NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வணிகம் செய்தி / மகளிர் தினத்தை முன்னிட்டு கேஸ் சிலிண்டர் விலை ரூ.100 குறைப்பு: பிரதமர் அறிவிப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    மகளிர் தினத்தை முன்னிட்டு கேஸ் சிலிண்டர் விலை ரூ.100 குறைப்பு: பிரதமர் அறிவிப்பு
    சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை ரூ.100 குறைப்பதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்

    மகளிர் தினத்தை முன்னிட்டு கேஸ் சிலிண்டர் விலை ரூ.100 குறைப்பு: பிரதமர் அறிவிப்பு

    எழுதியவர் Venkatalakshmi V
    Mar 08, 2024
    10:09 am

    செய்தி முன்னோட்டம்

    இன்று சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை ரூ.100 குறைப்பதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

    இதுகுறித்து, தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர்,"இன்று, மகளிர் தினத்தையொட்டி, எல்பிஜி சிலிண்டர் விலையை ரூ.100 குறைக்க எங்கள் அரசு முடிவு செய்துள்ளது. இது நாடு முழுவதும் உள்ள மில்லியன் கணக்கான குடும்பங்களின் நிதிச் சுமையை கணிசமாகக் குறைக்கும், குறிப்பாக நமது பெண் சக்திக்கு பயனளிக்கும்".

    "சமையல் எரிவாயுவை மிகவும் மலிவு விலையில் வழங்குவதன் மூலம், குடும்பங்களின் நல்வாழ்வை ஆதரிப்பதோடு ஆரோக்கியமான சூழலை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளோம். இது பெண்களுக்கு அதிகாரம் அளிப்பது மற்றும் அவர்களுக்கு 'எளிதாக வாழ்வதை' உறுதிசெய்வது என்ற எங்கள் உறுதிப்பாட்டிற்கு ஏற்ப உள்ளது" என தெரிவித்துள்ளார், மோடி.

    embed

    கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு

    Today, on Women's Day, our Government has decided to reduce LPG cylinder prices by Rs. 100. This will significantly ease the financial burden on millions of households across the country, especially benefiting our Nari Shakti. By making cooking gas more affordable, we also aim...— Narendra Modi (@narendramodi) March 8, 2024

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சர்வதேச மகளிர் தினம்
    பெண்கள் தினம்
    பிரதமர்
    பிரதமர் மோடி

    சமீபத்திய

    பாகிஸ்தானுடன் தொடர்புடைய உளவு வழக்கு தொடர்பாக எட்டு மாநிலங்களில் 15 இடங்களில் என்ஐஏ சோதனை என்ஐஏ
    தாய்லாந்தின் ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரி 2025 ஆம் ஆண்டின் உலக அழகியாக தேர்வு மிஸ் வேர்ல்ட்
    11 ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணன் அழகிரி வீட்டிற்குச் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்; செங்கோல் வழங்கி வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்

    சர்வதேச மகளிர் தினம்

    சர்வதேச மகளிர் தினத்தன்று நீங்கள் அணிய வேண்டிய நிறங்களும், அவற்றின் அர்த்தங்களும் பெண்கள் தினம்
    ஹோலி விடுமுறையை முன்னிட்டு அதிகரித்திருக்கும் பெண்களின் சுற்றுலா பயணம் தமிழ்நாடு
    27% பெண்கள் மட்டுமே சொந்தமாக நிதி சார்ந்த முடிவுகளை எடுக்கிறார்கள் இந்தியா
    ஆணாதிக்கத்திற்கு எதிராக போராடி சாதனை படைத்த பெண்கள் தமிழ்நாடு

    பெண்கள் தினம்

    பெண்கள் அதிகம் முதலீடு செய்வது எங்கு தெரியுமா? ஆய்வறிக்கை முதலீட்டு திட்டங்கள்
    அழகுக்கு நிறம் கிடையாது: ஹிமாலயாவின் விளமபரத்தால் சர்ச்சை இந்தியா
    "பெண்களே, ஒரு ஆணுக்கு முன் மண்டியிட்டு, உங்கள் காதலை சொல்வதை தடுப்பது எது?": இணையத்தை கலக்கும் சூப்பர் கேள்வி காதலர் தினம்
    பெண்களுக்காக உருவாக்கப்பட்ட டெக் சாம்ராஜ்யம்: ட்ரில்லியன் டாலர் மதிப்புள்ள வணிகத்தை உருவாக்கிய பெண் சர்வதேச மகளிர் தினம்

    பிரதமர்

    "இந்தியாவோ, அமெரிக்காவோ இல்லை. பாகிஸ்தானின் நிலைமைக்கு நாம் தான் காரணம்"- நவாஸ் ஷெரீப் பாகிஸ்தான்
    காசா போரை விரைவில் முடிவுக்கு கொண்டு வர நெதன்யாகுவிடம் மோடி வலியுறுத்தல் பிரதமர் மோடி
    அமெரிக்காவின் குற்றச்சாட்டுக்கு பின்னர், கனடா இந்தியா உறவுகளில் மாற்றம்- ஜஸ்டின் ட்ரூடோ ஜஸ்டின் ட்ரூடோ
    தலைமை தேர்தல் ஆணையர், தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர்பான மசோதா மக்களவையில் நிறைவேற்றம் நாடாளுமன்றம்

    பிரதமர் மோடி

    'பாஜக தலைவர் எல்கே அத்வானிக்கு பாரத ரத்னா விருது': பிரதமர் மோடி   பாஜக
    "இந்தியர்கள் சோம்பேறிகள் என்று நேரு நினைத்தார்": எதிர்கட்சிகளை சாடிய பிரதமர் மோடி  நாடாளுமன்றம்
    புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மன்னர் மூன்றாம் சார்லஸ் விரைவில் குணமடைய பிரதமர் மோடி வாழ்த்து பிரிட்டன்
    பொதுத் தேர்தலுக்கு முன்பு நடக்கும் கடைசி நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் இன்று உரையாற்றினார் பிரதமர் மோடி காங்கிரஸ்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025