சிட்ரோயன்: செய்தி

2024-ல் இந்தியாவில் வெளியாகவிருக்கும் புதிய சிட்ரன் கார் மாடல்கள் 

2024-ல் இந்தியாவில் இரண்டு புதிய கார்களை அறிமுகப்படுத்துவதன் மூலம், தங்களுடைய இந்திய கார் விற்பனை லைன்அப்பை விரிவாக்கம் செய்யத் திட்டமிட்டிருக்கிறது பிரான்ஸைச் சேர்ந்த கார் தயாரிப்பு நிறுவனமான சிட்ரன்.

இந்தியாவில் வெளியாகும் புதிய சிட்ரன் C3X செடான்?

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் தங்களுடைய ஐந்தானது கார் மாடலாகவும், C3 லைன்அப்பில் மூன்றாவது கார் மாடலாகவும், புதிய C3X செடானை வெளியிடத் திட்டமிட்டு வருகிறது பிரான்ஸைச் சேர்ந்த கார் தயாரிப்பு நிறுவமான சிட்ரன்.

ரூ.15 லட்சம் விலைக்குள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வரும் டாப் எலெக்ட்ரிக் கார்கள்

இந்தியாவில் கொஞ்சம் கொஞ்சமாக எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை அதிகரித்து வருகிறது. அனைத்து நகரங்களிலும் எலெக்ட்ரிக் வாகன கட்டமைப்பு மேம்பட்டு வரும் நிலையில், எலெக்ட்ரிக் கார்கள் மீதும் வாடிக்கையாளர்கள் தங்கள் பார்வையை திருப்பியிருக்கிறார்கள்.

மீண்டும் இந்தியாவில் செயல்பாட்டிற்கு வருகிறதா ஃபியட்?

ஜீப் மற்றும் சிட்ரன் ஆகிய நிறுவனங்களின் தாய் நிறுவனமான ஸ்டெல்லான்டிஸ் நிறுவனமானது, முன்பு இந்தியாவில் செயல்பாடுகளைக் கொண்டிருந்த தங்களது மற்றொரு நிறுவனமான ஃபியட்டினை மீண்டும் செயல்பாட்டிற்குக் கொண்டு வரத் திட்டமிட்டு வருகிறது.

31 Mar 2023

இந்தியா

இந்திய விற்பனையில் கலக்கும் சிட்ரோன் சி3 காரின் ஏற்றுமதி தொடக்கம்!

பிரெஞ்சு நாட்டின் தயாரிப்பு நிறுவனமான சிட்ரோன் சி3 கார்கள் தமிழ்நாட்டில் திருவள்ளூர் மாவடத்தில் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது.

இரண்டு மாதத்தில் சிட்ரோன் சி3 காரின் விலை உயர்வு - புதிய விலை என்ன?

கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியான பிரான்ஸ் நாட்டின் தயாரிப்பு சிட்ரோன் கார் விலை உயர்ந்துள்ளது வாடிக்கையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.