NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / ஆட்டோ செய்தி / இந்தியாவில் புதிய 'ஸ்லாவியா மேட் எடிஷன்' மாடலை வெளியிட்டுள்ளது ஸ்கோடா
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்தியாவில் புதிய 'ஸ்லாவியா மேட் எடிஷன்' மாடலை வெளியிட்டுள்ளது ஸ்கோடா
    இந்தியாவில் புதிய 'ஸ்லாவியா மேட் எடிஷன்' மாடலை வெளியிட்டுள்ளது ஸ்கோடா

    இந்தியாவில் புதிய 'ஸ்லாவியா மேட் எடிஷன்' மாடலை வெளியிட்டுள்ளது ஸ்கோடா

    எழுதியவர் Prasanna Venkatesh
    Oct 10, 2023
    04:51 pm

    செய்தி முன்னோட்டம்

    ஸ்லாவியா செடான் காரின் மேட் எடிஷன் மாடலை இந்தியாவில் வெளியிட்டிருக்கிறது ஸ்கோடா. மேட் பினிஷூடன் கூடிய கார்பின் ஸ்டீல் வெளிப்புறத்தைக் கொண்டிருக்கிறது இந்தப் புதிய மேட் எடிஷன் ஸ்லாவியா மாடல்.

    காரின் உள்ளே 10 இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் பேனல், வயர்லெஸ் ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி, 8 ஸ்பீக்கர்கள் கொண்ட சவுண்டு சிஸ்டம், பவர்டு முன்பக்க சீட்கள் மற்றும் ஃபுட்வெல் லைட்டிங் ஆகிய வசதிகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

    இந்தியாவில் விழாக்காலத்தை முன்னிட்டு இந்தப் புதிய ஸ்லாவியா மேட் எடிஷனை வெளியிட்டிருக்கிறது ஸ்கோடா. ஸ்லாவியாவின் லைன்அப்பில் உள்ள வேரியன்ட்களில் ஸ்டைல் வேரியன்டில் மட்டுமே இந்த மேட் எடிஷனை வெளியிட்டிருக்கிறது ஸ்கோடா.

    ஸ்கோடா

    ஸ்கோடா ஸ்லாவியா மேட் எடிஷன்: இன்ஜின் மற்றும் விலை 

    இந்த ஸ்லாவியா மேட் எடிஷனில் இரண்டு இன்ஜின் மற்றும் மூன்று கியர்பாக்ஸ் தேர்வுகளை அளிக்கிறது ஸ்கோடா.

    114hp பவர் மற்றும் 178Nm டார்க்கை உற்பத்தி செய்யும் 1.0 லிட்டர் TSI பெட்ரோல் இன்ஜின் மற்றும் 148hp பவர் மற்றும் 250Nm டார்க்கை உற்பத்தி செய்யும் 1.5 லிட்டர் TSI பெட்ரோல் இன்ஜின் என இரண்டு இன்ஜின் தேர்வுகள் அளிக்கப்பட்டிருக்கின்றன.

    அதேபோல், 6 ஸ்பீடு மேனுவல், 6 ஸ்பீடு டார்க் கண்வர்ட்டர் ஆட்டோமேட்டிக் மற்றும் 7 ஸ்பீடு DSG ஆட்டோமேட்டிக் ஆகிய மூன்று கியர்பாக்ஸ் தேர்வுகளும் வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது.

    புதிய ஸ்லாவியா மேட் எடிஷன் மாடலை இந்தியாவில், ரூ.15.52 லட்சம் முதல் ரூ.19.12 லட்சம் வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலைகளில் விற்பனை செய்யவிருக்கிறது ஸ்கோடா.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஸ்கோடா
    செடான்
    ஆட்டோமொபைல்

    சமீபத்திய

    ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ராவின் வரலாற்றுச் சாதனைக்கு பிரதமர் மோடி பாராட்டு நீரஜ் சோப்ரா
    பயங்கரவாதத்திற்கு எதிரான பூஜ்ஜிய சகிப்புத் தன்மை; இந்தியாவின் நிலையை உலக நாடுகளுக்கு தெரிவிக்க குழுக்கள் அமைப்பு ஆபரேஷன் சிந்தூர்
    உலக உயர் இரத்த அழுத்தம் தினம் 2025: இளம் இந்தியர்களுக்கு எச்சரிக்கை மணி அடிக்கும் சுகாதார நிபுணர்கள் சிறப்பு செய்தி
    கரூர் அருகே கோர விபத்து; சுற்றுலா வேன் மீது ஆம்னி பேருந்து மோதியலில் 4 பேர் பலி விபத்து

    ஸ்கோடா

    குஷாக் எஸ்யூவியின் மேட் எடிஷன் மாடலை வெளியிட்டது ஸ்கோடா எஸ்யூவி
    நவம்பர் மாதம் நான்காம் தலைமுறை சூப்பர்பை அறிமுகப்படுத்தும் ஸ்கோடா கார்

    செடான்

    6ம் தலைமுறை E-கிளாஸ் மாடலை அறிமுகப்படுத்தியது மெர்சிடீஸ்!  சொகுசு கார்கள்
    இந்த மாதம் வெளியாகும் 2024 i5 எலெக்ட்ரிக் செடான்.. டீசர் வெளியிட்ட BMW பிஎம்டபிள்யூ
    புதிய '5 சீரிஸ்' குறித்த தகவல்கள் மற்றும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது BMW பிஎம்டபிள்யூ
    புதிய எலெக்ட்ரிக் i5 மாடலை அறிமுகப்படுத்தியது BMW.. இந்தியாவில் வெளியீடு எப்போது? பிஎம்டபிள்யூ

    ஆட்டோமொபைல்

    இந்தியாவில் வெளியானது வால்வோவின் புதிய 'C40 ரீசார்ஜ்' எலெக்ட்ரிக் கார் எலக்ட்ரிக் கார்
    'அஸ்டர் ப்ளாக்ஸ்டார்ம்' ஸ்பெஷல் எடிஷன் மாடலை வெளியிட்டிருக்கிறது MG எம்ஜி மோட்டார்
    இந்தியாவில் வெளியானது புதிய டிவிஎஸ் அப்பாச்சி RTR 310 ஸ்ட்ரீட் நேக்கட் பைக் ப்ரீமியம் பைக்
    எத்தகைய பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டிருக்கிறது அமெரிக்க அதிபர் பயணம் செய்யும் கார் ஜி20 மாநாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025