டொயோட்டா: செய்தி

18 Nov 2024

கார்

ஒன்பதாம் தலைமுறை கேம்ரி காரை இந்தியாவில் அறிமுகம் செய்கிறது டொயோட்டா

டொயோட்டா நிறுவனம் டிசம்பர் 11 ஆம் தேதி இந்தியாவில் ஒன்பதாம் தலைமுறை கேம்ரியை வெளியிட உள்ளது. அதன் பிரபலமான ஹைப்ரிட் செடான் காரான கேம்ரியை குறிப்பிடத்தக்க வகையில் மேம்படுத்தி வெளியிடுகிறது.

இன்னோவா ஹைக்ராஸ் காத்திருப்பு காலம் 6-8 மாதமாக குறைப்பு; டொயோட்டா நிறுவனம் முடிவு

டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸுக்கான காத்திருப்பு காலம் கணிசமாகக் குறைந்துள்ளது என்பதை சமீபத்திய புதுப்பிப்புகள் வெளிப்படுத்துகின்றன.

30 Oct 2024

மாருதி

பேட்ஜ்-பொறியியல் முறையில் விற்பனை செய்யப்படவுள்ள மாருதி சுஸுகியின் முதல் மின்சார கார் eVX: விவரங்கள்

டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார், ஜப்பானிய ஆட்டோ மேஜர்களான சுஸுகி மோட்டார் கார்ப்பரேஷன் மற்றும் டொயோட்டா மோட்டார் கார்ப்பரேஷன் ஆகியவற்றுக்கு இடையேயான உலகளாவிய கூட்டணியின் ஒரு பகுதியாக, மாருதி சுஸுகி இந்தியாவின் முதல் பேட்டரி மின்சார வாகனமான (BEV) பேட்ஜ்-பொறிக்கப்பட்ட eVX ஐ உள்நாட்டு சந்தையில் விற்கும்.

21 Oct 2024

கார்

பண்டிகை காலத்திற்காக ரூமியின் ஸ்பெஷல் எடிஷனை களமிறங்குகிறது டொயோட்டா; சிறப்பம்சங்கள் என்ன?

இந்த பண்டிகைக் காலத்தில் வாகனத்தின் கவர்ச்சியை அதிகரிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட டொயோட்டா ருமியோனின் பண்டிகை பதிப்பை டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் (டிகேஎம்) வெளியிட்டது.

25 Sep 2024

வாகனம்

இந்திய வாகன சந்தையில் 18% குறைந்த பிரிமியம் SUV விற்பனை

இந்திய வாகன சந்தையில் இந்த நிதியாண்டில் பிரீமியம் எஸ்யூவிகளின் விற்பனை கணிசமாக குறைந்துள்ளது.

ஹர்திக் பாண்டியா முதல் விஜய் வரை; பிரபலங்கள் விரும்பும் லெக்ஸஸ் எல்எம் 350எச் காரில் அப்படி என்ன இருக்கு?

இந்தியாவில் சமீபகாலமா எஸ்யூவிகள் வாடிக்கையாளர்களிடையே மிகவும் பிரபலமடைந்து வருகின்றன. அவற்றின் லுக், விசாலமான அறைகள் மற்றும் வசதி ஆகியவை இதற்கு காரணமாக் கூறப்படுகிறது.

பாரீஸ் ஒலிம்பிக்ஸ் டொயோட்டாவின் ஹைட்ரஜன் காரை கைவிட வேண்டும் என கோரிக்கை வைத்த விஞ்ஞானிகள்

120 விஞ்ஞானிகள், கல்வியாளர்கள் மற்றும் பொறியியலாளர்கள் கொண்ட ஒரு குழு எழுதிய கோரிக்கை கடிதத்தில், டொயோட்டாவின் ஹைட்ரஜனில் இயங்கும் மிராயை விளையாட்டுகளின் அதிகாரப்பூர்வ வாகனமாக நிராகரிக்குமாறு பாரிஸ் ஒலிம்பிக் அமைப்பாளர்களை வலியுறுத்துகிறது.

08 Jun 2024

ஆட்டோ

பயன்படுத்தப்பட்ட கார் விற்பனை நிலையத்தை இந்தியாவில் தொடங்கியது டொயோட்டா 

டொயோட்டா தனது முதல் டொயோட்டா யூஸ்டு கார் அவுட்லெட்டை(TUCO) 'டொயோட்டா யு-ட்ரஸ்ட்' பிராண்டின் கீழ் புது டெல்லியில் அறிமுகப்படுத்தியுள்ளது.

21 May 2024

இந்தியா

இன்னோவா ஹைக்ராஸ் ZX வகைகளுக்கான முன்பதிவுகளை மீண்டும் நிறுத்தியது டொயோட்டா இந்தியா

டொயோட்டா, இந்தியாவில் அதன் இன்னோவா ஹைக்ராஸ் எம்பிவியின் டாப்-எண்ட் ZX மற்றும் ZX (O) வகைகளுக்கான முன்பதிவுகளை மீண்டும் நிறுத்தி வைத்துள்ளது.

06 May 2024

இந்தியா

14 புதிய அம்சங்களுடன் புதிய கிரிஸ்டா GX+ மாறுபாட்டை அறிமுகப்படுத்தியது டொயோட்டா இந்தியா

டொயோட்டா தனது இன்னோவா கிரிஸ்டாவின் GX+ மாறுபாட்டை இந்தியாவில் அறிமுகப்படுத்தி விரிவுபடுத்தியுள்ளது.

29 Apr 2024

ஆட்டோ

ரூ.13 லட்சத்திற்கு இந்தியாவில் அறிமுகமானது டொயோட்டா ரூமியன் ஜி ஏடி

டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார்(டிகேஎம்) இந்தியாவில் அதன் ரூமியன் வரிசையை விரிவுபடுத்தி, ஜி ஏடியின் புதிய மாறுபாட்டை ரூ.13 லட்சத்திற்கு(எக்ஸ்-ஷோரூம்) அறிமுகப்படுத்தியுள்ளது.

14 Apr 2024

ஆட்டோ

டொயோட்டா டைசர் உலகளவில் ஸ்டார்லெட் கிராஸ் என்ற பெயரில் விற்பனை செய்யப்பட உள்ளது

ஜப்பானிய வாகன தயாரிப்பு நிறுவனமான டொயோட்டா சமீபத்தில் இந்திய சந்தையில் டொயோட்டா அர்பன் க்ரூஸர் டெய்ஸர் என்ற புதிய மாடலை அறிமுகம் செய்தது.

03 Apr 2024

மாருதி

டொயோட்டா அர்பன் க்ரூஸர் டைசர் ₹7.7 லட்சத்திற்கு அறிமுகம்

ஜப்பானிய வாகன தயாரிப்பு நிறுவனமான டொயோட்டா தனது சமீபத்திய வாகனமான அர்பன் க்ரூஸர் டெய்சரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

26 Mar 2024

மாருதி

மின்சார வாகனங்களை அறிமுகப்படுத்த கை கோர்க்கிறது மாருதி சுஸுகி-டொயோட்டா நிறுவனங்கள் 

மாருதி சுஸுகி மற்றும் டொயோட்டா இணைந்து YMC என்ற பெயரில் அனைத்து மின்சார பல்நோக்கு வாகனங்களையும்(MPV) அறிமுகப்படுத்த உள்ளன.

அடுத்த ஆண்டு இந்தியாவில் EVயை அறிமுகப்படுத்த இருக்கிறது டொயோட்டா 

டொயோட்டா தனது முதல் எலக்ட்ரிக் காரை 2025 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் அறிமுகப்படுத்தும் என்று ஆட்டோகார் இந்தியா தெரிவித்துள்ளது.

01 Mar 2024

ஆட்டோ

அதிகமான கார்களை மொத்த விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது டொயோட்டா 

உலகின் இரண்டாவது பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான டொயோட்டா, இந்த பிப்ரவரியில் இந்தியாவில் மட்டும் விற்ற கார்களின் எண்ணிக்கை 61% அதிகரித்துள்ளது.

22 Feb 2024

இந்தியா

இந்தியாவில் சுமார் 270 லேண்ட் குரூஸர்-300 மாடல் கார்களை திரும்பப் பெறுகிறது டொயோட்டா 

ஜப்பானிய ஆட்டோமோட்டிவ் நிறுவனமான டொயோட்டா, இந்தியாவில் அதன் முதன்மை எஸ்யூவி மாடலான லேண்ட் குரூஸர் 300-ன் 269 யூனிட்களை தானாக முன்வந்து திரும்ப பெற்றுள்ளது.

30 Jan 2024

ஆட்டோ

ஏர்பேக்குகள் வெடித்து சிதற வாய்ப்பு: புழக்கத்தில் இருக்கும் 50,000 கார்களை ஓட்ட வேண்டாம் என்று டொயோட்டா வேண்டுகோள் 

விற்பனையாகி புழக்கத்தில் இருந்த 50,000 கார்களை ஓட்ட வேண்டாம் என்று அந்த வாகன உரிமையாளர்களிடம் டொயோட்டா வலியுறுத்தியுள்ளது.

03 Jan 2024

கார்

டொயோட்டா இன்னோவா கார்களின் விலை கடுமையாக உயர்வு

ஜப்பானிய வாகன நிறுவனமான டொயோட்டா, அதன் மிகவும் பிரபலமான ஏழு இருக்கைகள் கொண்ட எம்பிவி மாடலான இன்னோவா கிரிஸ்டாவின் விலையை இந்தியாவில் ரூ.25,000 அதிகரித்துள்ளது.

20 Dec 2023

எஸ்யூவி

இந்தியாவில் அடுத்து வெளியாகவிருக்கும் காம்பேக்ட் எஸ்யூவி மாடல் கார்கள்

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் மூன்று கார் தயாரிப்பு நிறுவங்கள் தங்களுடைய புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட காம்பேக்ட் எஸ்யூவி மாடல்களை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டு வருகின்றன.

18 Nov 2023

மாருதி

மாருதி பிரான்க்ஸை அடிப்படையாகக் கொண்ட புதிய கார் மாடல் ஒன்றை அறிமுகப்படுத்தத் திட்டமிடும் டொயோட்டா

இந்தியாவின் மாருதி சுஸூகி பிரெஸ்ஸாவின் ரீபேட்ச் மாடலான தங்களுடைய அர்பன் க்ரூஸர் மாடலின் விற்பனையை நிறுத்திய பிறகு, 4மீ உட்பட்ட கார் பிரிவில் மாருதியின் பிரான்க்ஸ் மாடலை அடிப்படையாகக் கொண்ட புதிய மாடலை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டு வருகிறது டொயோட்டா.

28 Oct 2023

கார்

அக்டோபர் கடைசி வாரத்தில் வெளியான டாப் 5 ஆட்டோமொபைல்கள்

அக்டோபர் கடைசி வாரத்தில் புகழ்பெற்ற பிராண்டுகளின் பல புதிய கார் மற்றும் பைக் அறிமுகப்படுத்தப்பட்டன.

லேண்ட் க்ரூஸர் எஸ்இ எலக்ட்ரிக் மாடலை அறிமுகம் செய்தது டொயோட்டா

டொயோட்டா லேண்ட் க்ரூஸர் எஸ்இ என்ற எஸ்யூவியை அறிமுகப்படுத்தியுள்ளது. இது லேண்ட் க்ரூஸர் மாடலில் முதல் முழு மின்சார வாகனமாகும்.

05 Oct 2023

கார்

சிங்கப்பூரில் வீடு வாங்குவதை விட கார் வாங்குவது காஸ்ட்லி!- ஏன் தெரியுமா?

பரப்பளவில் சிறிய நாடான சிங்கப்பூர் அந்நாட்டு மக்கள் கார் வாங்குவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை வைத்துள்ளது.