிலையில், வலிமை மற்றும் உறுதிக்கு பெயர்பெற்ற அச்சமற்ற பெண்களை இந்த நேரத்தில் நினைவுகூருவது அவசியம்.

சர்வதேச மகளிர் தினம் 2025: மகளிர் தினத்தை சிறப்பாக கொண்டாட சில டிப்ஸ்

சர்வதேச பெண்கள் தினம் ஆண்டுதோறும் மார்ச் மாதம் 8 ஆம் தேதி கொண்டாடப்படும்.

மகளிர் தினத்தை முன்னிட்டு கேஸ் சிலிண்டர் விலை ரூ.100 குறைப்பு: பிரதமர் அறிவிப்பு

இன்று சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை ரூ.100 குறைப்பதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

மார்ச் 8: உலக மகளிர் தினத்திற்கு வாழ்த்து தெரிவித்த முதல்வர் ஸ்டாலின் 

சர்வதேச மகளிர் தினம், நாளை,(மார்ச்-8)கொண்டாடப்படவுள்ளது.

பெண்களுக்காக உருவாக்கப்பட்ட டெக் சாம்ராஜ்யம்: ட்ரில்லியன் டாலர் மதிப்புள்ள வணிகத்தை உருவாக்கிய பெண்

தொழில்நுட்ப உலகில் ஆண்கள் கோலோச்சும் அளவுக்கு பெண்கள் அதிகம் பங்கேற்பதில்லை என்ற பரவலான கருத்து இருக்கிறது. ஆனால், ஒரு பெண்ணால், பெண்களுக்காகவே உருவாக்கப்பட்ட ஒரு சாம்ராஜ்யத்தின் மதிப்பு இன்று ட்ரில்லியன் டாலர் அளவு வளர்ந்துள்ளது.

ஆணாதிக்கத்திற்கு எதிராக போராடி சாதனை படைத்த பெண்கள்

முத்துலட்சுமி ரெட்டி: முத்துலட்சுமி ரெட்டி இந்தியாவின் முதல் மருத்துவர்களில் ஒருவராவர். மருத்துவர், சமூக சீர்திருத்தவாதி, பெண்கள் உரிமை ஆர்வலர் மற்றும் எழுத்தாளர் என்று அவருக்கு பல பெயர்கள் இருக்கிறது. ஜூலை 30, 1886 இல் பிறந்த இவர், ஆணாதிக்கத்திற்கு எதிரான தனது போராட்டத்தின் காரணமாக இன்றும் அழியாது நம் மனதில் நிற்கிறார்.

08 Mar 2023

இந்தியா

27% பெண்கள் மட்டுமே சொந்தமாக நிதி சார்ந்த முடிவுகளை எடுக்கிறார்கள்

27% பெண்கள் மட்டுமே நிதி சார்ந்த முடிவுகளை சொந்தமாக எடுக்கிறார்கள் என்றும் மீதமுள்ள பெண்களின் நிதி சார்ந்த முடிவுகள் ஆண்களை சார்ந்தே இருக்கிறது என்றும் சமீபத்திய ஆய்வு ஒன்று கண்டறிந்துள்ளது.

ஹோலி விடுமுறையை முன்னிட்டு அதிகரித்திருக்கும் பெண்களின் சுற்றுலா பயணம்

இந்த ஹோலி பண்டிகையை முன்னிட்டு பெண் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக தெரியவந்துள்ளது. தமிழகத்திற்கு சுற்றுலா வருபவர்கள், பெண்கள் மட்டும் பயணம் செய்யும் சுற்றுலா திட்டத்தை அதிகம் தேர்வு செய்வதால், இது போன்ற பயண திட்டங்களின் தேவை தற்போது அதிகரித்திருக்கிறது.

சர்வதேச மகளிர் தினத்தன்று நீங்கள் அணிய வேண்டிய நிறங்களும், அவற்றின் அர்த்தங்களும்

உலகம் முழுவதும் நடைபெற்ற பெண்களின் உரிமைகளுக்கான போராட்டங்கள் ஏராளம். குறிப்பாக 'டைம்ஸ் அப்' இயக்கம், மீ டூ இயக்கங்கள், பெண்களுக்கான சம ஊதியம் மற்றும் சுகாதார உரிமைகளுக்கான தொடர்ச்சியான போராட்டங்களால், இந்த ஆண்டு சர்வதேச மகளிர் தினம், முன்னெப்போதையும் விட அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் எனக்கருதப்படுகிறது.