எரிவாயு சிலிண்டர்: செய்தி
28 Feb 2025
வணிகம்UPI முதல் LPG விலை மாற்றம் வரை: மார்ச் 1 முதல் புதிய விதிகள் அமல்
நாளை, மார்ச் 1, 2025 முதல் நாட்டில் பல முக்கிய விதிகளில் மாற்றங்கள் நடைபெறவுள்ளன.
01 Feb 2025
பட்ஜெட் 2025வணிக ரீதியிலான LPG சிலிண்டர் விலை ரூ.7 குறைப்பு
யூனியன் பட்ஜெட் 2025-26 க்கு முன்னதாக, 19 கிலோ வணிக LPG சிலிண்டர்களின் விலை இன்று முதல் 7 ரூபாய் குறைந்துள்ளது.
01 Dec 2024
வணிக புதுப்பிப்புவர்த்தக எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு; விமான ஜெட் எரிபொருள் விலையும் அதிகரிப்பு
சர்வதேச எண்ணெய் விலை போக்குகளை பிரதிபலிக்கும் மாதாந்திர திருத்தத்தின் ஒரு பகுதியாக விமான ஜெட் எரிபொருள் (ஏடிஎஃப்) மற்றும் வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் (எல்பிஜி) விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
19 Sep 2024
ஆந்திராஆந்திராவில் ஆண்டுதோறும் 3 இலவச எல்பிஜி சிலிண்டர் வழங்கும் திட்டம் தீபாவளி முதல் தொடக்கம்
ஆந்திராவில் வரும் தீபாவளி முதல் இலவச எல்பிஜி எரிவாயு சிலிண்டர் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்ற தங்கவல் வெளியாகியுள்ளது.
01 Sep 2024
வணிகம்வணிக பயன்பாட்டுக்கான எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.38 உயர்வு
எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் விலை உயர்வை அறிவித்ததையடுத்து, இந்தியா முழுவதும் வணிக ரீதியான எல்பிஜி சிலிண்டர்களின் விலை ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 1) முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது.
01 Aug 2024
பெட்ரோல்வணிக கேஸ் சிலிண்டர் விலை 4 மாதங்களுக்கு பிறகு மீண்டும் உயர்வு
சர்வதேச சந்தையில் கச்சா விலையின் ஏற்ற இறக்கத்தின் அடிப்படையில் இந்தியாவில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் ஆகியவற்றின் விலை நிர்ணயிக்கப்படுகிறது.
01 May 2024
வணிக செய்திவணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைப்பு
வணிக பயன்பாட்டிற்கான 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர் விலை, 19 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
01 Apr 2024
வணிக செய்திவணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு விலை இன்று மீண்டும் குறைந்தது
வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயுவின் விலை 30.50ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.
15 Mar 2024
பெட்ரோல்பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2 குறைப்பு: மத்திய அரசு
பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு ரூ.2 குறைக்கப்படுவதாக மத்திய அரசு நேற்று இரவு அதிரடியாக அறிவித்துள்ளது.
01 Mar 2024
வணிக செய்திவணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு
வணிக பயப்பாட்டுக்கான 19 கிலோ சிலிண்டர் விலை ரூ.23.50 உயர்ந்து தற்போது ரூ.1,960.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.
02 Feb 2024
தீ விபத்துகாண்க: நைரோபி எரிவாயு நிறுவனத்தில் தீ விபத்து; இருவர் பலி, 165 பேர் காயம்
கென்யாவின் தலைநகர் நைரோபியில் எரிவாயு வெடித்ததில் இருவர் இறந்துள்ளனர், குறைந்தது 165 பேர் படுகாயம் காயமடைந்தனர்.
22 Dec 2023
விலைவணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைப்பு
அவ்வப்போது மாற்றம் அடையும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலைகள், சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்யின் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு போன்றவற்றை அடிப்படையாக கொண்டே நிர்ணயிக்க படுகின்றன.