விலை: செய்தி
19 Jul 2024
இந்தியாஅதிகரிக்கும் தக்காளி விலையின் பின்னால் இருக்கும் காரணங்கள்
இந்தியாவில் தக்காளி விலை மழைக்காலத்தில் கிலோவுக்கு ₹10-20ல் இருந்து ₹80-100 ஆக உயர்ந்துள்ளது.
18 Jul 2024
தமிழக அரசுஅதிகரிக்கும் தக்காளியின் விலை; மீண்டும் பண்ணை பசுமை கடைகளில் காய்கறிகளை விற்க தமிழக அரசு திட்டம்
கடந்த சில நாட்களாக தக்காளியின் விலை அதிகரித்து வருகிறது. நேற்று இதன் விலை ஒரு கிலோ 80 ரூபாய் என விற்கப்பட்டது.
27 Jun 2024
தமிழ்நாடுவரத்து அதிகரித்ததால் காய்கறிகளின் விலை கணிசமாக குறைந்தது
கடந்த சில நாட்களாக உச்சத்தில் இருந்த காய்கறிகளின் விலை சற்று குறையத்தொடங்கியது.
14 Jun 2024
பண்டிகைகடந்த இரண்டு வாரங்களாக வெங்காயத்தின் விலை ஏன் உயர்ந்துள்ளது?
ஈத்-அல்-அதா (பக்ரா ஈத்) பண்டிகையை முன்னிட்டு வெங்காயத்தின் விலை கடந்த பதினைந்து நாட்களில் 30-50% அதிகரித்துள்ளது.
07 Jun 2024
உணவு பிரியர்கள்வெஜ் தாலி சாப்பிடுவது இப்போது மிகவும் காஸ்டலி; ஏன் தெரியுமா?
இந்த ஜூலையில் சைவ தாலிகளின் விலை சற்று அதிகமாகிவிட்டது. ஒரு மாதத்தில் மூன்றில் ஒரு பங்காக இதன் விலை அதிகரித்துள்ளது.
03 Jun 2024
குஜராத்இன்று முதல் அமுல் பால் விலை லிட்டருக்கு ₹ 2 உயர்கிறது
பிரபல அமுல் நிறுவனத்தின் பால் விலை இன்று முதல் லிட்டருக்கு ₹ 2 உயர்த்தப்பட்டுள்ளது.
22 Dec 2023
எரிவாயு சிலிண்டர்வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைப்பு
அவ்வப்போது மாற்றம் அடையும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலைகள், சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்யின் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு போன்றவற்றை அடிப்படையாக கொண்டே நிர்ணயிக்க படுகின்றன.
15 Dec 2023
ஆவின்'3.9 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் பால் வழங்குகின்றனர்' - ஆவின் நிறுவனம்
ஆவினுக்கு 3.9 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் பால் வழங்குவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
13 Dec 2023
சென்னைசென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறிகள் விலை உயர்வு - இன்றைய நிலவரம்
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்கு வரும் காய்கறிகளின் விலை உயர்ந்தது.
04 Oct 2023
மத்திய அரசுஉஜ்வாலா திட்டம் - சமையல் கேஸ் சிலிண்டரின் விலை மேலும் ரூ.100 குறைப்பு
வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு சமையல் எரிவாயு வழங்கும் 'உஜ்வாலா' திட்டத்தினை கடந்த 2016ம்ஆண்டில் மத்திய அரசு செயல்படுத்த துவங்கியது.