
இந்திய விற்பனையில் கலக்கும் சிட்ரோன் சி3 காரின் ஏற்றுமதி தொடக்கம்!
செய்தி முன்னோட்டம்
பிரெஞ்சு நாட்டின் தயாரிப்பு நிறுவனமான சிட்ரோன் சி3 கார்கள் தமிழ்நாட்டில் திருவள்ளூர் மாவடத்தில் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது.
தற்போது இந்த கார்களின் ஏற்றுமதியானது அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளன.
சிட்ரோன் சி3 கார்கள் கப்பல்கள் மூலம் சென்னை துறைமுகத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு அனுப்பப்படுகின்றன.
இந்த காரின் எக்ஸ் ஷோரூம் விலையாக ரூ.5.70 லட்சத்தில் தொடங்குகி டாப் வேரியின்ட் ரூ. 8.05 லட்சம் என்ற விலையில் விற்பனையானது.
சிட்ரோன் சி3 காரை பொருத்தவரை இரண்டு இன்ஜின் ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
மேலும், இந்த இன்ஜின் 6 ஸ்பீடு ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் உடன் பொருத்தப்படுகிறது.
இந்திய சந்தையில் விற்பனையில் கலக்கி வரும் சிட்ரோன் சி3 கார் எலக்ட்ரிக் வெர்சனிலும் விற்பனை செய்யும் திட்டத்தில் சிட்ரோன் உள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
சிட்ரோன் சி3 கார்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி தொடங்கப்பட்டது
Stellantis India begins exports of ‘Made in India’ #Citroen #C3 to #ASEAN and #Africa region from #Kamarajar Port. pic.twitter.com/1CWirQEkAs
— TURN OF SPEED (@turnofspeed) March 31, 2023