செடான்: செய்தி
25 May 2023
ஹோண்டாவிலை உயர்வு, புதிய அறிமுகம்.. இந்தியாவில் ஹோண்டாவின் திட்டம் என்ன?
ஜூன் 1 முதல் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வரும் செடான்களான அமேஸ் மற்றும் சிட்டியின் விலையை உயர்த்தவிருப்பதாக அறிவித்திருக்கிறது ஹோண்டா.
25 May 2023
பிஎம்டபிள்யூபுதிய எலெக்ட்ரிக் i5 மாடலை அறிமுகப்படுத்தியது BMW.. இந்தியாவில் வெளியீடு எப்போது?
தங்களது 5 சீரிஸ் செடான் லைன்-அப்பில் முழுமையான எலெக்ட்ரிக் காரான i5 செடான் குறித்த தகவல்களையும் தற்போது வழங்கியிருக்கிறது பிஎம்டபிள்யூ. iX1, i4 மற்றும் i7-ஐ தொடர்ந்து பிஎம்டபிள்யூவின் முழுமையான எலெக்ட்ரிக் லைன்-அப்பில் நான்காவதாக இணையவிருக்கிறது 'பிஎம்டபிள்யூ i5'.
25 May 2023
பிஎம்டபிள்யூபுதிய '5 சீரிஸ்' குறித்த தகவல்கள் மற்றும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது BMW
தங்களுடைய அப்டேட் செய்யப்பட்ட 5 சீரிஸ் சொடனின் படங்கள் மற்றும் தகவல்களை வெளியிட்டிருக்கிறது பிஎம்டபிள்யூ. இந்த செக்மண்டில் பிஎம்டபிள்யூவுக்கு நேரடிப் போட்டியாளராக இருக்கக்கூடிய E-கிளாஸ் செடானை கடந்த மாதம் தான் அறிமுகப்படுத்தியது மெர்சிடீஸ்-பென்ஸ்.
04 May 2023
பிஎம்டபிள்யூஇந்த மாதம் வெளியாகும் 2024 i5 எலெக்ட்ரிக் செடான்.. டீசர் வெளியிட்ட BMW
வரும் மே 24-ம் தேதி வெளியீட்டை முன்னிட்டு 2024 i5 எலெக்ட்ரிக் செடானின் டீசரை வெளியிட்டிருக்கிறது பிஎம்டபிள்யூ.
26 Apr 2023
சொகுசு கார்கள்6ம் தலைமுறை E-கிளாஸ் மாடலை அறிமுகப்படுத்தியது மெர்சிடீஸ்!
சர்வதேச சந்தையில் விற்பனை செய்யப்படவிருக்கும் ஆறாம் தலைமுறை E-கிளாஸ் செடான் மாடலை அறிமுகப்படுத்தியிருக்கிறது சொகுசு கார் தயாரிப்பாளரான மெர்சிடீஸ் பென்ஸ்.